Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்கள்: விஜய் அன்டனி, டி. இமான்
குழு: ............
பெண்: தேன் குடிச்ச நிலவு விழி மயங்கும் இரவிது தினம் தோறும் திரு ஓணம் தான்
பெண்: கைபிடித்த உறவு கதை எழுதும் அழகிது திருச்சூரு திருக்கோலம் தான்
பெண்: கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே
ஆண்: தேன் குடிச்ச நிலவு விழி மயங்கும் இரவிது தினம் தோறும் திரு ஓணம் தான்
ஆண்: கைபிடித்த உறவு கதை எழுதும் அழகிது திருச்சூரு திருக்கோலம் தான்
பெண்: ஆ ஆ ஆ ஆ...
ஆண்: ...........
குழு: ...........
பெண்: ஓடும் சுழல்களில் போகும் சுடா்களில் படகு போல் மனம் உன்னைச் சுத்துதே
ஆண்: சுத்துதே சுத்துதே சுத்துதே சுத்துதே
பெண்: ஒதுங்கும் வயல்களில் வீட்டு சுவர்களில் சொர்கத்தின் வாசத்தில் உயிர் சொக்குதே
ஆண்: சொக்குதே சொக்குதே சொக்குதே சொக்குதே
ஆண்: நேந்திரம் வாழைகளை ஏந்திய கால்களிலே நான் கொஞ்சம் தழுவ நீ கொஞ்சம் நழுவ
ஆண்: இளமை நனைய சிறகு விரியும் என்னமோ செய்யுது என்னமோ செய்யுது என்னமோ செய்யுது என்னமோ செய்யுதடி

ஆண்: கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே
பெண்: காதல் கதகளி காதல் கதகளி கிளிகள் கூடுது முதல் ராத்திரியில்
ஆண்: ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில்
பெண்: வாழை இலைகளில் சாரல் மழைத்துளி கவிதை பாடுது சுகயாத்திரையில்
ஆண்: யாத்திரையில் யாத்திரையில் யாத்திரையில் யாத்திரையில்
ஆண்: அஞ்சன கண்களிலே கொஞ்சிடும் பூஞ்செடியே சந்தனம் சிவக்க குங்குமம் கலக்க
ஆண்: இதழும் இதழும் அமுதம் குடிக்க தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுதடி

ஆண்: மந்தார மலரே மந்தார மலரே சீரடி முடித்தாயோ மன்மத காலையில் ஆனந்தக் கூடத்தில் நீ கூட வருவாயோ

Chorus: ..........
Female: Thean kudichcha nilavu Vizhi mayangum iravithu Thinandhorum thiru onam thaan
Female: Kai piditha uravu Kathai yeluthum alagithu Thiruchuru thirukolam thaan
Female: Kili irandum inaiyum pothu Kili paattalae Siragadikkum viliyinodu Kuyil paattalae Mayil kaluthu valaiyum pothu Mazhai paattalae Malai thuligal valiyum pothu Uyir paattalae
Male: Thean kudichcha nilavu Vizhi mayangum iravithu Thinandhorum thiru onam thaan
Male: Kai pidicha uravu Kathai yeluthum alagithu Thiruchuru thirukolam thaan
Female: Aaaaa.aaaa.aaaa.aaaa
Male: Thana na na na na na...
Chorus: ..............
Female: Odum sulalgalil Pogum sudargalil Padagu pol manam Unnai suththuthae
Male: Suththuthae suththuthae Suththuthae suththuthae
Female: Othungum vayalgalil Veettu suvargalil Sorgathin vaasathil Uyir sokkuthae
Male: Sokkuthae sokkuthae Sokkuthae sokkuthae
Male: Nendhiram vaalaigalai Yendhiya kaalgalilae Naan konjam thaluva Nee konjam naluva
Male: Ilamai nanaiya Siragu viriyum Yennamo seiyuthu Yennamo seiyuthu Yennamo seiyuthu Yennamo seiyuthuthadi
Chorus: ...........
Female: Thean kudichcha nilavu Vizhi mayangum iravithu Thinandhorum thiru onam thaan
Female: Kai piditha uravu Kathai yeluthum alagithu Thiruchuru thirukolam thaan
Male: Kili irandum inaiyum pothu Kili paattalae Siragadikkum viliyinodu Kuyil paattalae Mayil kaluthu valaiyum pothu Mazhai paattalae Malai thuligal valiyum pothu Uyir paattalae
Female: Kaadhal kathakali Kaadhal kathakali Kiligal kuduthu Mudhal raathiriyil
Male: Raathiriyil raathiriyil Raathiriyil raathiriyil
Female: Vaalai ilaigalil Saaral mazhaithuli Kavithai paaduthu Suga yaathiraiyil
Male: Yaathiraiyil yaathiraiyil Yaathiraiyil yaathiraiyil
Male: Anjana kangalilae Konjidum poonchediyae Santhanam sivakka Kukumam kalakka
Male: Idhazhum idhazhum Amutham kudikka Thekkadi kottuthu Thekkadi kottuthu Thekkadi kottuthu Thekkadi kottuthu thadi.
Chorus: .............
Male: Thean kudichcha nilavu Vizhi mayangum iravithu Thinandhorum thiru onam thaan
Male: Kai piditha uravu Kathai yeluthum alagithu Thiruchuru thirukolam thaan
Male: Kili irandum inaiyum pothu Kili paattalae Siragadikkum viliyinodu Kuyil paattalae Mayil kaluthu valaiyum pothu Mazhai paattalae Malai thuligal valiyum pothu Uyir paattalae
Male: Mandhaara malarae Mandhaara malarae Siradi mudiththaayo Mannmadan kalaiyil Aanandtha kudathil Nee kuda varauvaayo ..
yaar azhaippadhu lyrics
uyire uyire song lyrics
tholgal
kanne kalaimane karaoke download
inna mylu song lyrics
raja raja cholan song karaoke
devathayai kanden song lyrics
new tamil karaoke songs with lyrics
cuckoo padal
friendship songs in tamil lyrics audio download
thalattuthe vaanam lyrics
alaipayuthey songs lyrics
naan movie songs lyrics in tamil
dhee cuckoo song
tamil lyrics video
aagasam song lyrics
poove sempoove karaoke with lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
tamil song lyrics video download for whatsapp status
google google panni parthen song lyrics