Added Date: Feb 11, 2022
பெண்: உன்னை காணவே விழிகள் மூடினேன் கனவின் வழியால் உன்னை என் உடன் உளவு பார்ப்பது நிலவின் தொழிலா
பெண்: இது தானே முதல் நாள் இளம் காதல் திருநாள் இது தானே முதல் நாள் இளம் காதல் திருநாள்
பெண்: வா நிலா இன்று நீ உன் வானத்தை விட்டு சென்றிடு தூரம் கண் கொட்டும் மின்னலும் வேண்டாம் இன்று என்றே சொல்லிடும் நேரம்
பெண்: என் மேனி எங்கும் மேகம் அலைபாயும் ஓர் வெட்கம் கொண்டே வானம் நிறம் மாறும் வின் மீன்கள் வந்தே வீட்டில் குடி ஏறும் என் கூந்தல் பூக்களும் கேலி செய்யுமே

பெண்: புது ஓசையின் உருவம் பேசுதே
பெண்: எதனால் எதனால்
பெண்: பரிகாசமாய் பதுமை பாக்குதே
பெண்: எதனால் எதனால்
பெண்: இதழ் ஓரமாய் குளிரும் வேர்வையே
பெண்: துடித்ததால் என்ன
பெண்: தடையாகிடும் போர்வை கொஞ்சமாய்
பெண்: உடைத்தால் என்ன
பெண்: மெழுகாக கரைந்தேன் உயிரோடு உறைந்தேன் நமக்கான இள மாலை இருள் வேளை வருகிறதே
பெண்: மெதுவாகவே மெழுகு தீபம் உருகும் உருகும் இலை போலவே இரவு நேரமும் உதிரும் உதிரும் பரிமாறவும் பசிகள் ஆறவும் நேரம் எங்கே இமை மூடினால் இரவு போய் விடும் வா வா அன்பே
பெண்: மழை சாரல் விழலாம் அணை தாண்டி வரலாம் நகராமல் நனைவோம் நனைவோம் விடியும் வரை

Female: Unai kaanavae Vizhigal moodinen Kanavin vazhiyaal Unai en udan Ulavu paarpathae Nilavin thozhilaa
Female: Ithu thaanae Muthal naal Ilam kaathal Thirunaal

Female: Vaa nila indru nee Un vaanaththai vittu Sendridu thooram Kann kottum minnalum Vendaam indru endrae Sollidum neram
Female: En maeni engum Megam alaipaayum Or vetkam kondae Vaanam niram maarum Vin meengal vanthae Veettil kudi yerum En koonthal pookalum Gaeli seiyumae

Female: Pudhu osaiyil
Uruvam peesuthae
Female: Ethanaal ethanaal
Female: Parigaasamaai
Padhumai paakkuthae
Female: Ethanaal ethanaal
Female: Ithazh oramaai
Thulirum vervaiyai
Female: Thudaiththaal enna
Female: Thadai aagidum
Porvai konjamaai
Female: Udaiththaal enna
Female: Mezhugaaga karainthen Uyirodu urainthen Nammakkaana ila maalai Irul velai varugirathae
Female: Methuvaagavae
Mezhugu deepam
Female: Urugum urugum
Female: Ilai polavae Iravu naeramum Uthirum uthirum Parimaaravum Pasigal aaravum Neram engae Imai moodinaal Iravu poi vidum Vaa vaa anbae
Female: Mazhai chaaral Vizhalaam Anai thaandi varalaam Methuvaaga nanaivoma Nanaivoma vidiyum varai
Female: Vaa nila indru nee Un vaanaththai vittu Sendridu thooram Kann kottum minnalum Vendaam indru endrae Sollidum neram
Female: En maeni engum Megam alaipaayum Or vetkam kondae Vaanam niram maarum Vin meengal vanthae Veettil kudi yerum En koonthal pookalum Gaeli seiyumae
dhee cuckoo
old tamil karaoke songs with lyrics free download
tamil karaoke old songs with lyrics 1970
sarpatta parambarai songs lyrics
piano lyrics tamil songs
butta bomma song in tamil lyrics download mp3
tamil hit songs lyrics
putham pudhu kaalai lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
7m arivu song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
saivam azhagu karaoke with lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
master dialogue tamil lyrics
vijay sethupathi song lyrics
tamil christmas songs lyrics pdf
google google panni parthen ulagathula song lyrics
cuckoo padal
tamil thevaram songs lyrics
aarathanai umake lyrics