Added Date: Feb 11, 2022
பெண்: நீ தூரமாய் போனாலும் உன் காலடி நிழலாய் வருவேன் உன் சுவாசக் காற்றின் புயலாக உன்னை துரத்தி வருவேனே

பெண்: நீ ஓடி போனாலும் உன்னை தேடி வருவேனே
பெண்: தீயை மூடி வைத்தால் தெரியாமல் போய் விடுமா தீமைகள் காலை சுற்றும் பாம்பை சுற்றிடுமா
பெண்: உண்மை புதைத்து வைத்தால் மண்ணோடு போய் விடுமா உள்ளே உறங்காமல் ஊசிகள் குத்திடுமா
பெண்: உன் சாபம் தொடர்ந்திடுமா என் காலம் தொடங்கிடுமா

பெண்: அன்பே என் பெயரை அழகென்று சொல்வார்கள் ஆனால் எனக்கென்று உருவம் ஏதும் இல்லை
பெண்: மௌனம் எந்தன் மொழி என்றாலும் கூச்சல் வரும் மனதில் என்னில் தானே என்றும் யுத்தம் வரும்
பெண்: என் வேட்கை வென்றிடுமா உன் வாழ்க்கை வென்றிடுமா
பெண்: {நீ தூரமாய் போனாலும் உன் காலடி நிழலாய் வருவேன் உன் சுவாசக் காற்றின் புயலாக உன்னை துரத்தி வருவேனே} (2)

Female: Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae

Female: Nee odi ponaalum Unnai thedi varuvenae
Female: Theeyai moodi vaiththaal Theriyaamal poi vidumaa Theemaigal kaalai sutrum Paambaai sutriduma
Female: Unmai puthaiththu vaithaal Mannodu poi viduma Ullae urangaamal Oosigal kuththiduma
Female: Un saabam thodarnthiduma En kaalam thodangiduma
Female: Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae
Female: Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae
Female: Nee odi ponaalum Unnai thedi varuvenae
Female: Anbae en perai Azhagendru solvaargal Aanaal enakkendru Uruvam yedhum illai
Female: Mounam endhan mozhi Endraalum koochal varum Manathil ennam thaanae Endrum yuththam tharum
Female: En vaetkai vendriduma Un vaazhkai vendriduma
Female: Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae
Female: Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae
soorarai pottru mannurunda lyrics
neeye oli lyrics sarpatta
putham pudhu kaalai tamil lyrics
find tamil song by partial lyrics
song lyrics in tamil with images
thenpandi seemayile karaoke
photo song lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
believer lyrics in tamil
thabangale song lyrics
chill bro lyrics tamil
google goole song lyrics in tamil
yellow vaya pookalaye
neerparavai padal
cuckoo cuckoo song lyrics dhee
alli pookalaye song download
maraigirai movie
tamil worship songs lyrics
christian padal padal
na muthukumar lyrics