Added Date: Feb 11, 2022
ஆண்: திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா
பெண்: திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா
ஆண்: வேரினிலே நீ பழுத்த பலா
பெண்: விழிகளிலே தேன் வழிந்த நிலா
ஆண்: இதோ
பெண்: திருவிழா திருவிழா
ஆண்: இளமையின் தலைமையில் ஒரு விழா
குழு: .............
ஆண்: ஆடையில் மூடிய அட்சய பாத்திரமே
பெண்: ஏந்தவும் நீந்தவும் ஏனிந்த ஆத்திரமே
ஆண்: ஆலிலை போல் ஒரு மேனி
பெண்: கோகுல கண்ணனே வா நீ
ஆண்: ஆலிலை போல் ஒரு மேனி
பெண்: கோகுல கண்ணனே வா நீ
ஆண்: நவரச கலசங்கள் நடமிடும் அதிசயமே
பெண்: திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா
ஆண்: வேரினிலே நீ பழுத்த பலா
பெண்: விழிகளிலே தேன் வழிந்த நிலா
ஆண்: இதோ
பெண்: திருவிழா திருவிழா
ஆண்: இளமையின் தலைமையில் ஒரு விழா
குழு: .............
பெண்: ஜானகி ராமனின் ஜாதகம் இணைந்திருக்க
ஆண்: மாடத்தில் கூடத்தில் மங்களம் வாழ்ந்திருக்க
பெண்: கம்பனும் காவியம் பாட
ஆண்: கற்பனை ஆயிரம் ஓட
பெண்: கம்பனும் காவியம் பாட
ஆண்: கற்பனை ஆயிரம் ஓட
பெண்: புதுவித அனுபவம் முதன் முதல் அறிமுகமே

Male: Thiruvizha thiruvizha Ilamaiyin thalaimayil oru vizha
Female: Thiruvizha thiruvizha Ilamaiyin thalaimayil oru vizha
Male: Verinilae nee pazhutha palaa
Female: Vizhigalilae thaen vazhindha nilaa
Male: Idhoo
Female: Thiruvizha thiruvizha
Male: Ilamaiyin thalaimayil oru vizha
Chorus: .........
Male: Aadayil moodiya atchaya paathiramae
Female: Yendhavum neendhavum yen indha
Aathiramae
Male: Aalilai pol oru maeni
Female: Gokula kannanae vaa nee
Male: Aalilai pol oru maeni
Female: Gokula kannanae vaa nee
Male: Navarasa kalasangal nadamidum
Adhisayamae
Female: Thiruvizha thiruvizha Ilamaiyin thalaimayil oru vizha
Male: Verinilae nee pazhutha palaa
Female: Vizhigalilae thaen vazhindha nilaa
Male: Idhoo
Female: Thiruvizha thiruvizha
Male: Ilamaiyin thalaimayil oru vizha
Chorus: ...........
Female: Jaanaki raamanin jaadhagam
Inaidhirukka
Male: Maadathil koodathil mangalam
Vaazhndhirukka
Female: Kambanum kaaviyam paada
Male: Karpanai aayiram ooda
Female: Kambanum kaaviyam paada
Male: Karpanai aayiram ooda
Female: Pudhuvidha anubavam mudhan
Mudhal arimugamae
Male: Thiruvizha thiruvizha Ilamaiyin thalaimayil oru vizha
Female: Thiruvizha thiruvizha Ilamaiyin thalaimayil oru vizha
Male: Verinilae nee pazhutha palaa
Female: Vizhigalilae thaen vazhindha nilaa
Male: Idhoo
Female: Thiruvizha thiruvizha
Male: Ilamaiyin thalaimayil oru vizha
Chorus: ..............
kayilae aagasam karaoke
thalapathy song lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
malto kithapuleh
a to z tamil songs lyrics
murugan songs lyrics
unsure soorarai pottru lyrics
um azhagana kangal karaoke mp3 download
vijay and padalgal
marriage song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
tamil karaoke songs with lyrics download
story lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil christian christmas songs lyrics
karnan thattan thattan song lyrics
tamil karaoke male songs with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tik tok tamil song lyrics