Vetri Ettu Dhikkum Etta Song Lyrics

Naam Iruvar – 1947 Film cover
Movie: Naam Iruvar – 1947 Film (1947)
Music: R. Sudarsanam
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: D. K. Pattammal

Added Date: Feb 11, 2022

பெண்: வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே..ஏ.. வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே...ஏ... வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே...ஏ... வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே...ஏ... வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே...ஏ...

பெண்: வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே...ஏ.. வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே..ஏ... வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே..ஏ... வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே

பெண்: நெற்றியொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நெற்றியொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்

பெண்: நெற்றியொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நெற்றியொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே..ஏ.. நித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே...ஏ.. வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே...ஏ.. வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே...ஏ... வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே...

Female: Vetri ettu thikkum etta kottu murasae..ae.. Vetri ettu thikkum etta kottu murasae.ae. Vetri ettu thikkum etta kottu murasae.ae. Vetri ettu thikkum etta kottu murasae.ae. Vetri ettu thikkum etta kottu murasae.ae.

Female: Vaedham endrum vaazhgavendru kottu murasae..ae.. Vaedham endrum vaazhgavendru kottu murasae.ae. Vetri ettu thikkum etta kottu murasae Vaedham endrum vaazhgavendru kottu murasae.ae. Vetri ettu thikkum etta kottu murasae

Female: Nettri ottrai kannanodae Nirthanam seidhaal Nettri ottrai kannanodae Nirthanam seidhaal

Female: Nettri ottrai kannanodae Nirthanam seidhaal Nettri ottrai kannanodae Nirthanam seidhaal Nitha sakthi vaazhga vendru kottu murasae..ae. Nitha sakthi vaazhga vendru kottu murasae.ae.. Vetri ettu thikkum etta kottu murasae Vaedham endrum vaazhgavendru kottu murasae.ae. Vetri ettu thikkum etta kottu murasae..ae. Vaedham endrum vaazhgavendru kottu murasae..

Most Searched Keywords
  • tamilpaa gana song

  • photo song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics

  • asku maaro karaoke

  • tamil lyrics video song

  • movie songs lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • mgr padal varigal

  • tamil lyrics song download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • ka pae ranasingam lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • tamil paadal music

  • dingiri dingale karaoke

  • mgr karaoke songs with lyrics