Added Date: Feb 11, 2022
பெண்: கருணாமூர்த்தி காந்தி மகாத்மா கருணாமூர்த்தி காந்தி மகாத்மா அருள் மேவும் அஹிம்ஸா தர்மாத்மா நம் மகாத்மா... உலகோர் புகழ அவதார மகாத்மா உலகோர் புகழ அவதார மகாத்மா உமதாதரவால் வாழ்வதாமே இந்தியராமே உமதாதரவால் வாழ்வதாமே இந்தியராமே
பெண்: கருணாமூர்த்தி காந்தி மஹாத்மா
பெண்: ஜாதி மத பேதமில்லா சாத்வீகம் வாழ்கவே மேன்மையாகவே நாலு பத்து கோடி மக்கள் நாடும் அபிமானியே ஆத்ம ஞானியே சீலம் மிகும் ஒற்றுமை உற்றோமே பேரன்பாமே நாம் சீலம் மிகும் ஒற்றுமை உற்றோமே பேரன்பாமே பிரியாத வாழ்வு நாமே பெறுவோமே... பிரியாத வாழ்வு நாமே பெறுவோமே...

Female: Karunamoorthy gandhi mahathma Karunamoorthy gandhi mahathma Arul maevum ahimsa tharmaathma Namm mahatmaa Arul maevum ahimsa tharmaathma Namm mahatmaa Ulagoor pugazha avadhaara mahatmaa Ulagoor pugazha avadhaara mahatmaa Umadhadharavaal vaazhvadhaame indhiyaraamae Umadhadharavaal vaazhvadhaame indhiyaraamae
Female: Karunamoorthy gandhi mahathma
Female: Jaadhi madha baedham illaa Saathveegam vazhgavae maenmaiyaagavae Naalu pathu kodi makkal Naadum abimaaniyae aathma gyaaniyae Seelam migum ottrumai uttromae peranbamae Naam seelam migum ottrumai uttromae peranbamae Piriyaadha vaazhvu naamae peruvomae Piriyaadha vaazhvu naamae peruvomae
vennilavai poovai vaipene song lyrics
tamil songs english translation
oru porvaikul iru thukkam lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil christian songs lyrics
maravamal nenaitheeriya lyrics
saraswathi padal tamil lyrics
viswasam tamil paadal
chellamma chellamma movie
tamil christian songs lyrics in tamil pdf
tik tok tamil song lyrics
chellamma song lyrics download
meherezyla meaning
aathangara marame karaoke
karaoke for female singers tamil
ennavale adi ennavale karaoke
jimikki kammal lyrics tamil
tamil mp3 song with lyrics download
tamil old songs lyrics in english
tamil songs lyrics download for mobile