Naalai Namathe Male Song Lyrics

Naalai Namadhe cover
Movie: Naalai Namadhe (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பு மலர்களே.. நம்பி இருங்களேன்... நாளை நமதே.. இந்த நாளும் நமதே... தருமம் உலகிலே... இருக்கும் வரையிலே.. நாளை நமதே.. இந்த நாளும் நமதே...

ஆண்: தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே நாளை நமதே...

ஆண்: நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

ஆண்: பாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம் ஆடும் அழகில் அமைவதுதானே வாழ்க்கை பூந்தோட்டம்

ஆண்: பாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம் ஆடும் அழகில் அமைவதுதானே வாழ்க்கை பூந்தோட்டம் மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவிய சிந்து

ஆண்: மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவிய சிந்து

ஆண்: அந்த நாள் நினைவுகள் எந்தநாளும் மாறாது

ஆண்: அந்த நாள் நினைவுகள் எந்தநாளும் மாறாது

இருவர்: நாளை நமதே நாளை நமதே

ஆண்: வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களேன்

ஆண்: நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள்தானே அண்ணன் தம்பி எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

இருவர்: நாளை நமதே நாளை நமதே தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே நாளை நமதே நாளை நமதே...

Male: Anbu malargalae. Nambi irungalae. Naalai namadhae. Indha naalum namadhae. Dharumam ulagilae. Irukkum varaiyilae. Naalai namadhae. Indha naalum namadhae.

Male: Thaai vazhi vandha thangangal ellaam Or vazhi nindru naer vazhi sendraal Naalai namadhae Kaalangal ennum solaigal malarndhu Kaai kaniyaagum namakkena valarndhu Naalai namadhae naalai namadhae

Male: Naalai namadhae naalai namadhae Naalai namadhae naalai namadhae

Male: Paasam ennum nool vazhi vandha Vaasa malar koottam Aadum azhaghil amaivadhu thaanae Vaazhkkai poonthottam

Male: Paasam ennum nool vazhi vandha Vaasa malar koottam Aadum azhaghil amaivadhu thaanae Vaazhkkai poonthottam Moondru thamizhum oridam nindru Paada vendum kaaviya chindhu

Male: Moondru thamizhum oridam nindru Paada vendum kaaviya chindhu

Male: Andha naal ninaivugal Endha naalum maaraadhu

Male: Andha naal ninaivugal Endha naalum maaraadhu

Both: Naalai namadhae naalai namadhae

Male: Veedu ennum koyilil vaitha Velli dheebangalae Nalla kudumbam olimayamaaga Velicham thaarungalae

Male: Naadum veedum ungalai nambi Neengal thaanae annan thambi Edhaiyumae thaangidum Idhayam endrum maaraadhu

Both: Naalai namadhae naalai namadhae Thaai vazhi vandha thangangal ellaam Or vazhi nindru naer vazhi sendraal Naalai namadhae Kaalangal ennum solaigal malarndhu Kaai kaniyaagum namakkena valarndhu Naalai namadhae Naalai namadhae naalai namadhae

Most Searched Keywords
  • easy tamil songs to sing for beginners with lyrics

  • google song lyrics in tamil

  • love lyrics tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • asuran song lyrics download

  • happy birthday song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • dosai amma dosai lyrics

  • kannana kanne malayalam

  • natpu lyrics

  • semmozhi song lyrics

  • enjoy en jaami lyrics

  • karnan movie songs lyrics

  • google google tamil song lyrics in english

  • raja raja cholan song karaoke

  • paatu paadava

  • tamil christmas songs lyrics

  • tamil music without lyrics free download

  • lyrical video tamil songs