Ennai Vittal Song Lyrics

Naalai Namadhe cover
Movie: Naalai Namadhe (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க முத்து முத்தாய் நீரெதற்கு நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு

ஆண்: என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

ஆண்: யானையின் தந்தம் கடைந்தேடுத்தார்ப் போல் அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு யானையின் தந்தம் கடைந்தேடுத்தார்ப் போல் அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு அழகர் மலையின் சிலைகளில் ஒன்று வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு

ஆண்: கால் அழகெல்லாம் காட்டிய வண்ணம் கலை அழகே நீ நடந்தாயோ மேலழகெல்லாம் மூடியதென்ன கண் படும் என்றே நினைத்தாயோ

விசில்: ............

ஆண்: ராத்திரி நேரம் ரகசிய கடிதம் எழுதிட வேண்டும் இடையோடு பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம் பொன்னொளி சிந்தும் இரவோடு

Male: Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka Unnai vittaal vaeroruthi Ennamillai naan kaadhalikka Unnai vittaal vaeroruthi Ennamillai naan kaadhalikka Muthu muthaai neeradherkku Naanillaiyo kanneer thudaippadharkku

Male: Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka

Male: Yaanaiyin dhandham Kadaindheduthaar pol Angamelaam or minu minuppu Yaanaiyin dhandham Kadaindheduthaar pol Angamelaam or minu minuppu Azhaghar malaiyin silaigalil ondru Vandhu nindraar pol oru ninaippu

Male: Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka

Male: Kaalazhagellaam kaattiya vannam Kalaiyazhagae nee nadandhaayo Melazhagellaam moodiyadhenna Kan padum endrae ninaithaayo

Male: Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka

Whistling: ......

Male: Raathiri neram ragasiya kadidham Ezhudhida vendum idaiyodu Poothiri kuraithu yettriya dheebam Ponnoli sindhum iravodu

Male: Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka

Most Searched Keywords
  • karnan movie lyrics

  • aarathanai umake lyrics

  • lyrics tamil christian songs

  • ennai kollathey tamil lyrics

  • thamizha thamizha song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil karaoke download mp3

  • poove sempoove karaoke

  • only tamil music no lyrics

  • lyrics of kannana kanne

  • neeye oli sarpatta lyrics

  • soorarai pottru movie lyrics

  • tamil christian devotional songs lyrics

  • best tamil song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • vaalibangal odum whatsapp status

  • enjoy enjaami song lyrics

  • anegan songs lyrics