Added Date: Feb 11, 2022
ஆண்: உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது காதல் தோற்றதாய் கதைகள் ஏது தோற்றால் தோற்றது காதல் ஆகாது எல்லாமே சந்தர்ப்பம் கற்பிக்கும் தப்பர்த்தம்
ஆண்: உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
ஆண்: நினைவுகளாலே நிச்சியதார்த்தம் நடந்தது அவனோடு அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு
ஆண்: ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன் இரு கொள்ளி எரும்பானாள் பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானாள்
ஆண்: யார் காரணம் யார் காரணம் யார் பாவம் யாரைச்சேரும் யார் தான் சொல்ல கண்ணீர் வார்த்தாள் கண்ணீர் ஆனேன் சுற்றம் செய்த குற்றம் தானே
ஆண்: உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை உணர்வை பார்ப்பதேது உறவின் சூழ்நிலை
ஆண்: மனமென்னும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எரிந்தாளே அலைஅலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே
ஆண்: நதி வழிப்போனால் கரை வரக்கூடும் விதி வழி போனானே விதை ஒன்று போட வேர் ஒன்று முளைத்த கதை என்று ஆனானே
ஆண்: என் சொல்வது என் சொல்வது தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான் கற்பை போலே நட்பை பார்த்தான் காதல் தோற்கும் என்றா பார்த்தான்

Male: Ulagil endha kaadhal Udanae jeiththadhu Valigal thaangum kaadhal Migavum valiyadhu Kaadhal thotradhaai kadhaigal yedhu Thotraal thotradhu kaadhal aagaadhu Ellaamae sandharppam Karppikkum thappartham
Male: Ulagil endha kaadhal Udanae jeiththadhu Valigal thaangum kaadhal Migavum valiyadhu
Male: Ninaivugalaalae nichayathaartham Nadandhadhu avanodu Avanai allaadhu aduthavan mazhai Yerppadhu perumpaadu
Male: Oruppuram thalaivan Maruppuram thagappan Irukkolli erumbaanaal Paasaththukkaaga kaadhalai tholaithu Aalaiyil karumbaanaal
Male: Yaar kaaranam yaar kaaranam Yaar paavam yaaraicherum Yaarthaan solla Kanneer vaarthaal kanneer aanen Sutram seidha kutram thaanae
Male: Uyiril pookkum kaadhal Unarvin aazhnilai Unarvai paarppadhedhu Uravin soozhnilai
Male: Manam ennum kulathil Vizhiyennum kallai Mudhan mudhal erindhaalae Alai alaiyaaga aasaigal ezhumba Aval vasam vizhundhaanae
Male: Nadhi vazhipponaal Karaivarakkoodum Vidhi vazhipponaanae Vidhai ondru poda verondru mulaitha Kadhai endru aanaanae
Male: En solvadhu en solvadhu Thaan konda natpukkaaga Thaanae theaindhaan Karpai polae natpai paarthaan Kaadhal thorkum endraa paarthaan
Male: Ulagil endha kaadhal Udanae jeiththadhu Valigal thaangum kaadhal Migavum valiyadhu Kaadhal thotradhaai kadhaigal yedhu Thotraal thotradhu kaadhal aagaadhu Ellaamae sandharppam Karppikkum thappartham
Male: Ulagil endha kaadhal Udanae jeiththadhu Valigal thaangum kaadhal Migavum valiyadhu
thamizha thamizha song lyrics
tamil song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
tamil song lyrics in english
karnan lyrics tamil
kuruthi aattam song lyrics
mgr karaoke songs with lyrics
asuran song lyrics download
en kadhale lyrics
master tamilpaa
saraswathi padal tamil lyrics
soorarai pottru song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics
tamil songs with lyrics free download
kannana kanne malayalam
dosai amma dosai lyrics
anirudh ravichander jai sulthan
kadhal album song lyrics in tamil