Adhuva Adhuva Song Lyrics

Naadodigal – 2 cover
Movie: Naadodigal – 2 (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Yugabharathi
Singers: Sooraj Santhosh and Shweta Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: எனக்கு ஒரு தடவ தோனுச்சு
ஆண்: எப்போ

பெண்: அதுவா அதுவா நெடுவாசல் கூத்துல மனச பறிச்ச மயில் தோகை பேச்சுல எதுக்கும் துணிஞ்சு அது போற போக்குல நடத்தும் உனைப்போல் ஒரு ஆளை பாக்கல

ஆண்: எனக்கு ஒரு தடவ தோனுச்சு
பெண்: எப்போ

ஆண்: அதுவா அதுவா ஒரு நாளு ரோட்டுல மறியல் முடிஞ்சு உன்ன நானும் வீட்டுல விடவும் இரண்டு விழியோட வீச்சுல எதையோ தொலைச்சேன் தெரியாம ஆம்பள

பெண்: எங்கிருந்து வந்ததோ காதல் தோழரே
ஆண்: சொல்ல இங்கு யாரும் இல்லை உண்மை தோழரே இருவர்: உள்ளிருந்து காதல் வந்து முகத்தை காட்டுதோ நம்மை ஒன்று சேர்ந்து வாழ சொல்லி மலரை நீட்டுதோ

விசில்: ..............

பெண்: எதையோ நீ பேச நான் அதை கேட்க நடையே மாறிடுதே மனமே காணா சுகம் நீயாக உசிரே ஊறிடுதே

ஆண்: நாளும் உன் ஞாபகம் தூறலை தூவுதே வெயிலும் நீயென கதை பேசுதே...ஹே

பெண்: வானொலி யாவிலும் உன் குரல் கேட்குதே ஒவ்வொரு நேரமும் உன்னை சேர ஏங்கும்

பெண்: மெதுவா மெதுவா நுழைஞ்சாயே மூச்சில நுழைஞ்ச பிறகு கொறைச்சாயே காயச்சல பொழுது அழகா உயிர் மேல நீச்சல அடிக்கும் உன நான் படிச்சேனே பாட்டுல

ஆண்: எங்கிருந்து வந்ததோ காதல் தோழரே
பெண்: சொல்ல இங்கு யாரும் இல்லை உண்மை தோழரே இருவர்: உள்ளிருந்து காதல் வந்து முகத்தை காட்டுதோ நம்மை ஒன்று சேர்ந்து வாழ சொல்லி மலரை நீட்டுதோ

Music by: Justin Prabhakaran

Female: Enakku oru thadava thonuchu
Male: Eppo

Female: Athuva athuva Naduvasal koothula Manasa paricha Mayil thoga pechula Ethukum thunichi Adhu pora pokkala Nadathum unaipol Oru aazha pakkala

Male: Enakkum oru thadava thonuchu
Female: Eppo

Male: Athuva athuva Oru naalu roatula Mariyal mudinchu Una naanum veetula Vidavum erandu Vizhiyoda veechula Ethaiyo tholachen Theriyama aambala

Female: Engirundhu vanthadhoo Kaadhal thozharae
Male: Solla ingu yaarum illai Unmai thozharae Both: Ullirundhu kaadhal vandhu Mugathai kaatudhoo Nammai ondru serndhu Vaazha solli malarai neetudhoo

Whistling: ...........

Female: Edhaiyoo nee pesa naan Adhai kekka nadaiyae maariduthae Manamae kaana sugam Neeyaaga usirae ooriduthae

Male: Naalum un nyaabagam Thooralai thoovuthae Veyillum neeyena kadhai pesuthae.hae

Female: Vaanoli yaavilum Un kural kekkuthae Ovvoru neramum Unai sera yengum

Female: Medhuvaa medhuvaa Nuzhanchaayae moochila Nuzhancha piragu Koraichaaiyae kaichala Pozhuthum azhaga Uyir mela neechala Adikkum una naan Padichenae paatula

Male: Engirundhu vanthadhoo Kaadhal thozharae
Female: Solla ingu yaarum illai Unmai thozharae Both: Ullirundhu kaadhal vandhu Mugathai kaatudhoo Nammai ondru serndhu Vaazha solli malarai neetudhoo

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • one side love song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • tamilpaa gana song

  • ilaya nila karaoke download

  • putham pudhu kaalai song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • lyrics status tamil

  • best lyrics in tamil love songs

  • kutty pattas full movie in tamil download

  • tamil lyrics video song

  • story lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • anbe anbe song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • aagasam song soorarai pottru download

  • soorarai pottru song lyrics tamil download

  • cuckoo cuckoo dhee lyrics

  • naan movie songs lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics