Added Date: Feb 11, 2022
பெண்: ஐ லவ் யூ... ஐ லவ் யூ..
ஆண்: சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்
பெண்: சம் சம்
ஆண்: சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்
பெண்: சம் சம் இளமை நதியில் குளிக்க வரவா இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
குழு: சம் சம்
குழு: ஹோஹோல ராணி ஹோஹோல மேனி ஹோஹோல தேனி லவ்வாலவ்வுல வாணி ராணி தேனி வாணி
பெண்: சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்

ஆண்: இளமை நதியில் குளிக்க வரவா இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
பெண்: சம் சம்
ஆண்: ஈர தென்றல் மாறி சென்ற தூரம் என்ன இளமை நனையவா...ஓஹோஹோ ஓர கண்ணில் மாறன் அம்பின் வீரம் என்ன இனிமை பொழியவா...
பெண்: உன்னை சேர்ந்தது சின்ன பூச்செடி தட்டும் வேளையில் சொட்டும் தேன் துளி
ஆண்: மொத்தத்தையும் தந்தாலும் மிச்சத்தையும் வெச்சாலும் சரிசமம்

பெண்: சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்

பெண்: பேரின்பத்தின் ஆரம்பத்தில் ஓரமென்ன பருவ வருத்தமா...ஓஹோஹோ வீரம் கொண்டு ஆரத்துக்கு ஆரம் கட்டு புதிய விருத்தமா...
ஆண்: மஞ்சள் மேனிதான் மன்னன் மாளிகை மின்னும் தீபமோ சிந்தும் புன்னகை
பெண்: எப்பப்போ வந்தாலும் அப்பப்போ எந்நாளும் இதம் தரும்

பெண்: இளமை நதியில் குளிக்க வரவா இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்

Female: I love you.. I love you..
Male: Saththam varaamal
Muththam kondaadum sam sam
Female: Sam sam
Male: Sabalam vidaamal
Sarasam kondaadum sam sam
Female: Sam sam
Ilamai nadhiyil kulikka varavaa
Irandu karaiyai inaikka varavaa sam sam
Female: Sam sam
Chorus: Hohola rani Hohola maeni Hohola thaeni Lavvaalavvula vaani Rani thaeni vaani
Female: Saththam varaamal
Muththam kondaadum sam sam
Chorus: Sam sam
Male: Sabalam vidaamal
Sarasam kondaadum sam sam
Chorus: Sam sam
Male: Ilamai nadhiyil kulikka varavaa
Irandu karaiyai inaikka varavaa sam sam
Female: Sam sam
Male: Eera thendral maari sendra thooram enna Ilamai nanaiyavaa..ohoho Ora kannil maaran ambin veeram enna Inmai pozhiyavaa
Female: Unnai saernthathu chinna poochedi
Thattum velaiyil sottum thaen thuli
Male: Moththathaiyum thanthaalum michchaththaiyum
Vechchaalum sarisamam
Female: Saththam varaamal
Muththam kondaadum sam sam
Chorus: Sam sam
Female: Sabalam vidaamal
Sarasam kondaadum sam sam
Chorus: Sam sam
Male: Ilamai nadhiyil kulikka varavaa
Irandu karaiyai inaikka varavaa sam sam
Female: Sam sam
Chorus: Hohola rani Hohola maeni Hohola thaeni Lavvaalavvula vaani Rani thaeni vaani
Male: Saththam varaamal
Muththam kondaadum sam sam
Chorus: Sam sam
Male: Sabalam vidaamal
Sarasam kondaadum sam sam
Chorus: Sam sam
Female: Perinpaththin aarmbaththil oramenna Paruva varuththamaa..ohoho Veeram kondu aaraththukku aaram kattu Pudhiya viruththamaa
Male: Manjal maenithaan mannan maaligai
Minnum theepamo sinthum punnagai
Female: Eppappo vanthaalum
Appappo ennaalum idham tharum
Male: Saththam varaamal
Muththam kondaadum sam sam
Chorus: Sam sam
Male: Sabalam vidaamal
Sarasam kondaadum sam sam
Chorus: Sam sam
Female: Ilamai nadhiyil kulikka varavaa
Irandu karaiyai inaikka varavaa sam sam
Chorus: Sam sam
Chorus: Hohola rani Hohola maeni Hohola thaeni Lavvaalavvula vaani Rani thaeni vaani
Female: Saththam varaamal
Muththam kondaadum sam sam
Chorus: Sam sam
Female: Sabalam vidaamal
Sarasam kondaadum sam sam
Chorus: Sam sam
one side love song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
tamil devotional songs lyrics in english
google google panni parthen ulagathula song lyrics in tamil
maara song lyrics in tamil
azhagu song lyrics
tamilpaa master
aagasam soorarai pottru lyrics
best tamil song lyrics for whatsapp status download
konjum mainakkale karaoke
asuran mp3 songs download tamil lyrics
sarpatta parambarai lyrics tamil
thangachi song lyrics
google google panni parthen song lyrics
aalankuyil koovum lyrics
amma song tamil lyrics
tamil songs lyrics pdf file download
google goole song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics