Added Date: Feb 11, 2022
ஆண்: விடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் யாரோ
ஆண்: எனது கை என்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஆண்: ஏன் என்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை {பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்} (2)
ஆண்: உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும் நான் செய்த தீங்கு என்ன நான் செய்த தீங்கு என்ன

ஆண்: வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார் மனிதர் கொண்டாடும் உறவுகளோ எந்த மனம் சேரும் யார் கண்டார்
ஆண்: மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி {இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு} (2)
ஆண்: உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம் இரண்டும் தீர்வதெப்போ இரண்டும் தீர்வதெப்போ

ஆண்: உனது ராஜாங்கம் இதுதானே ஒதுங்க கூடாது நல்லவனே தொண்டுகள் செய்ய நீ இருந்தால் தொல்லை நேராது தூயவனே
ஆண்: கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய் இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்
ஆண்: {காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது} (2)
ஆண்: வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் நாங்கள் போவதெங்கே நாங்கள் போவதெங்கே

Male: Vidu kathaiya intha vazhkkai Vidaitharuvar yaro
Male: Enathu kai ennai adipathuvo Enathu viral kannai kedupathuvo Azhuthu ariyatha en kangal Aaru kulamaga maruvatho
Male: Yen endru ketkavum nathiyillai Ezhaiyin neethikku kannundu parvaiyillai {Pasuvinai pambendru satchi solla mudiyum Kambinil visham enna karakkava mudiyum} (2)
Male: Udambil vazhinthodum Uthiram unaikketkum Nan seitha theengu enna Nan seitha theengu enna
Male: Vidu kathaiya intha vazhkkai Vidaitharuvar yaro
Male: Vanthu vizhugindra mazhaithuligal Entha idam serum yar kandar Manithar kondadum uravugalo Entha manam serum yar kandar
Male: Malai thanil thondruthu Gangai nathi Athu kadal sendru servadhu kalan vithi {Ivanukku ival endru ezhuthiya kanakku Kanakkugal puriyamal kanavukkul vazhakku} (2)
Male: Uravin marattam Urimai porattam Irandum theervatheppo Irandum theervatheppo
Male: Vidu kathaiya intha vazhkkai Vidaitharuvar yaro
Male: Unathu rajangam ithuthanae Othungakkoodathu nallavanae Thondugal seiya nee irunthal Thollai nerathu thooyavanae
Male: Kaigalil ponnalli nee koduthai Indru kangalil kanneer en koduthai {Kaviyangal unai paada kathirukkum pozhuthu Kaviyudai nee kondaal ennavagum manathu} (2)
Male: Vazhvai nee thedi vadakkae nee ponal Nangal povathengae Nangal povathengae
cuckoo cuckoo song lyrics in tamil
kanne kalaimane song lyrics
tamil worship songs lyrics in english
paadariyen padippariyen lyrics
eeswaran song
kutty pattas full movie in tamil
thaabangale karaoke
cuckoo cuckoo song lyrics dhee
tamil lyrics video
vijay and padalgal
siragugal lyrics
tamil to english song translation
best lyrics in tamil love songs
national anthem in tamil lyrics
sarpatta parambarai songs lyrics
rakita rakita song lyrics
christian padal padal
tamil christian karaoke songs with lyrics free download
tamil song lyrics video download for whatsapp status
en kadhale lyrics