Sonnalum Vetkamada Song Lyrics

Muthu Mandapam cover
Movie: Muthu Mandapam (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா ஆஆ..ஆஆ...ஆஆ...

ஆண்: சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா ஆஆ..ஆஆ...ஆஆ...

ஆண்: சொன்னாலும் வெட்கமடா ஆஅ...ஆஅ...ஆ...

ஆண்: பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன் பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன் மன்னாதி மன்னனைப் போல் மாளிகையில் வாழ்கிறேன்

ஆண்: சொன்னாலும் வெட்கமடா ஆஅ...ஆஅ...ஆ...

ஆண்: பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார் பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார் பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை

ஆண்: கொஞ்சி வரும் கிளிகளெல்லாம் கொடும் பாம்பாய் மாறுதடா கொஞ்சி வரும் கிளிகளெல்லாம் கொடும் பாம்பாய் மாறுதடா கொத்தி விட்டு புத்தனைப் போல் சத்தியமாய் வாழுதடா

ஆண்: இல்லாத மனிதருக்கு இல்லை என்றும் தொல்லையடா உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா

ஆண்: சொன்னாலும் வெட்கமடா ஆஅ...ஆஅ...ஆ...

ஆண்: அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா

ஆண்: வண்ண முத்து மண்டபமும் வைர நகைப் பஞ்சணையும் வண்ண முத்து மண்டபமும் வைர நகைப் பஞ்சணையும் உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்

ஆண்: சொன்னாலும் வெட்கமடா ஆஆ..ஆஆ...ஆஆ...

Male: Sonnaalum vetkamada Sollaavittaal thukkamada Sonnaalum vetkamada Sollaavittaal thukkamada Thukkam illamal vetkam illaamal Vaazhugiren oru pakkamada Aaa.aaa.aa.

Male: Sonnaalum vetkamada Sollaavittaal thukkamada Thukkam illamal vetkam illaamal Vaazhugiren oru pakkamada Aaa.aaa.aa.

Male: Sonnaalum vetkamada Aaa.aaa.aa.

Male: Ponnodu porul padaithaen Poovaikku naan poo mudithaen Ponnodu porul padaithaen Poovaikku naan poo mudithaen Mannadhi mannanai pol Maaligaiyil vaazhgiren

Male: Sonnaalum vetkamada Aaa.aaa.aa.

Male: Paai virithu padupavarum Vaai thiranthu thoongugiraar Paai virithu padupavarum Vaai thiranthu thoongugiraar Panjanaiyil naan paduthum Nenjilorr amaidhiyillai Panjanaiyil naan paduthum Nenjilorr amaidhiyillai

Male: Konji varum kiligal ellaam Kodum paambaai maaruthada Konji varum kiligal ellaam Kodum paambaai maaruthada Kothi vittu buththanai pol Sathiyamaai vaazhuthada

Male: Illaadha manidharukku Illai ennum thollaiyada Ullavarukku vaazhkaiyilae Ulladhellaam thollaiyadaa Aaa aaa.aaa.

Male: Sonnaalum vetkamada Aaa.aaa.aa.

Male: Annamillai endraalum Amaidhi konda maanidanae Annamillai endraalum Amaidhi konda maanidanae Un vaazhvai ninaikaiyilae En manadhu thavikkudhada Un vaazhvai ninaikaiyilae En manadhu thavikkudhada

Male: Vanna muthu mandabamum Vaira nagai panjanaiyum Vanna muthu mandabamum Vaira nagai panjanaiyum Unnidathu naan tharuven Nimmadhiyai nee tharuvaai

Male: Sonnaalum vetkamada Sollaavittaal thukkamada Sonnaalum vetkamada Sollaavittaal thukkamada Thukkam illamal vetkam illaamal Vaazhugiren oru pakkamada Aaa.aaa.aa.

Male: Sonnaalum vetkamada Sollaavittaal thukkamada Thukkam illamal vetkam illaamal Vaazhugiren oru pakkamada Aaa.aaa.aa.

Male: Sonnaalum vetkamada Aaa.aaa.aa.

Other Songs From Muthu Mandapam (1962)

Most Searched Keywords
  • soorarai pottru songs singers

  • amman kavasam lyrics in tamil pdf

  • nanbiye nanbiye song

  • tamil love song lyrics

  • padayappa tamil padal

  • soorarai pottru songs lyrics in english

  • maara song tamil lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • lyrics tamil christian songs

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • amarkalam padal

  • chinna chinna aasai karaoke download

  • google google song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • maraigirai full movie tamil

  • kannana kanne malayalam

  • old tamil karaoke songs with lyrics free download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • vennilave vennilave song lyrics