Added Date: Feb 11, 2022
ஆண்: போர்க்களம்
ஆண்: போர்க்களம் போர்க்களம்
பெண்: காதலென்னும் போர்க்களம்
ஆண்: போர்க்களம் போர்க்களம்
பெண்: காதலென்னும் போர்க்களம்
ஆண்: போர்க்களம் போர்க்களம்
பெண்: காதலென்னும் போர்க்களம்
ஆண்: கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து மின்னுகின்ற போர்க்களம் கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து மின்னுகின்ற போர்க்களம்
பெண்: போர்க்களம்... கன்னி நெஞ்சும் காளை நெஞ்சும் பின்னுகின்ற போர்க்களம்..போர்க்களம்
ஆண்: போர்க்களம் போர்க்களம் காதலென்னும் போர்க்களம்
ஆண்: நாணமென்ற குதிரை ஏறி ஆடி வந்த பெண்மையே நாணமென்ற குதிரை ஏறி ஆடி வந்த பெண்மையே
பெண்: {ஆசையென்ற வில்லையேந்தி ஓடி வந்த காளையே ஆசையென்ற வில்லையேந்தி ஓடி வந்த காளையே} (2)
ஆண்: பட்டம் பெற்ற பெண்ணென்றாலும் பள்ளியறைப் பதுமையே
பெண்: சட்டம் கற்ற ஆணென்றாலும் தாரத்தின் முன் அடிமையே..அடிமையே
பெண்: போர்க்களம் போர்க்களம்
ஆண்: காதலென்னும் போர்க்களம் இருவர்: போர்க்களம் போர்க்களம் காதலென்னும் போர்க்களம்

Male: Porkalam..
Male: Porkalam porkalam
Female: Kaadhal ennum porkalam
Male: Porkalam porkalam
Female: Kaadhal ennum porkalam
Male: Porkalam porkalam
Female: Kaadhal ennum porkalam
Male: Kannum kannum paaindhu paaindhu Minnugindra porkalam Kannum kannum paaindhu paaindhu Minnugindra porkalam
Female: Porkalam..
Kanni nenjum kaalai nenjum
Pinnugindra porkalam .porkalam
Male: Porkalam porkalam
Female: Kaadhal ennum porkalam
Male: Naanam endra kudhirai yaeri
Aadi vandha penmaiyae
Naanam endra kudhirai yaeri
Aadi vandha penmaiyae
Female: Aasaiendra villaiyaendhi
Oodi vandha kaalaiyae
Aasaiendra villaiyaendhi
Oodi vandha kaalaiyae
Male: Pattam pettr pen endraalum
Palliarai padhumaiyae
Female: Sattam kattra aan endraalum
Thaarathin munn adimaiyae.adimaiyae
Female: Porkalam porkalam
Male: Kaadhal ennum porkalam
Both: Porkalam porkalam
Kaadhal ennum porkalam
dosai amma dosai lyrics
aagasam soorarai pottru lyrics
kichili samba song lyrics
nagoor hanifa songs lyrics free download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kai veesum
happy birthday song in tamil lyrics download
isha yoga songs lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamilpaa
karaoke songs in tamil with lyrics
en iniya pon nilave lyrics
aigiri nandini lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
raja raja cholan lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
tamil songs without lyrics
you are my darling tamil song
aathangara orathil
yaar azhaippadhu song download masstamilan