Added Date: Feb 11, 2022
ஆண்: புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு
பெண்: முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு
ஆண்: வேங்குழலின் ஓசை எழ
பெண்: பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண்: மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண்: பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

ஆண்: மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று
பெண்: அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று
ஆண்: கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா
பெண்: கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா
ஆண்: என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது
பெண்: என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால் தானே மாது

பெண்: ஒ...பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

பெண்: என் மீது தூரல்கள் போட மேகம் வர அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர
ஆண்: முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே
பெண்: நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே
ஆண்: நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே
பெண்: மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்
ஆண்: இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்
பெண்: மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஆண்: ஒ..பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

ஆண்: வேங்க்குழலின் ஓசை எழ

Male: Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu
Female: Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu
Male: Vaenguzhalin osai ezha
Female: Paai virikkum aasai ezha
Male: Maarmeedhum tholmeedhum saainthirukka
Female: Paalaarum thaenaarum paainthirukka
Male: Punnai vanaththu kuyilae nee Ennai ninaiththu isai paadu
Male: Mai poosum kannodum pesum neram indru
Adhai poi pesa vaikkaathae ingu naanam endru
Female: Ammaadi aagaathaa vegam nenjil kondu
Ennai allaathae aavaaram poovum naanum ondru
Male: Kann vaiththa pinnaalae kai vaikka koodaathaa
Female: Kai vaiththaal angangae minsaaram odaathaa
Male: Ennenna aanaal enna aaval konda pothu
Female: Endraalum ellaikkullae nindraal thaanae maadhu
Male: Maarmeedhum tholmeedhum saainthirukka
Female: Oo..paalaarum thaenaarum paainthirukka
Male: Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu
Female: Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu
Female: En meedhu thooralgal poda megam vara
Ada appothu raasaavae unthan mogam vara
Male: Muppaalukkappaalum pogum ennangalae
Oru muththaaram vaiththaalum pothum kannaththilae
Female: Nee ondru vaiththaalae naan ondru vaippaenae
Male: Nenjaththai nenjodu naan vaiththu thaippanae
Female: Michchaththai meedham thannai maalai ittu paarppom
Male: Inbaththai naanum neeyum alli alli saerppom
Female: Maarmeedhum tholmeedhum saainthirukka
Male: Oo..paalaarum thaenaarum paainthirukka
Female: Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu
Male: Vaenguzhalin osai ezha
Female: Paai virikkum aasai ezha
Male: Maarmeedhum tholmeedhum saainthirukka
Female: Paalaarum thaenaarum paainthirukka
Male: Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu
Female: Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu..
google google tamil song lyrics in english
naan movie songs lyrics in tamil
alagiya sirukki full movie
thoda thoda malarndhadhenna lyrics
tamil songs with lyrics in tamil
megam karukuthu lyrics
idhuvum kadandhu pogum song lyrics
oh azhage maara song lyrics
alli pookalaye song download
bujjisong lyrics
sarpatta song lyrics
lyrics download tamil
thoorigai song lyrics
paadal varigal
kulfi kuchi lyrics putham pudhu kaalai
a to z tamil songs lyrics
karnan lyrics
kannamma song lyrics in tamil
sivapuranam lyrics
tamil bhajan songs lyrics pdf