Added Date: Feb 11, 2022
ஆண்: ஏறாத மல மேலே.. ஆ. எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு ஏறி உலுப்பட்டுமா. ஆ. எசப் பாட்டு படிக்கட்டுமா எலுமிச்சம் கண்ணுகளா எஞ்சோட்டுப் பொண்ணுகளா
ஆண்: ஏறாத மல மேலே..
பெண்: ஆ. ஏ. எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு ஏறி உலுப்பி விட இன்னும் கொஞ்சம் நாளிருக்கு இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
ஆண்: ஏ புள்ள சரோசா இங்க எவளாது எம் பாட்டுக்கு எசை பாட்டு பாடுனிக
பெண்: ஏனுங்க நாங்க பாட்டு பாடற மாறியா இருக்கோம் உங்க பாட்டுக்கு எசை பாட்டு பாட முடியுமா
ஆண்: எலே ராக்கு நீ பாடுனவ
பெண்: ஹான் எங்களுக்கு பாட்டு ஒன்னு தான் கொரசல் ஆக்கும்
ஆண்: அடி மாங் குலத்து கர மேல. ஏ. மயிருணத்தும் சின்னவளே மயிருணத்தும் சின்னவளே பாறையில நானிருந்து. பாடும் குரல் கேக்கலையா பாடும் குரல் கேக்கலையா
ஆண்: பாட்டுச் சத்தம் கேக்கலையா பாட்டுச் சத்தம் கேக்கலையா பாட்டுச் சத்தம் கேக்கலையா
பெண்: பாட்டுச் சத்தம் கேட்டதையா ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா கூப்பிடுற சத்தமெல்லாம் குயிலுச் சத்தமின்னுருந்தேன் குயிலுச் சத்தமின்னுருந்தேன்
ஆண்: அடி என் சத்தம் நின்னிருந்தா என்னாடி நீ செஞ்சிருப்ப என்னாடி நீ செஞ்சிருப்ப
பெண்: ஒங்க சத்தம் நின்னிருந்தா ஓடோடி நான் வந்திருப்பேன் ஓடோடி நான் வந்திருப்பேன்
ஆண்: ஓடோடி வந்திருந்தா ஓடப் பக்கம் போயிருப்போம் அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்..

Male: Yeratha mala mela.aaaa Elantha pazhamirukku Elantha pazhamirukku Yeri ulupattuma.aaa. Esa paattu padikattuma Elumicham kannugalaa Enjottu ponnugalaa
Male: Yeratha mala mela.
Female: Aaaaa
Elantha pazhamirukku
Elantha pazhamirukku
Yeri uluppivida
Innum konjam naal irukku
Innum konjam naal irukku
Male: Yeh pulla sarosa inga Yevalaadhu en paattukku Esai paattu paaduniga
Female: Yenunga naanga paattu Paadra madhiriya irukkom Ungha paattukku esai paattu Paada mudiyuma
Male: Yelae raakku nee paadunava
Female: Haan engalukku paattu onnu
Thaan korachal aakkum
Male: Adi maangulathu kara mela.yee Mayirunathum chinnavalae Mayirunathum chinnavalae Paaraiyila naan irunthu Paadum kural ketkalaiyaa
Male: Paattu saththam ketkalaiya Paattu saththam ketkalaiya Paattu saththam ketkalaiya
Female: Paattu saththam ketkudhaiya Un paattu saththam ketkudhaiya Koopidura saththamellaam Kuyilu saththam ennuirunthen Kuyilu saththam ennuirunthen
Male: Adi en saththam niniruntha Ennadinee senjiruppa Ennadinee senjiruppa
Female: Onga saththam niniruntha Ododi naan vanthiruppen Ododi naan vanthiruppen
Male: Ododi nee vanthiruntha Oda pakkam poiyiruppom Adi oda pakkam..adi oda pakkam Adi oda pakkam
aathangara marame karaoke
alagiya sirukki full movie
poove sempoove karaoke with lyrics
piano lyrics tamil songs
eeswaran song lyrics
tamil christmas songs lyrics
shiva tandava stotram lyrics in tamil
mgr karaoke songs with lyrics
sister brother song lyrics in tamil
vaseegara song lyrics
tamil karaoke with malayalam lyrics
hanuman chalisa in tamil and english pdf
only music tamil songs without lyrics
tamil devotional songs lyrics in english
maara song lyrics in tamil
tamil bhajans lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
7m arivu song lyrics
google google song tamil lyrics
um azhagana kangal karaoke mp3 download