Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஏ குருவி குருவி குருவி ஏ குருவி சிட்டுக் குருவி
ஆண்: உன் ஜோடி எங்கே அது கூட்டிக்கிட்டு எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
ஆண்: பொல்லாத வீடு கட்டு பொன்னான கூடு இப்ப பொண்டாட்டி இல்லை வந்து என்கூட பாடு ஏ குருவி
பெண்: சிட்டுக் குருவி ஏ குருவி ஐயா உள்ளத்திலே நல்ல அன்பிருக்கு ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்புருக்கு
பெண்: பொண்டாட்டிகாரி என்னான்னு பாப்பா வந்து உன்கூட்ட பார்த்தா ஹாஹா ஹா கொடக்கூலி கேப்பா
பெண்: ஏ குருவி சிட்டுக் குருவி
ஆண்: ஏ எவடி அடியே எவடி ஏ எவடி அது
பெண்: ஹாஹாஹாஹா

Male: Ye kuruvi Kuruvi kuruvi Ye kuruvi ..chittu kuruvi
Male: Un jodi engae Athu koottikittu Enga vittathula Vanthu koodu kattu
Male: Pollaatha veedu Kattu ponnaana koodu Ippa pondaati illai Vanthu enkooda paadu.. Ye kuruvi
Female: Chittu kuruvi Ye kuruvii..iii Ayyaa ullathilae Nalla anbirukku Aanaa veettukkulla Konjam vamburukku
Female: Pondaatti kaari Ennaannu paappaa Vanthu unkoota paarththaa Hahhaa.. ha.. Kodakkoozhi keppaa
Female: Ye kuruvi.. chittu kuruvi
Male: Ye yevadi adiyae yevadi
Ye yevadi athu
Female: Hahhahaha..
vaseegara song lyrics
asuran song lyrics download
minnale karaoke
marudhani lyrics
yaar azhaippadhu song download
na muthukumar lyrics
vathi coming song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
mayya mayya tamil karaoke mp3 download
karaoke with lyrics tamil
tamil songs lyrics and karaoke
sivapuranam namasivaya vazhga mp3 free download
kanthasastikavasam lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
cuckoo cuckoo lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
piano lyrics tamil songs
tamil devotional songs lyrics in english