Added Date: Feb 11, 2022
குழு: ஜே.. ஜே... அண்ணனுக்கு ஜே அண்ணனுக்கு ஜே காளையனுக்கு ஜே காளையனுக்கு ஜே ஜே
ஆண்: பொதுவாக என் மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம் பொதுவாக என் மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
ஆண்: உண்மைய சொல்வேன் நல்லத செய்வேன் தன்னானா தானா தன தன்னானா தானா வெற்றிமேல் வெற்றி வரும்
ஆண்: ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஆ ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
குழு: ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
ஆண்: பொதுவாக என் மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
ஆண்: முன்னால சீறுது மயிலக்காளை பின்னால பாயுது மச்சக்காளை முன்னால சீறுது மயிலக்காளை ஆ பின்னால பாயுது மச்சக்காளை
ஆண்: அடக்கி ஆளுது முரட்டுக்காளை
குழு: முரட்டுக்காளை முரட்டுக்காளை
ஆண்: நெஞ்சுக்குள் பயமும் இல்ல யாருக்கும் அச்சம் இல்ல வாராதோ வெற்றி என்னிடம் விளையாடுங்க உடல் பலமாகுங்க
குழு: ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம் ஹே ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
ஆண்: பொதுவாக என் மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம் உண்மைய சொல்வேன் நல்லத செய்வேன் ஹான் வெற்றிமேல் வெற்றி வரும்
குழு: ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஹா ஹா ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
குழு: வாங்கடி வாங்கடி பொண்டுகளா வாசம் உள்ள செண்டுகளா வாங்கடி வாங்கடி பொண்டுகளா வாசம் உள்ள செண்டுகளா
குழு: கும்மி அடிச்சு குலவைய போட்டு அண்ணன வாழ்த்தி பாடுங்கள ஹோய்..
குழு: காளையன பாத்து புட்டா ஜல்லிக்கட்டு காளை எல்லாம் துள்ளிக்கிட்டு ஓடுமடி புல்லுக்கட்டை தேடிக்கிட்டு புல்லுக்கட்டை தேடிக்கிட்டு புல்லுக்கட்டை தேடிக்கிட்டு
குழு: கொம்பிருக்கும் காளைக்கெல்லாம் தெம்பிருக்காது இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிழுக்காது
குழு: குலவை போட்டு பாடுங்கடி கும்மியடிச்சி ஆடுங்கடி மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி பொங்கலுவைப்போம் வாருங்கடி பொங்கலு வைப்போம் வாருங்கடி
ஆண்: பொறந்த ஊருக்கு புகழை தேடு வளந்த நாட்டுக்கு பெருமை தேடு பொறந்த ஊருக்கு புகழை தேடு வளந்த நாட்டுக்கு பெருமை தேடு
ஆண்: நாலுபேருக்கு நன்மைசெய்தா
குழு: கொண்டாடுவார் பண்பாடுவார்
ஆண்: என்னாலும் உழைச்சதுக்கு பொன்னான பலன் இருக்கு ஊரோட சேர்ந்து வாழுங்க அம்மன் அருள் சேரும் இனி நம்ம துணையாகும்
குழு: ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம் ஹே ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
ஆண்: பொதுவாக என் மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
ஆண்: உண்மைய சொல்வேன் நல்லத செய்வேன் ஹா தன்னானா தானா தன தன்னானா தானா வெற்றி மேல் வெற்றி வரும்
ஆண்: ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஹே ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஹே ஹே ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஹே ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே

Chorus: Jaeeeeeee jaeeeeeeeee Annanukku jaeeeeeeee Annanukku jaeeeeeeee Kaalaiyanukku jaeeeeeeee Kaalaiyanukku jaeeeeeeee Jaeeeeeeee
Male: Podhuvaaga emmanasu thangam Oru pottiyinnu vandhu vitta singam Podhuvaaga emmanasu thangam Oru pottiyinnu vandhu vitta singam
Male: Unmaiya solven nalladha seiven Thannaana thaanaa Thana thannaana thaanaa Vetri mel vetri varumm...
Male: Aaduvom paaduvom kondaaduvom
Ahh..aanandham kaanuvom ennaalumae
Chorus: Aaduvom paaduvom kondaaduvom
Aanandham kaanuvom ennaalumae
Male: Podhuvaaga emmanasu thangam Oru pottiyinnu vandhu vitta singam
Male: Munnaala seerudhu mayilakkaalai Pinnaalae paayudhu machchakkaalai Munnaala seerudhu mayilakkaalai.ah Pinnaalae paayudhu machchakkaalai
Male: Adakki aaludhu murattu kaalai
Chorus: Murattu kaalai murattu kaalai
Male: Nenjukkul bayamum illa Yaarukku achcham illa Vaaradhoo vetri ennidam Vilaiyaadunga udal balamaagunga
Chorus: Aadalaam paadalaam kondadalaam Hey aanandham kaanuvom ennaalumae
Male: Podhuvaaga emmanasu thangam Oru pottiyinnu vandhu vitta singam Unmaiya solven nalladha seiven..haan Vetri mel vetri varumm...
Chorus: Aaduvom paaduvom kondaaduvom Haa..haaa. Aanandham kaanuvom ennaalumae
Chorus: Vaangadi vaangadi pondugalaa Vaasam ulla chendugalaa Vaangadi vaangadi pondugalaa Vaasam ulla chendugalaa
Chorus: Kummi adichchu kolavaiya pottu Annana vaazhththi paadungala Hoi.lululululullululululu...
Chorus: Kaalaiyana paaththuputta Jallikkattu kaalaiyellaam Thullikittu odumadi Pullu kattai thedikittu Pullu kattai thedikittu Pullu kattai thedikittu
Chorus: Kombirukkum kaalaikkellam Thembirukkaadhu Indha kombu illa kaaliydam Vambizhukkaadhu
Chorus: Kolavai pottu paadungadi Kummiyadichchu aadungadi Maariyamman kovilukku Pongalu vaippom vaarungadi Pongalu vaippom vaarungadi Pongalu vaippom vaarungadi
Male: Porandha oorukku pugazhai thedu Valandha naattukku perumai thedu Porandha oorukku pugazhai thedu Valandha naattukku perumai thedu
Male: Naalu perukku nanmai seidha
Chorus: Kondaavaar panpaaduvaar
Male: Yennaalum uzhachchadhukku Ponnaana palanirukku Ooroada serndhu vaazhunga Amman arul serum Ini namma thunaiyaagum
Chorus: Aadalaam paadalaam kondaadalaam Hey.aanandham kaanuvom ennaalumae
Male: Podhuvaaga emmanasu thangam Oru pottiyinnu vandhu vitta singam
Male: Unmaiya solven nalladha seiven..haaa Thannaana thaanaa Thana thannaana thaanaa Vetri mel vetri varumm...
Chorus: Aaduvom paaduvom kondaaduvom Hey ..aanandham kaanuvom ennaalumae Aaduvom paaduvom kondaaduvom..hey hey Aanandham kaanuvom ennaalumae Aaduvom paaduvom kondaaduvom..hey Aanandham kaanuvom ennaalumae
saivam azhagu karaoke with lyrics
kadhalar dhinam songs lyrics
tamil karaoke old songs with lyrics 1970
putham pudhu kaalai gv prakash lyrics
google google tamil song lyrics
nenjodu kalanthidu song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
soorarai pottru tamil lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
tamil songs lyrics download for mobile
devane naan umathandaiyil lyrics
en kadhal solla lyrics
malto kithapuleh
tamil movie songs lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
90s tamil songs lyrics
raja raja cholan song lyrics tamil
romantic love song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
munbe vaa karaoke for female singers