Added Date: Feb 11, 2022
ஆண்: யாா் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
ஆண்: வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ
ஆண்: உன் மாா் மீதும் தோள் மீதும் நான் தூங்கினேன் உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன் கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி
விஷ்லிங்: .........
குழு: ............
ஆண்: ஓா் ஆகாய தூரம் நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள்
ஆண்: நான் வீழ்கின்ற நேரம் பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்
ஆண்: நான் காலைப் பனி நீ புல்லின் நுனி நான் வீழாமல் நீ தாங்கினாய் நான் கேளா ஒலி நீதானே மொழி என் ஓசைக்கு பொருளாகிறாய் ஓஹோ ஹோ .

ஆண்: நான் தூங்காத போதும் என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் எனை
ஆண்: பொன் வான் எங்கும் நீயே விண்மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பாா்ப்பேன் உனை
ஆண்: நான் கேட்கும் வரம் என் வாழ்நாள் தவம் உன் அன்பன்றி வேறேதடி ஓ பாரா முகம் நீ காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி ஓஹோ ஹோ .

ஆண்: ..........

Male: Yaar aval yaaro Aval yaaro kanaa thaano Yaro nilaa thaano Vidaiyillaa vinaa thaano
Male: Vaanin pulam thaandi Nilam theendum mazhai thaano Naalum aval illai Enil ingae pizhai thaano
Male: Un maar meedhum Thozh meedhum Naan thoonginen Uyir ingeyae pogattum Endrenginen Karaigalae illaa nadhi Orae oru nadhi
Whistling: .....
Chorus: Heyyeah.. Heyyeahh. Heyyeah.hmmmmmm..
Heyyeah.. Heyyeahh. Heyyeah.heyyeahhhh..
Chorus: .....
Male: Orr aagaya dhooram Naan pogindra podhum En pakkathil nirpaal aval
Male: Naan veezhgindra neram Pon kai rendum neelum Than kakkathil vaipaal aval
Male: Naan kaalai pani Nee pullin nuni Naan veezhaamal Nee thaanginaai Naan kelaa oli Nee thaanae mozhi En osaikku Porul aagiraai oh ho .. Hooo.hoooo..
Male: Yaar aval yaaro Aval yaaro kanaa thaano Yaaro nilaa thaano Vidaiyillaa vinaa thaano
Male: Naan thoongaatha podhum En thunbathin podhum En annai pol kaathaai enai
Male: Pon vaan engum neeyae Vinmeenaagindraayae Naan anaanthu paarppen unai
Male: Naan ketkum varam En vaazh naal thavam Un anbandri verethadi Oh paaraa mugam Nee kaattum kanam Naan kooraamal Saavenadi oh ho .. Hoooo..hooooo.hooo..
Male: Yaar aval yaaro Aval yaaro kanaa thaano Yaaro nilaa thaano Vidaiyillaa vinaa thaano
Male: Vaanin pulam thaandi Nilam theendum mazhai thaano Naalum aval illai Enil ingae pizhai thaano
Male: Un maar meedhum Thozh meedhum Naan thoonginen Uyir ingeyae pogattum Endrenginen Karaigalae illaa nadhi Orae oru nadhi
Male: Aaahaaaaa.. .........
tamil female karaoke songs with lyrics
amman devotional songs lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil karaoke download
tamil songs lyrics whatsapp status
john jebaraj songs lyrics
puthu vellai mazhai karaoke for female singers
maara song tamil
kutty pattas movie
maara movie song lyrics
tamil song lyrics in english free download
tamil film song lyrics
lyrics whatsapp status tamil
worship songs lyrics tamil
asuran mp3 songs download tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
karnan thattan thattan song lyrics
kuruthi aattam song lyrics
hanuman chalisa in tamil and english pdf
tamil karaoke songs with tamil lyrics