Uyirile Uyirile Song Lyrics

Mupparimanam cover
Movie: Mupparimanam (2017)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Yugabharathi
Singers: Vijay Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே

ஆண்: பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி

ஆண்: நான் காணும் காட்சியெல்லாம் உன்னைக்காட்டுதே அன்பே நீ எங்கே என்று என்னைக்கேட்குதே

ஆண்: தேனீரிலும் உன் பூ முகம் திண்டாடுதே என் ஞாபகம் கண் தேடுதே உன் கால் தடம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: ஓயாமல் வீசும் காற்றும் உனைப்பேசுதே மூச்சோடு சேர்ந்துகொண்டு எனை ஏசுதே

ஆண்: கண்ணீரிலே கண் மூழ்குதே கண்ணாடியை கல் மோதுதே என்னாகுமோ என் காதலே ......

Male: Uyirilae uyirilae Uraindhadhae kaadhalae Uravu nee pirindhadhaal Vizhiyilae thooralae

Male: Poovae un vaasam indri Naan yedhu adii Kai serndhu neeyum ennai kaapatrudii

Male: Naan kaanum katchi ellam Unnai kaatudhae Anbae nee yenghae endru Ennai ketkudhae

Male: Theneerilum un poomugham Thindaadudhae yen nyabagam Kann thedudhae un kaal thadam Hmm..mmm mmmm..mmmm

Male: Uyirilae uyirilae Uraindhadhae kaadhalae Uravu nee pirindhadhaal Vizhiyilae thooralae

Male: Oyaamal veesum kaatrum Unai pesudhae Mootchodu serndhu kondu Yenai yesudhae

Male: Kannerilae kann muzhgudhae Kannadiyae kal modhudhae Yenaaghumoo en kaadhalae Aee..aeee..aeeee..aeee..

Male: Uyirilae uyirilae Uraindhadhae kaadhalae Uravu nee pirindhadhaal Vizhiyilae thooralae

Male: Poovae un vaasam indri Naan yedhu adii Kai serndhu neeyum ennai kaapatrudii

Male: Uyirilae uyirilae Uraindhadhae kaadhalae Uravu nee pirindhadhaal Vizhiyilae thooralae

Other Songs From Mupparimanam (2017)

Most Searched Keywords
  • lyrics of google google song from thuppakki

  • ovvoru pookalume song

  • sarpatta song lyrics

  • teddy en iniya thanimaye

  • best tamil song lyrics

  • tamil christian songs lyrics

  • lyrics song download tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • bigil unakaga

  • rummy koodamela koodavechi lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil karaoke songs with lyrics

  • tamil song lyrics download

  • asku maaro lyrics

  • sarpatta movie song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • anthimaalai neram karaoke

  • tamil christian songs lyrics pdf

  • asuran mp3 songs download tamil lyrics

  • ka pae ranasingam lyrics