Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமார்
குழு: சொக்கி போறான்டி வெட்கி போறான்டி உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்
குழு: செக்கச்செவ்வானம் வெட்க படும்போது உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்
பெண்: கொத்தோடு குலையோடு பூப்பூக்கும் வாசம் போல் காத்தோடு உன் சுவாசம் தேடிப்போறேன்
குலசாமி திரு நீரு வெச்சாலும் சிலிர்க்காம நீ தொட்டா அங்கங்க சிலுத்து போறேன்
ஆண்: உன் கண் ஜாடை அசைவுக்கும் கால் கொலுசு நெலிவுக்கும் அடி போடி பெண்ணே கொடை சாஞ்சு போறேன்
ஆண்: நீ பார்க்காத நேரத்தில் நான் உன்ன பாா்த்துதான் நீ பார்க்கும் போது அலைபாஞ்சுப்போறேன்
பெண்: ஹே தீக்குச்சி தலமேல பாரத்தை போல என் நெஞ்சோடு ஒரு பாரம் தந்தாயடா
பெண்: என் தூக்கத்த பல நாளா நீ வாங்கி போற நா படுத்தாலும் கனவோடு வந்தாயடா

ஆண்: ஹே பஞ்சாரத்து வெடக்கோழிப்போல என் நெஞ்சோரம் உன் வாசம் துள்ளுதடி
ஆண்: ஹே பஞ்சாங்கத்தில் நாள் பாக்கச் சொல்லி உன் கண்ணோரம் கதைப்பேசி சொல்லுதடி
பெண்: என் காதோரத்தில் ஒரு பக்ஷி வந்து தினமும் உன் பேர சொல்லித்தான் கூவுதடா
பெண்: என் தொடும் துாரத்தில் நீ வரும்போதெல்லாம் நான் விடும் மூச்சு அனலாக கொல்லுதடா
ஆண்: பஞ்சால மேல தான் தீ மூட்டிப்போறியே ஹை ஹையோ அங்கங்க எரியுதடி
ஆண்: அஞ்சாறு முத்தத்த நீ தந்து போனினா ஆஹா ஆஹா என் ஏக்கம் அணையுமடி

பெண்: ஹே உன் கூடத்தான் தினம் தொியாம தான் அட நான் வாழ வரம் ஒன்று வேணுமடா
பெண்: ஹே உன் மார்பில்தான் இரு கண்மூடித்தான் அட நான் தூங்க இடம் ஒன்னு வேணுமடா
ஆண்: ஹே ஆகாசத்தில் ஒரு மெத்தை போட்டு அங்க உன் கூட விளையாட தோணுதடி
ஆண்: ஹே ஆனந்தத்தில் என் காலு ரெண்டும் அடி என் பேச்சை கேட்காம துள்ளுதடி
பெண்: கடிகாரம் இல்லாம நொடி நேரம் ஓடாம இங்கேயே இப்போதே நின்றால் என்ன
பெண்: மடி மீது நான் சாய தாயாக நீ மாறி தாலாட்டு பாட்டு ஒன்று சொன்னால் என்ன

Chorus: Sokki poraan di Vekki poraan di Un kannukul vizundhanae Nooru dharam
Chorus: Checkachevaanam Vetka padum bothu Un kannathai kadan vangha Oodi varum
Female: Kothodu kulaiyodu Poopokum vaasam pol Kaathodu un swasam Thedi Poren
Kulasaami thiruneeru Vechalaum silirkaamae Nee thotta anghangae Siluthu poren
Male: Unkann jadai asaivikkum Kaal kolusu nelivukkum Adi podi pennae Koda saanju poren
Male: Nee paarkadha nerathil Naan unna paarthudhaan Nee parkkum bodhu Ala panju poren
Female: Hey thee kuchi thala mela Barathai polae En nenjodu oru baram Thandhaiyada
Female: En thookatha pala naala Nee vaanghi pora Naa paduthaalum kanavodu Vandhaiyada
Chorus: Sokki poraan di Vekki poraan di Un kannukul vizundhanae Nooru dharam
Chorus: Checkachevaanam Vetka padum bothu Un kannathai kadan vangha Oodi varum
Male: Hey panjarathu Vedai kozhi pola En nenjoram unvaasam Thulluthadi
Male: Hey panjangathil Naal paaka solli Un kannoram kadhai pesi solludhadi
Female: En kaadhorathil Oru pakshi vandhu Dhinamum un pera sollidhaan Koovudhadaa
Female: En thodum thoorathil Nee varum bothellam Naan vidum moochu analaagha Kolludhadaa
Male: Panjaala mela thaan Thee mooti poriyae Haiy haiyoo angangae Eriyudhadii
Male: Anjaaru muththatha Nee thandhu ponena Aha ahaa yen yekkam Anaiyumadii
Chorus: Sokki poraan di Vekki poraan di Un kannukul vizundhanae Nooru dharam
Chorus: Checkachevaanam Vetka padum bothu Un kannathai kadan vangha Oodi varum
Female: Hey un kooda thaan Dhinam theriyaama thaan Ada naan vazha varam ondru Venumadaa
Female: Hey un maarbil thaan Iru kann moodi thaan Ada naan thoongha idam onnu Venumadaa
Male: Hey aaghasathil Oru methai pottu Angha un kooda vilaiyada Thoonudhadii
Male: Hey aanandhathil En kaalu rendum Adi yen petchai ketkama Thulludhadii
Female: Gadigaaram ilaama Nodi neram odaama Ingeyae ippodhae Nindraal enna
Female: Madimeedhu naan saaya Thaiyagha ne maari Thaalattu paatu ondru Sonnal enna
Chorus: Sokki poraan di Vekki poraan di Un kannukul vizundhanae Nooru dharam
Chorus: Checkachevaanam Vetka padum bothu Un kannathai kadan vangha Oodi varum
kanakangiren song lyrics
thalattuthe vaanam lyrics
asuran song lyrics download
tamil christian karaoke songs with lyrics
meherezyla meaning
kai veesum
tamil songs lyrics download free
master tamil lyrics
enjoy enjoy song lyrics in tamil
anbe anbe tamil lyrics
velayudham song lyrics in tamil
munbe vaa karaoke for female singers
tamil karaoke for female singers
ennathuyire ennathuyire song lyrics
tamil karaoke video songs with lyrics free download
kangal neeye karaoke download
tamil christian christmas songs lyrics
tamil love song lyrics for whatsapp status download
bujji song tamil
photo song lyrics in tamil