Added Date: Feb 11, 2022
விசில்: ...........
ஆண்: ஓ...மாமி........ ஓ........மாமி
பெண்: ஓ........மாமா......... ஓ.........மாமா
ஆண்: தல சுத்துதே மாமி எனக்கு தல சுத்துதே
பெண்: இடுப்பாடுதே மாமா எனக்கு இடுப்பாடுதே

ஆண்: தஞ்சாவூரூ பொம்ம போல ஒடம்பு சுத்துதடி
பெண்: தல காலு புரியாமா இந்த உடம்பு ஆடுதடா
ஆண்: ஏய் செல்லகுட்டி ஏய் புஜ்ஜுகுட்டி ஏய் செல்லகுட்டி ஏய் புஜ்ஜுகுட்டி ஏய் செல்லகுட்டி புஜ்ஜுகுட்டி புஜ்ஜுகுட்டி..பப்புக்குட்டி குட்டி குட்டியோ ஹேய் சாமி ஹஹஹஹா

குழு: ஓ மாமி

குழு: ஓ மாமா ஓ மாமா ஓ மாமா மாமா மாமா
பெண்: ........
குழு: .........
பெண்: ஒடம்பு ரொம்ப சூடா இருக்கு தொட்டு பார்த்து காய்ச்சலா இருக்கு சின்னப்பையா ஏ சின்னப்பையா
ஆண்: தொட்டவுடனே காய்ச்சல் போனது கட்டிபிடிச்சு கச்சா முச்சா நடக்குது சின்ன பொண்ணே ஏ சின்ன பொண்ணே
பெண்: விட்டு விட்டு வருவது காய்ச்சல் அட விடாமா அடிப்பது நீச்சல்
ஆண்: தள்ளி தள்ளி விடுவது ஊஞ்சல் நீ கிட்ட வந்து மயக்குற ஏஞ்சல்
பெண்: அட என்னென்னமோ சொல்லுற என்னென்னமோ செய்யுற கிட்ட இழுத்து ஒரசிப்பாக்குற
ஆண்: ஹஹஹஹா ஒரசுனாதாண்டி பத்தும்

பெண்: உடம்பு பாத்தா சின்னதா இருக்கு பண்ணுற வேல பெருசா இருக்கு திருட்டுபையா ஏ ஏ திருட்டுபையா
ஆண்: ஒடம்புக்குள்ள ஒன்னும் இல்ல உண்மைய சொன்னா ரொம்ப தொல்ல திருட்டு பெண்ணே ஏ திருட்டு பெண்ணே
பெண்: அட எல்லாம் என்னக்கு தெரியும் அட எல்லாம் எனக்கு புரியும் புரியும்
ஆண்: என்னடி உனக்கு தெரியும் அடி என்னடி உனக்கு புரியும்
பெண்: அட போடா போடா பேயா அலையுற உள்ளுக்குள்ள ஏதோ கணக்கிருக்கு
ஆண்: என்னாது பேயா இவளுகெப்படி தெரியும்

Whistling: ..........
Male: Oo... maami..... Oo...... maami
Female: Oo... maama..... Oo...... maama
Male: Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female: Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Male: Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female: Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Male: Thanjavuru bomma pola
Odambu suththuthadi
Female: Thala kaalu puriyaama
Intha udambu aaduthadaa
Male: Ey chellakutty ey bujjukutti... Ey chellakutty ey bujjukutti... Ey chellakutty ammukutti Bujjukutti...pappukutti Kutti kuttiyooo hei saami Hahahaha
Male: Thala suththuthae maami
Enakku thala suththuthae
Chorus: Ohh maami
Female: Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Chorus: Ohh maamaa
Ohh maamaa ohh maamaa
Maamaa maamaa
Female: ..........
Chorus: ........
Female: Odambu romba soodaa irukku Thottu paarthu kaaichala erukku Chinnappaiyaa ye chinnappaiyaa
Male: Thotta udanae kaaichal ponathu Kattipudichi kacha mocha nadakkuthu Chinna ponnae ye chinna ponnae
Female: Vittu vittu varuvathu kaaichal
Ada vidaama adippathu neechal
Male: Thalli thalli viduvathu oonjal
Nee kitta vanthu mayakkura angel
Female: Ada ennennamo sollura
Ennennamo seiyura
Kitta izhuththu orasippaakkura
Male: Hahahaha
Orasunaathaandi paththum
Male: Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female: Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Female: .............
Female: Udambu paathaa chinnathaa irukku Pannure vela perusaa irukkku Thiruttupaiyaa ye ye Thiruttupaiyaa
Male: Odambukkula onnum illa Unmaiya sonnaa romba tholla Thiruttu pennae ye thiruttu pennae
Female: Ada ellaam enakku theriyum
Ada ellaam enakku puriyum puriyum
Male: Ennadi unakku theriyum
Adi ennadi unakku puriyum
Female: Ada podaa podaa
Peiyaa alaiyura
Ullukkulla yetho kanakkiruku
Male: Ennathu peiyaa
Ivallukkeppadi theriyum
Male: Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female: Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Male: Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female: Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Male: Thanjavuru bomma pola
Odambu suththuthadi
Female: Thala kaalu puriyaama
Intha udambu aaduthadaa
Male: Ey chellakutty ey bujjukutti... Ey chellakutty ey bujjukutti... Ey chellakutty ammukutti Bujjukutti...pappukutti Kutti kuttiyooo hei saami Hahahaha
vennilave vennilave song lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil karaoke video songs with lyrics free download
vijay and padalgal
i songs lyrics in tamil
maraigirai
venmathi song lyrics
best love song lyrics in tamil
comali song lyrics in tamil
3 song lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
tamil christmas songs lyrics
tamil happy birthday song lyrics
soorarai pottru songs lyrics in tamil
vaathi raid lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
en kadhale lyrics
google google song lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil