Added Date: Feb 11, 2022
ஆண்: குல்லா குல்லா டிராகுல்லா ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா.. குல்லா குல்லா டிராகுல்லா ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா... சாத்தான் நான்தான் சகலகலா வாட்ச் மீ நவ்
குழு: வாட்ச் மீ நவ்
ஆண்: மாயாஜால மனிதனடா ரத்தம் கேட்கும் உருவமடா ஆவிகள் ஆடும் ஆட்டமடா வாட்ச் மீ நவ்
குழு: வாட்ச் மீ நவ்
ஆண்: என் உள்ளுக்குள்ளதான் பல சக்தி இருக்கு என் கண்ணுக்குள்ளதான் பல வித்தை இருக்கு மாயாஜால ஆட்டம் வந்தாச்சு
ஆண்: யோ யோ
குழு: மாயன் வந்தாச்சு
ஆண்: யோ யோ
குழு: காலம் வந்தாச்சு
ஆண்: யோ யோ
குழு: நேரம் வந்தாச்சு
ஆண்: ஹாஹாஹாஹா திஸ் இஸ் மை டைம் மேன்
ஆண்: குல்லா குல்லா டிராகுல்லா ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா..
ஆண்: நான் மாயாவி நான் அவன் ஆவி என் கண் முன்னே கடல் நீராவி
ஆண்: அட நான்கூட
குழு: யெஹ்
ஆண்: புது அவதாரம்
குழு: யெஹ் யெஹ்
ஆண்: இனி நாள்தோறும்
குழு: யெஹ்
ஆண்: பல சம்ஹாரம்
குழு: யெஹ்..
ஆண்: கூடு விட்டு இன்னொரு கூடு பாயும் நேரம் வந்தாச்சு தீ வைத்து தீயயை கொல்ல தீயே ஆயுதம் ஆயாச்சு நாயம் கேட்க பேய்கள் வந்தாச்சு
ஆண்: யோ யோ
குழு: மாயன் வந்தாச்சு
ஆண்: யோ யோ
குழு: காலம் வந்தாச்சு
ஆண்: யோ யோ
குழு: நேரம் வந்தாச்சு
ஆண்: ஹாஹாஹாஹா
ஆண்: குல்லா குல்லா டிராகுல்லா ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா..ஆஅ..
குழு: ........
ஆண்: அட நீயாச்சு இனி நானாச்சு இந்த யுத்தம்தான் இன்று முடிவாச்சு
ஆண்: பழி தீர்க்கத்தான்
குழு: தீர்க்கத்தான்
ஆண்: படை எடுத்தாச்சு
குழு: எடுத்தாச்சு
ஆண்: உயிர் வாங்கத்தான்
குழு: வாங்கத்தான்
ஆண்: உயிர் உண்டாச்சு
குழு: உண்டாச்சு
ஆண்: கலிகாலம் முற்றிப்போக கடவுள் செய்த ருத்ரன் நான் ஆணவங்கள் அடிவேர் சாய ஆயுதம் ஏந்தும் அசுரன் நான் நரசிம்மம் மீண்டும் வந்தாச்சு
ஆண்: யோ யோ
குழு: மாயன் வந்தாச்சு
ஆண்: யோ யோ
குழு: காலம் வந்தாச்சு
ஆண்: யோ யோ
குழு: நேரம் வந்தாச்சு
ஆண்: ஹாஹாஹாஹா
ஆண்: குல்லா குல்லா டிராகுல்லா ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா.. சாத்தான் நான்தான் சகலகலா வாட்ச் மீ நவ்

Male: Gullaa gullaa dragullaa
Yei peigal aadum oonjalaa.
Gullaa gullaa dragullaa
Yei peigal aadum oonjalaa.
Saaththaan naanthaan sagalagalaa
Watch me now
Chorus: Watch me now
Male: Maayaajaala manithanadaa
Raththam ketkum uruvamadaa
Aavigal aadum aattamadaa
Watch me now
Chorus: Watch me now
Male: En ullukkulla thaan Pala sakthi irukku En kannukkulla thaan Pala viththai irukku Maayaajaala aattam vanthaachu
Male: Yoo yoo
Chorus: Maayan vanthaachu
Male: Yoo yoo
Chorus: Kaalam vanthaachu
Male: Yoo yoo
Chorus: Neram vanthaachu
Male: Hahahahaha
This is my time man
Male: Gullaa gullaa dragullaa Yei peigal aadum oonjalaa.
Male: Naan maayaavi Naan avan aavi En kan munnae Kadal neeraavi
Male: Ada naankuda
Chorus: Yeah
Male: Puthu avathaaram
Chorus: Yeh yeah
Male: Ini naalthorum
Chorus: Yeah
Male: Pala samhaaram
Chorus: Yeah
Male: Koodu vittu innoru koodu Paayum neram vanthaachu Theeyai vaithu theeyai vella Theeyae aayutham aayaachu Gnaayam ketkka peigal vanthaachu
Male: Yoo yoo
Chorus: Maayan vanthaachu
Male: Yoo yoo
Chorus: Kaalam vanthaachu
Male: Yoo yoo
Chorus: Neram vanthaachu
Male: Hahahahaha
Male: Gullaa gullaa dragullaa Yei peigal aadum oonjalaa.
Chorus: ..........
Male: Ada neeyaachu Ini naanaachu Intha yutham thaan Indru mudivaachu
Male: Pazhi theerkkathaan
Chorus: Theerkkathaan
Male: Padai eduthaachu
Chorus: Eduthaachu
Male: Uyir vaangathaan
Chorus: Vangathaan
Male: Uyir undaachu
Chorus: Undaachu
Male: Kalikaalam mutrippoga Kadavul seitha ruthran naan Aanavangal adi ver saaya Aayutham yenthum asuran naan Narasimmam meendum vandhaachu
Male: Yoo yoo
Chorus: Maayan vanthaachu
Male: Yoo yoo
Chorus: Kaalam vanthaachu
Male: Yoo yoo
Chorus: Neram vanthaachu
Male: Hahahahaha
Male: Gullaa gullaa dragullaa
Yei peigal aadum oonjalaa.
Saaththaan naanthaan sagalagalaa
Watch me now
Chorus: Watch me now
Male: Maayaajaala manithanadaa Raththam ketkum uruvamadaa Aavigal aadum aattamadaa Watch me now
Male: En ullukkulla thaan Pala sakthi irukku En kannukkulla thaan Pala viththai irukku Maayaajaala aattam vanthaachu
Male: Yoo yoo
Chorus: Maayan vanthaachu
Male: Yoo yoo
Chorus: Kaalam vanthaachu
Male: Yoo yoo
Chorus: Neram vanthaachu
Male: Hahahahaha
This is my time man
siragugal lyrics
amman songs lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
tamil songs karaoke with lyrics for male
isha yoga songs lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
christian songs tamil lyrics free download
tamil karaoke songs with lyrics download
master songs tamil lyrics
whatsapp status lyrics tamil
kodiyile malligai poo karaoke with lyrics
maara song tamil lyrics
tamil film song lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil new songs lyrics in english
old tamil christian songs lyrics
tamil worship songs lyrics in english
venmegam pennaga karaoke with lyrics
nee kidaithai lyrics
best love song lyrics in tamil