Added Date: Feb 11, 2022
பெண்: வெளக்கு வச்ச நேரத்திலே.. மாமன் வந்தான் வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான் நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற.. ஹாஹாஹா
ஆண்: வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா..
பெண்: ஹாஹாஹா
ஆண்: மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா..
பெண்: ஹாஹா
ஆண்: உச்சி வெயில் சாயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏறும்
பெண்: பச்சைப் புல்லும் பாயா மாறும்.. பசியேக்கம் தானாத் தீரும்
ஆண்: ஓர விழி பார்க்கும் பார்வை போதை ஏறுது
பெண்: நூறு முறை சேர்ந்த போதும் ஆசை கூடுது
ஆண்: பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்
பெண்: வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
குழு: .........
ஆண்: நித்தம் புது ராகம் கண்டு நான் பாடும் பாடல் நூறு
பெண்: நீ படிச்ச வேகம் கண்டு நிலை மாறும் தேகம் பாரு
ஆண்: நீல மயில் தோகை சூடி ஜாகை தேடுது
பெண்: ஜாதி மலர் தேனில் ஊற ஜாடை கூறுது

ஆண்: வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா.. மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா..
பெண்: நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற..

Female: Vilakkku vacha nerathilae Maaman vandhaan Vilakkku vacha nerathilae Maaman vandhaan Maranju ninnu paarkaiyilae Dhaagam endraan Naan kodukka avan kudikka Andha neram dhegam soodu yera Hahaha
Male: Vilakku vacha nerathilae
Thanthaananna
Female: Huhuuhu
Male: Marinji ninnu paarkaiyilae
Tharanaana nna
Female: Haha
Male: Utchi veiyil saayum neram
Udhattoram eeram yerum
Female: Pachcha pullum payaa maarum
Pasi yekkam thaana theerum
Male: Ora vizhi paarkkum paarvai
Bodhai yerudhu
Female: Nooru murai serndha podhum
Aasai kooduthu
Male: Pozhudhaachi vilaiyaadaa Oru vaadaikkaatru soodu yethum
Female: Vilakkku vacha nerathilae Maaman vandhaan Maranju ninnu paarkaiyilae Dhaagam endraan
Chorus: ........
Male: Niththam pudhu raagam kandu
Naan paadum paadal nooru
Female: Nee padikkum vegam kandu
Nilamaarum dhegam paaru
Male: Neelamayil thogai soodi
Jaadai theaduthu
Female: Jaadhi malar thenil oora
Jaadai korudhu
Male: Pozhudhaachi vilaiyaadaa Oru vaadaikkaatru soodu yethum
Male: Vilakku vacha nerathilae Thanthaananna Marinji ninnu paarkaiyilae Tharanaana nna
Female: Naan kodukka avan kudikka Andha neram dhegam soodu yera
Female: Vilakkku vacha nerathilae Maaman vandhaan Maranju ninnu paarkaiyilae Dhaagam endraan
tamil tamil song lyrics
anegan songs lyrics
siragugal lyrics
kaatu payale karaoke
top 100 worship songs lyrics tamil
master tamilpaa
mappillai songs lyrics
best lyrics in tamil love songs
soorarai pottru movie lyrics
tamil to english song translation
tamil song lyrics video
soundarya lahari lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
tamil worship songs lyrics in english
maara song tamil lyrics
sri guru paduka stotram lyrics in tamil
only tamil music no lyrics
kutty pattas full movie download
soorarai pottru song lyrics tamil
happy birthday song in tamil lyrics download