Chinnanjiru Kiliye Song Lyrics

Mundhanai Mudichu cover
Movie: Mundhanai Mudichu (1983)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரிரோ..ஆரிராரிரோ ஆரிராரிரோ..ஆரிராரிரோ..

பெண்: சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும் நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா

பெண்: சின்னஞ்சிறு கிளியே

பெண்: சுகமே நினத்து சுயம்வரம் தேடி உடனே தவிக்கும் துயரங்கள் கோடி மழை நீர் மேகம் விழிகளில் மேவும் இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்..

பெண்: சின்னஞ்சிறு
ஆண்: சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும் வேதனை பாரடா வேடிக்கை தானடா சின்னஞ்சிறு கிளியே

ஆண்: மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை என்னை நீ தேடி இணைந்தது பாவம் எல்லாம் நீயே எழுதிய கோலம் இந்த நிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன் காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ ஓஓ

பெண்: சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
ஆண்: உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
பெண்: நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
ஆண்: சின்னஞ்சிறு கிளியே....
பெண்: சித்திரப்பூவிழியே..

Female: Aariraariroo Aariraariroo Aariraariroo aariraariroo Aariraariroo aariraariroo

Female: Chinnajchiru kiliyae Chithira poovizhiyae Chinnajchiru kiliyae Chithira poovizhiyae Annai manam yengum Thandhai manam thoongum Naadagam yenadaa niyayathai keladaa Chinnajchiru kiliyae

Female: Sugamae ninaithu suyavaram theadi Suzhal mel thavikum thuyarangal koadi Mazhai neer megam vizhigalil meavum Indha nilai maarumoo Anbu vazhi cherumoo Kann kalangi paadum enadhu Paasam unaku veshamoo Vaanzhdhadhu podhumadaa vaazhkai iniyean

Female: Chinnajchiru
Male: Chinnajchiru kiliyae Chithira poovizhiyae Chinnajchiru kiliyae Chithira poovizhiyae Unnai enni naalum ullam thadumaarum Vedhanai paaradaa vedikai thanadaa Chinnajchiru kiliyae

Male: Mayilae unnai naan mayakavum illai Manadhal yendrum verukavum illai Ennai nee theadi inaindhadhu paavam Ellam neeyae yezhudhiya kolam Indha nilai kaanum pozhudhu Naanum azhudhu vaazhgiren Kaalathin theerpugalai yaar arivaaroo

Female: Chinnajchiru kiliyae Chithira poovizhiyae
Male: Unnai enni naalum ullam thadumaarum
Female: Naadagam yenadaa niyayathai keladaa
Male: Chinnajchiru kiliyae
Female: Chithira poovizhiyae

Similiar Songs

Most Searched Keywords
  • master tamil lyrics

  • bujjisong lyrics

  • national anthem in tamil lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • tamil songs with english words

  • lollipop lollipop tamil song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil gana lyrics

  • thullatha manamum thullum padal

  • kutty pattas full movie tamil

  • 90s tamil songs lyrics

  • anbe anbe song lyrics

  • kadhali song lyrics

  • master song lyrics in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • paatu paadava

  • tamil karaoke old songs with lyrics 1970

  • valayapatti song lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • tamil christian karaoke songs with lyrics free download