Added Date: Feb 11, 2022
ஆண்: ராசா மகராசா எங்கய்யா உன் ராசாங்கம் சரிஞ்சாசோ சொல்லையா கண்ணோடு நீ இருந்த கண்மூடி ஏன் பறந்த ராசா நீ என் ரோசா
ஆண்: ராணி மகராணி கலைவாணி என் ராத்தூக்கம் பறிபோச்சு மருதாணி பொன்னான உன் காதில் என் ஆச சொன்னேனே ராணி நீ என் தேனீ
குழு: ..........
ஆண்: எது ஒரு வார்த்தை சொன்னாயோ நீ எமனோட உறவாட நின்னாயோ ஐயோ என்ன பெத்த ராசாவே எந்திரிக்க மாட்டாயோ ராசா ராசா ராசா
ஆண்: நீதான் எனக்காக வர வேணும் உன் நெஞ்சுக்குள்ள இடம் ஒன்னு தர வேணும் உன்னோட ஒரு வார்த்தை என்னோட மறு வாழ்க்க நீயும் நானும் சேர
ஆண்: காலை என்ன மாலை என்ன காத்திருக்க காலம் என்ன நேரம் என்ன பூத்திருக்க அள்ளிக்கொள்ள பின்னிக்கொள்ள
ஆண்: காவியங்கள் வந்து நின்று பேறு சொல்ல காரணங்கள் ஏதும் இங்கு தேவையில்ல கண்டுகொள்ள ஏதுமில்ல
ஆண்: தொட்டாலும் பரவாத நோயம்மா அது விட்டாலும் விலகாது பாரம்மா தேகத்த பூட்டி வைக்கும் தேசத்தை ஆட்டி வைக்கும் காதல் ஏது லேசா

Male: Raasa magaraasa engaiyaa Un raasaangam sarinjaacho sollaiyaa Kannodu nee iruntha Kanmoodi yen parantha Raasaa. nee en.. rosaa
Male: Raani magaraani kalaivaani En raathookkam paripochu maruthaani Ponnaana un kaathil En aasa sonnenae Raani. nee en. thaeni
Chorus: ...........
Male: Yethu oru vaartha sonnaaiyo Nee emanoda uravaada ninnaaiyo Enna petha raasaavae Enthirikka maataaiyo Raasaa. raasaa. raasaa
Male: Neethaan enakaaga varavenum Un nenjukulla edamonnu tharavenum Unnoda oru vaartha Ennoda maru vaazhka Neeyum. naanum. sera
Male: Kaalai enna maalai enna Kaathirukka Kaalam enna neram enna Poothirukka Alli kolla pinni kolla
Male: Kaaviyangal vanthu nindru Peru solla Kaaranangal yethum ingu Thevaiyilla Kandukolla yethumilla
Male: Thotaalum paravaatha noiyammaa Athu vittaalum vilagaathu paaramma Thegatha pooti vaikkum Thesatha aatti vaikkum Kaadhal yethu lesa..
love songs lyrics in tamil 90s
karnan lyrics
tamil lyrics song download
kannalaga song lyrics in tamil
kutty pattas full movie download
ore oru vaanam
cuckoo cuckoo song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
alagiya sirukki ringtone download
kutty pattas full movie tamil
lyrics status tamil
naan movie songs lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
tamil christian songs with lyrics and guitar chords
tamil love feeling songs lyrics
maara tamil lyrics
kanne kalaimane song lyrics
lollipop lollipop tamil song lyrics
lyrics of new songs tamil
spb songs karaoke with lyrics