Adi Chinna Idai Song Lyrics

Mummy Daddy cover
Movie: Mummy Daddy (1992)
Music: S. P. Venkatesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி சின்ன இடை தொடலாமா மடி அள்ளிக் கொள்ள வரலாமா அடி சின்ன இடை தொடலாமா மடி அள்ளிக் கொள்ள வரலாமா

ஆண்: ஓஓஓஓஓ லாலாலலல்லா தகிடஜூகுதம் தகிடஜூகுதம் தகிடஜூகுதம்

பெண்: இந்த அற்ப லோகம் மறப்போமா அந்த சொர்க்கலோகம் கலப்போமா
ஆண்: அடி சின்ன இடை தொடலாமா மடி அள்ளிக் கொள்ள வரலாமா.

பெண்: நானொரு கங்கை நாட்டிய மங்கை போட்டியென்றால் சிங்கம் தானே
ஆண்: கண்மணி உன்ன தட்டி அடக்கும் ஆண்மை உண்டு கன்னித் தேனே

பெண்: மங்கல மங்கை காவிய நங்கை காதலுக்கு சொந்தக்காரி கள்ளியொருத்தி கண்ணி விரித்தால் யாரடி நீ ஜாலக்காரி

ஆண்: தக தக தக தக தக தக தக தக
பெண்: தகிடஜூகுதம் தகிடஜூகுதம்.

பெண்: இந்த அற்ப லோகம் மறப்போமா அந்த சொர்க்கலோகம் கலப்போமா
ஆண்: அடி சின்ன இடை தொடலாமா மடி அள்ளிக் கொள்ள வரலாமா.

ஆண்: ஆண்டாண்டு காலம் சுகமாக நாம்
பெண்: ஆண்டாண்டு காலம் சுகமாக நாம்
ஆண்: விழி இமையாக வாழ்வோம் உன் சரசம் சந்தோஷம்
பெண்: விழி இமையாக வாழ்வோம் உன் சரசம் சந்தோஷம்
ஆண்: மெய் மறந்தாடு இள மாங்கனி..

Male: Adi chinna idai thodalaama Madi alli kolla varalaama Adi chinna idai thodalaama Madi alli kolla varalaama

Male: ...........

Female: Indha arpa logam marappoama Andha sorga logam kalappoama
Male: Adi chinna idai thodalaama Madi alli kiolla varalaama

Female: Naanoru gangai naatiya mangai Potti endraal singam thaanae
Male: Kanmani unnai thatti adakkum Aanmai undu kanni thaenae

Female: Mangala mangai kaaviya nangai Kaadhalukku sondhakkari Kalli oruthi kanni virithaal Yaaradi nee jaalakkari

Male: ............
Female: ...........

Female: Indha arpa logam marappoama Andha sorga logam kalappoama
Male: Adi chinna idai thodalaama Madi alli kiolla varalaama

Male: Aandaandu kaalam sugamaaga naam
Female: Aandaandu kaalam sugamaaga naam
Male: Vizhi imaiyaaga vaazhvom Un sarasam sandhosam
Female: Vizhi imaiyaaga vaazhvom Un sarasam sandhosam
Male: Mei maranthaadu ila maangani

Other Songs From Mummy Daddy (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke download

  • mulumathy lyrics

  • sarpatta song lyrics

  • kinemaster lyrics download tamil

  • minnale karaoke

  • aagasam song soorarai pottru mp3 download

  • cuckoo cuckoo lyrics dhee

  • cuckoo cuckoo tamil lyrics

  • you are my darling tamil song

  • tamil christian songs lyrics pdf

  • oru manam movie

  • dingiri dingale karaoke

  • idhuvum kadandhu pogum song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • neerparavai padal

  • yaanji song lyrics

  • irava pagala karaoke

  • nadu kaatil thanimai song lyrics download

  • soundarya lahari lyrics in tamil