Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் வலியில நானும் தவிக்கிறேன் இப்போ நோகுறேன் நான் எங்கடி போறது
ஆண்: நானும் அழுகுறேன் பூமி சுழலுது வாழ்க்கை நடுங்குது நான் எங்கடி போறது
ஆண்: உன் பார்வை...உனது பார்வை என்னை கொன்னு சாய்த்ததடி உன் வார்த்தை..உனது வார்த்தை உயிர் போக செய்ததடி
ஆண்: ஓரம்மா நீ போகுற பாதையில பாரம்மா நான் வந்ததுனாலடி சாபம்மா நீ தூக்கி எறிஞ்சி புட்ட பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில

ஆண்: ஏல ஏல ஏலலலலோ ஏல ஏல ஏலலலலோ ஏல ஏல ஏலலலலோ ஓ ஓ ஓ ஓ
ஆண்: என்னோட சோக கதை உன்னை வந்து தீண்டும்போது கண்ணாடி போல நானும் நொறுங்கி கெடப்பேன்டி
ஆண்: கண்ணோரம் போய்ய வச்சி காதல மட்டும் தள்ளி வச்சி என்னத்த பண்ண போற நீயே சொல்லடி
ஆண்: தனியேதான் நடந்து நான் உன்னைத்தான் கடந்து போக பார்த்தேன் ஏதும் எனக்கு தெரிலடி
ஆண்: வலிய நீ தந்ததாலேதான் நான் உடைஞ்சி போறேன் ஏனோ கிறுக்கனானேன் எங்க போவேன்டி

ஆண்: வலியில.. தவிக்கிறேன்.. நோகுறேன்... நான் எங்கடி போறது

ஆண்: நான் எங்கடி போறது...

Male: Kaadhal vazhiyila Naanum thavikkiren Ippo nooguren Naan engadi porathu
Male: Naanum azhuguren Boomi suzhathathu Vaazhkai nadunguthu Naan engadi porathu
Male: Un paarvai.unadhu paarvai Ennai konnu saithathadi Un vaarthai.unadhu vaarthai Uyir poga seidhathadi
Male: Oorammaa nee pogura padhaiyila Baarammaa naan vanthathu naala di Saabammaa nee thookki erinji putta Paavammaa naan nikkiren road-tinila

Male: Yele yele yelelelelo Yele yele yelelelelo Yele yele yelelelelo oo oo oo oo
Male: Ennoda soga kadhai Unnai vanthu theendum bothu Kannadi pola naanum Norungi kedappen di
Male: Kannoram poiya vechi Kaadhala mattum thalli vechi Ennatha panna pora Neeyae solladi
Male: Thaniyae thaan Nadanthu naan unnai thaan Kadanthu poga paarthen Yethum enakku terla di
Male: Vazhiya Nee thanthathaalae thaan Naan udanji poren Yeno kirukkanaanen Enga poven di
Male: Oorammaa nee pogura padhaiyila Baarammaa naan vanthathu naala di Saabammaa nee thookki erinji putta Paavammaa naan nikkiren road-tinila
Male: Vazhiyila. Thavikkiren. Nooguren. Naan enggadi porathu
Male: Naanum azhuguren Boomi suzhathathu Vaazhkai nadunguthu Naan engadi porathu
Male: Un paarvai.unadhu paarvai Ennai konnu saithathadi Un vaarthai.unadhu vaarthai Uyir poga seidhathadi
Male: Oorammaa nee pogura padhaiyila Baarammaa naan vanthathu naala di Saabammaa nee thookki erinji putta Paavammaa naan nikkiren road-tinila
Male: Oorammaa nee pogura padhaiyila Baarammaa naan vanthathu naala di Saabammaa nee thookki erinji putta Paavammaa naan nikkiren road-tinila
Male: Naan enggadi porathu..
mannikka vendugiren song lyrics
murugan songs lyrics
hanuman chalisa in tamil and english pdf
soorarai pottru lyrics tamil
tamil song meaning
anbe anbe song lyrics
master song lyrics in tamil free download
cuckoo padal
yellow vaya pookalaye
sai baba malai aarti lyrics in tamil pdf
maate vinadhuga lyrics in tamil
tamil song lyrics in english
en iniya pon nilave lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil christian songs lyrics pdf
kanthasastikavasam lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
yaar alaipathu song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
putham pudhu kaalai song lyrics in tamil