Kaadhaley Kannir Song Lyrics

Mugen Rao Album Songs cover

இசையமைப்பாளர்: கோருஸ் ஹூக்ஸ்

ஆண்: காதலே கண்ணீருடன் நானே காதலே அலைகின்றேன் வீணே காதலே என் உயிர் நீதானே எந்தன் தேவதையே வா வா

ஆண்: அன்பே என்னை பிரிந்து செல்லாதே கனவே நீ கலைந்து செல்லாதே அன்பால் நான் தவிகின்றேனே எந்தன் அன்பே நீயே வா

பெண்: கனவே..கலையாதே என் உயிரே..எனை பிரியாதே

ஆண்: ஹோ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ காதல் கொண்டேன் காதல் கொண்டேன் உன் இடத்தில் நானும் கண்டேன் அன்பே சகியே உன்னை காண அனுதினம் ஓடோடி வந்தேன்

ஆண்: ஏனோ உன்னை காணயில் என் நெஞ்சில் தீயாய் எரியுதடி கண்ணால் உன்னிடம் பேசயில் என் கண்ணீர் துளியும் பெருகுதடி

ஆண்: காதலே உன் நினைவால் அனுதினம் வாடுகிறேன் கனவே உன்னாலே என் தூக்கத்தை இழக்கிறேன் அன்பு சகியே ஆசை ரதியே உன்னை கண்டதும் ஓர் உயிர் கலந்தது அன்பில்

பெண்: கண்ணீர் சுரக்குது ஒரு நெஞ்சில் இன்று கலந்ததடா என் மூச்சில் பின்பு மறைந்ததடா அந்த காற்றில் ஏனோ.. காதலே கண்ணீருடன் நீயோ காதலே அலைகின்றேன் வீணே காதலே உன் உயிர் நான்தானே எந்தன் அன்பாய் நீயே வா

பெண்: அன்பே உன்னை பிரிந்தே செல்வேனோ கனவை நான் கலைத்து செல்வேனோ அன்பால் நான் தவிக்க வைப்பேனோ எந்தன் கள்வா நீயே வா..

ஆண்: கனவோ மந்திரமோ காதல் செய்த தந்திரமோ கண்ணை உருகிடும் சம்பவமோ நெஞ்சில் பதிந்திடும் ஞாபகமோ

ஆண்: நீ என்னை தீண்டும் பொழுது எந்தன் மனமோ சிக்கி தவிக்கிது என் கண்கள் உன்னை காண வருடங்களாக தவத்தில் கிடக்குது ஒரு முறை என் மனதை பாரு குவிந்திருக்கும் அந்த ஆசைகள் நூறு நீ செய்தது சரியா சொல் என் மேல் என்ன தவறா சொல்

ஆண்: தவிக்கிறேன் மறக்கிறேன் கனவினை சிதைக்கிறேன் துடிக்கிறேன் நினைக்கிறேன் தனிமையில் தவிக்கிறேன் காதலின் போதை தவறா சொல்

பெண்: கவிதையை உன் கண்ணில் கண்டேன் அன்பை உன் உயிரில் கொண்டேன் ஏனோ உந்தன் மூச்சினில் நானும் இன்று கலந்தேனே

பெண்: அன்பே உன்னை பிரிந்து செல்வேனோ கனவை நான் கலைத்து செல்வேனோ அன்பால் உன்னை தவிக்க வைப்பேனோ எந்தன் கள்வா நீயே வா..

பெண்: கனவே...கலையாதே
ஆண்: கனவே...கலையாதே
பெண்: என் உயிரே...என்னை பிரியாதே
ஆண்: என் உயிரே...என்னை பிரியாதே பிரியாதே....என்னை பிரியாதே செல்லாதே...விட்டு செல்லாதே

ஆண்: பிரியாதே..பெண்ணே பிரியாதே ஹோ ஹோ செல்லாதே செல்லாதே...விட்டு செல்லாதே

Male: Kaadhalae kanneerudan naanae Kaadhalae alaigindren veenae Kaadhalae en uyir nee thaanae Endhan devathaiyae vaa vaa

Male: Anbae ennai pirinthu selladhae Kanavae nee kalainthu selladhae Anbaal naan thavikindrenae Endhan anbae neeye vaa

Female: Kanavae.kalaiyadhae En uyirae.enai piriyadhae

Male: Hoo ho ooo oo Hoo oooo Kaadhal konden kaadhal konden Un idathil naanum kanden Anbae sagiyae unnai kaana Anudhinam ododi vandhen

Male: Yeno unnai kaanayil En nenjil theeyaai yeriyuthadi Kannal unnidam pesayil En kanneer thuliyum peruguthadi

Male: Kaadhalae un ninaivaal Anudhinam vaadugiren Kanavae unnaalae En thookathai ilakkiren Anbu sagiaye aasai rathiyae Unnai kandathum Or uyir kalanthathu anbil

Female: Kanneer surakuthu un nenjil Indru kalanthathada en moochil Pinbu marainthathada andha kaatril Yeno. Kaadhalae kanneerudan neeyo Kaadhalae alaigindren veeno Kaadhalae un uyir naanthano Endhan anbaai neeyae vaa

Female: Anbae unnai pirinthu selveno Kanavai naan kalaithu selveno Anbaal naan thavikka vaipeno Endhan kalavaniyae vaa

Male: Kanavo manthiramo Kaadhal seidha thanthiramo Kannai urikidum sambavamo Nenjil pathinthidum nyabagamo

Male: Nee ennai theendum poluthu Endhan manamo sikki thavikuthu En kangal unnai kaana Varudungalaaga thavathil kidakuthu Oru murai en manathai paaru Kuvinthirukkum andha aasaigal nooru Nee seidhathu seriya sol En mel enna thavara sol

Male: Thavikkiren maraikkiren Kanavinai sithaikkiren Thudikkiren ninaikkiren Thanimayil thavikkiren Kaadhalin bodhai thavara sol

Female: Kavithayai un kannil kanden Anbai un uyiril konden Yeno undhan moochinil naanum Unnil indru kalanthenae

Female: Anbae unnai pirinthu selveno Kanavai naan kalaithu selveno Anbaal unnai thavikka vaipeno Endhan kalavaniyae vaa

Male: Kaadhalae kanneerudan naanae Kaadhalae alaigindren veenae Kaadhalae en uyir nee thaanae Endhan devathaiyae vaa vaa

Male: Anbae ennai pirinthu selladhae Kanavae nee kalainthu selladhae Anbaal naan thavikindrenae Endhan anbae neeye vaa

Female: Kanavae.kalaiyadhae
Male: Kanavae.kalaiyadhae
Female: En uyirae.enai piriyadhae
Male: En uyirae.enai piriyadhae Piriyadhae.enai piriyadhae Selladhae.vittu selladhae

Male: Piriyadhae.pennae piriyadhae Hoo hoo Selladhae selladhae.vittu selladhae

Other Songs From Mugen Rao Album Songs (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • rakita rakita song lyrics

  • vinayagar songs lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • google goole song lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • nerunjiye

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil music without lyrics

  • nanbiye song lyrics in tamil

  • thoorigai song lyrics

  • tamil christian songs lyrics

  • thaabangale karaoke

  • asku maaro karaoke

  • tamil karaoke songs with lyrics download

  • kannana kanne malayalam

  • kutty pattas full movie in tamil download

  • oru manam song karaoke

  • master movie songs lyrics in tamil

  • ilayaraja song lyrics