Added Date: Feb 11, 2022
பெண்: பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக அன்பே வாழ்வால் ருசி கண்டேன்
ஆண்: நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே பிரிவதேது பெண்ணே உயிரை பரிமாறு
ஆண்: இலையில் பசுமை போல் நீ இணைந்தாய் என் நெஞ்சில் தன்னாலே நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே

குழு: ...............
ஆண்: பூ பூத்திருக்கும் முல்லை கொடிகாள் பூ பூத்து வைத்து காத்து இருங்கள் திருமண மாலைக்கு தேதி சொல்லி பறித்துக்கொள்வோம்
பெண்: தேன் சுமந்திருக்கும் தென்னை மரங்காள் தேன் சேர்த்து வைத்து காத்து இருங்கள் திருமண இரவுக்கு தேவைப்படும் எடுத்துக்கொள்வோம்
ஆண்: மேகங்காள் சிந்தாமல் நின்றாடுங்கள்
பெண்: நீராட பன்னீரை தான் தூவுங்கள்
ஆண்: முத்தம் சிந்தவா கண்ணோடு கண்ணோடு
பெண்: முத்து குளித்தாய் நெஞ்சோடு நெஞ்சோடு
ஆண்: மொத்தத்தில் உன்னை கொடு

குழு: ................
பெண்: நான் மௌனங்களில் கவிப் படித்தேன் நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய் நாணத்தின் சாயத்தை முத்தமிட்டு முத்தமிட்டு நீ கரைத்தாய்
ஆண்: என் கனவுகளின் உருவங்களை நீ காற்றில் வந்து படம் பிடித்தாய் வலைகளின் ஒலிகளில் வாலிப தூக்கத்தை கலைத்துவிட்டாய்
பெண்: உன் மார்பு சுட்டாலும் குற்றாலமே
ஆண்: உன் பேரை சொன்னாலும் சங்கீதமே
பெண்: முத்தம் கொடுப்பேன் சொல்லாதே சொல்லாதே
ஆண்: சொல்லி சொல்லியே கொல்லாதே கொல்லாதே
பெண்: உன் கைகள் இடம் மாறுதே

Female: Poo virinjaachchu. Thaen vizhundhaachu. Varuga varuga anbae. Vaazhvaal rusi kanden
Male: Nee enakkullae. Naan unakkullae Pirivadhedhu..pennae. Uyirai parimaaru.
Male: Ilaiyil pasumai pol Nee inaindhaai En nenjil thannaalae. Neeyum naanum nadappom Nilavin melae.

Chorus: ..........
Male: Poo pooththirukkum Mullai kodigaal Poo pooththu vaiththu Kaaththu irungal Thirumana maalaikku Thaedhi solli Pariththu kolvom
Female: Thean sumandhirukkum Thennai marangaal Thean serththu vaiththu Kaaththu irungal Thirumana iravukku thevaippadum Eduththu kolvom
Male: Megangaal.
Sindhaamal nindraadungal.
Female: Neeraada.
Panneeraith thaan thoovungal
Male: Muththam sindha vaa.
Kannodu kannodu.
Female: Muththu kulithaai.
Nenjodu.nenjodu.
Male: Moththaththil unnai kodu.
Female: Poo virinjaachchu. Thaen vizhundhaachu. Varuga varuga anbae. Vaazhvaal rusi kanden
Chorus: ...........
Female: Naan mounangalil Kavi padiththen Nee seigaigalil mozhi peyarththaai Naanaththin saayaththai Muththamittu muththamittu Nee karaiththaai
Male: En kanavugalin uruvangalai Nee kaatril vandhu padam pidiththaai Valaigalin oligalil vaaliba thookkaththai Kalaiththu vittaai
Female: Unn maarbil
Suttaalum kutraalamae.
Male: Unn perai
Sonnaalum sangeedhamae.
Female: Muththam koduppen
Sollaadhae.sollaadhae.
Male: Solli cholliyae
Kollaadhae.kollaadhae.
Female: Unn kaigal idam maarudhae.
Female: Poo virinjaachchu. Thaen vizhundhaachu. Varuga varuga anbae. Vaazhvaal rusi kanden
Male: Nee enakkullae. Naan unakkullae Pirivadhedhu..pennae. Uyirai parimaaru.
Male: Ilaiyil pasumai pol Nee inaindhaai En nenjil thannaalae. Neeyum naanum nadappom Nilavin melae.
chellamma song lyrics download
malto kithapuleh
mustafa mustafa karaoke with lyrics tamil
soorarai pottru song lyrics tamil
kangal neeye karaoke download
tamil movie songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
new tamil christian songs lyrics
lollipop lollipop tamil song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
abdul kalam song in tamil lyrics
amman songs lyrics in tamil
i songs lyrics in tamil
aarariraro song lyrics
new songs tamil lyrics
indru netru naalai song lyrics
enjoy enjoy song lyrics in tamil
pagal iravai karaoke
lyrics of soorarai pottru
maraigirai movie