Added Date: Feb 11, 2022
குழு: ..................
ஆண்: {ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே} (2)
ஆண்: நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய் நீ நட்சத்திரங்களில் வாழவே கனா காண்கிறாய்
ஆண்: நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும் உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்
பெண்: அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு விண்ணை தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு ..................
குழு: ................
பெண்: காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி என் காலம் நடக்கட்டுமே என் தேவா உன் மார்பில் சாய்ந்தபடி
ஆண்: ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி இறந்தாலும் உயிர் ஊட்டும் உந்தன் விரல்கள் ஸ்பரிசமடி
பெண்: நான் சொல்லும் சொல்லை கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய் சங்கீத நாதங்களுக்கு வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்
ஆண்: பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு பொன்னும் முத்தம் நான் கொட்டித்தர வேண்டும்
ஆண்: அன்பே அன்பே உன் அன்பு சொல் வேண்டும் இன்னும் சொல்லு என் ரத்தம் ஊர வேண்டும்
பெண்: ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
குழு: காலேஜூ காலேஜூ அக்கா எந்தக் காலேஜூ அக்டோபர் நவம்பர் எந்த மாசம் மேரேஜு ஹார்ட் ஓட பீட் எல்லாம் லவ் லவ் லவ் லவ்
ஆண்: சந்தர்ப்பம் அமைந்து விட்டால் பெண் பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன் காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசை அமைப்பேன்
பெண்: கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணை இருப்பேன் இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்
பெண்: என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன் இதயத்தின் ஓசை கேளு என் நெஞ்சில் ஒட்டி செல்லும் பாட்டு கேட்டு மெட்டு போடு
ஆண்: பூவே பூவே உன் மூச்சே சங்கீதம் சத்தம் சிந்தும் உன் முத்தம் கூட நாதம்
ஆண்: வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும் என்றும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்
பெண்: {ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே} (2)

Chorus: Thae thath thae thath thae Thae thath thae thath thae Thae thath thae thath thae
Chorus: {Kitha kitha thath Thara theera thara Kitha kitha thath Thara theera thara} (2)
Male: {Oh nenjae nenjae .. Ra ra ra ra oh nenja nenjae} (2) Nee vellai chandira veedhiyil Ulaap pogiraai Nee natchathirangalil vaazhavae Kanaa kaanngiraai
Male: Nenjae nee vinnai Suttri parandhaalum Un kaalai mannil oondri Nil nil nil nil
Female: Anbae anbae un dhukkathai vittu Vinnai thottu un perai nilavil vettu. Thath tha thath tha Thath thara thara rara Thath tha thath tha Thath thara thara thaara
Chorus: {Thath thara ree ree raa Thath thara ree ree raa Thath thara ree ree tharaa rae} (2) Heyyy.yeee.
Female: Kaatrellam inikkumpadi kannaala Kaadhukkul paattupadi En kaalam nadakkattumae En dhevaa un maarbil saaindhapadi
Male: Oru paarvai siru vaarthai Endhan uyirukku kavasamadi Irandhaalum uyiroottum Undhan viralgalin sparisamadi
Female: Naan sollum sollai kelaai Naalaiiku neeyae velvaai Sangeetha naadhangalukku Vedham sollvaai vedham sollvaai
Male: Pennae pennae un ottrai sollukku Ponnum muththum naan kotti thara vendum Anbae anbae un anbu soll vendum Innum sollu en ratham oora vendum
Female: O nenjae nenjae. Ra ra ra ra oo nenjae nenjae.
Chorus: College college Akka endha college October november Endha maasam marriage Heart-oda beat-u ellam Love love love love
Male: Sandharpam amaindhu vittal Pennpoovae Sangeedham maatri vaippen Kaalangal kaniyum varai pesaamal Kaatrukku isaiamaippen
Female: Kalangaadhae mayangaadhae Un kanavukku thunai iruppen Indha boomi udaindhaalum Unnai ullankaiyil yendhi parappen
Female: En nenjil saaithukkolven Idhayathin osai kelu En nenjil ottichellum Paattukkettu mettu podu
Male: Poovae poovae Un moochchae sangeetham Saththam sindhum Un muthamkooda naadham
Male: Vaazhvin dheepam Adi needhaan eppodhum Endrum podhum Nee sollum sollae vedham
Female: O nenjae nenjae. Ra ra ra ra oo nenjae nenjae. O nenjae nenjae. Ra ra ra ra oo nenjae nenjae.
Male: Nee vellai chandira veedhiyil Ulaap pogiraai Nee natchathirangalil vaazhavae Kanaa kaanngiraai
Male: Nenjae nee vinnai Suttri parandhaalum Un kaalai mannil oondri Nil nil nil nil
maate vinadhuga lyrics in tamil
kadhal song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
kadhal album song lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
best love song lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
sarpatta parambarai lyrics tamil
amarkalam padal
sarpatta parambarai dialogue lyrics
national anthem in tamil lyrics
kutty pattas full movie in tamil download
tamil karaoke songs with lyrics download
a to z tamil songs lyrics
tamil song lyrics whatsapp status download
lyrics of google google song from thuppakki
anirudh ravichander jai sulthan
putham pudhu kaalai song lyrics
malare mounama karaoke with lyrics