Added Date: Feb 11, 2022
ஆண்: கொஞ்சம் நீ பேசினால் நெஞ்சுக்குள் ஏதோ கூசுதே கொஞ்சம் உன் பார்வையில் மஞ்சளை வெயில் வீசுதே
ஆண்: என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ என்னோடு சேர்ந்து செல்லடி பிரிந்து போக வேண்டுமோ
ஆண்: ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ யே

ஆண்: ஓஹோ ஓ ஓஹோ யே தாரா ரா ராடா ஓஹோ ம்ம்ம் யே
ஆண்: என் வானிலே இள வெண்ணிலா அழகாய் தோன்றினாலே அளவாய் ஏங்கினாய்
ஆண்: இரு கைகளா இல்லை சிறைகளா மெதுவாய் பூட்டினாய் இதழ் பூ சூட்டினாய்
ஆண்: கொஞ்சம் உன் அன்பால் ஒரே உயிரை கேட்கிறாய் அஞ்சும் உன் கண்ணால் என்னை உனக்குள்ளே சாய்க்கிறாய்

ஆண்: ஓஹோ ஓ ஓஹோ யே தாரா ரா ராடா ஓஹோ ம்ம்ம் யே தாரா ரா ராடா ஓஹோ ம்ம்ம் ஆஹா

Male: Konjam nee pesinaal Nenjukkul yedho koosudhae Konjam un paarvaiyil Manjalai veyil veesuthae
Male: Ennodu nindru kolladi Vilagi sella vendumo Ennodu sernthu selladi Pirinthu poga vendumo.
Male: Ohoooo.ooo..ohooo..ooo Ohoooo.yeahhh..
Male: Konjam nee pesinaal Nenjukkul yedho koosudhae Konjam un paarvaiyil Manjalai veyil veesuthae
Male: Ennodu nindru kolladi Vilagi sella vendumo Ennodu sernthu selladi Pirinthu poga vendumo.
Male: Ohoooo.ooo..ohooo..yeah.. Tara ra rata ohoooo.mmm..yeah..
Male: En vaanilae Ila vennila Azhagai thondrinaalae Alavaai yenginaai
Male: Iru kaigalaa. Illai siraigalaa. Methuvaai pootinaai. Idhazh poo sootinaai.
Male: Konjam un anbaal Orae uyirai ketkiraai Anjum un kannaal Enai unakkulae saaikiraai
Male: Ennodu nindru kolladi Vilagi sella vendumo Ennodu sernthu selladi Pirinthu poga vendumo.
Male: Ohoooo.ooo..ohooo..yeah.. Tara ra rata ohoooo.mmm..yeah.. Tara ra rata ohoooo.mmm..aahaa
karaoke tamil songs with english lyrics
comali song lyrics in tamil
tamil song lyrics in english translation
bujji song tamil
tamil christian songs lyrics pdf
sarpatta parambarai dialogue lyrics in tamil
3 movie songs lyrics tamil
maara movie lyrics in tamil
whatsapp status lyrics tamil
sad song lyrics tamil
ganapathi homam lyrics in tamil pdf
alli pookalaye song download
vijay sethupathi song lyrics
kanakangiren song lyrics
soorarai pottru movie song lyrics
devathayai kanden song lyrics
tamil lyrics video songs download
tamil song lyrics video download for whatsapp status
google google song lyrics tamil
cuckoo enjoy enjaami