Added Date: Feb 11, 2022
குழு: ................
ஆண்: சின்ன சின்னதாய் பெண்ணே.. என் நெஞ்சை முட்களால் தைத்தாய் என்விழியில் வாள் கொண்டு வீசி.. இளம் மனதில் காயங்கள் தந்தாய்..
ஆண்: துன்பம் மட்டும் உன் உறவா. உனை காதல் செய்ததே தவறா. உயிரே.. உயிரே..
ஆண்: காதல் செய்தால் பாவம். பெண்மை எல்லாம் மாயம்.. உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே. பெண்கள் கண்ணில் சிக்கும். ஆண்கள் எல்லாம் பாவம். உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே.
குழு: ................
ஆண்: காதல் வெறும் மேகம் என்றேன்.. அடை மழையாய் வந்தாய். மழையோடு நனைந்திட வந்தேன்.. நீ தீயை மூட்டினாய்.. மொழியாக இருந்தேனே. உன்னால் இசையாக மலர்ந்தேனே.
ஆண்: என் உயிரோடு கலந்தவள் நீ தான் .. ஹே பெண்ணே.. கனவாகி கலைந்ததும் எனோ.. சொல் கண்ணே..
ஆண்: மௌனம் பேசியதே. உனக்கது தெரியலயா.. காதல் வார்த்தைகளை.. கண்கள் அறியலயா.

ஆண்: துணை இன்றி தனியாய் சென்றேன்.. என் நிழலாய் வந்தாய். விடை தேடும் மாணவன் ஆனேன்.. என் விடையும் நீயென. வந்தாயே.. என் வழியில்.. காதல் தந்தாயே. உன் மொழியில்.
ஆண்: என் நெஞ்சில் காதல் வந்து .. நான் சொன்னேன்.. உன் காதல் வேறோர் மனதில்.. எனை நொந்தேன்.
ஆண்: கண்கள் உள்ளவரை. காதல் அழிவதில்லை. பெண்கள் உள்ளவரை. ஆண்கள் ஜெயிப்பதில்லை.

Chorus: Naa nana nana naa naa Naana naanananaa naana naanananaa Naa nana nana naa naa Naana naanananaa
Male: Chinna chinnathaai pennae En nenjil mutkkalaal theithaai En viliyai vaal kondu veesi Ilam manathil kaayangal thanthaai
Male: Thunbam mattum en uravaa Unnai kaadhal seiythathae thavaraa Uyirae.ae..ae. Uyirae.ae..ae..
Male: Kaadhal seithaal paavam Pennmai ellaam maayam Unmai kanden unnaal pennae Penngal kannil sikkum Aangal ellaam paavam Unmai kanden unnaal pennae
Chorus: Naa nana nana naa naa Naana naanananaa naana naanananaa Naa nana nana naa naa Naana naanananaa
Male: Kaadhal verum megam endren Adai malaiyaai vanthaai Malaiyodu nanainthida vanthen Nee theeyai moottinaai Moliyaaga irunthenae Unnaal isaiyaaga malarnthenae
Male: En uyirodu kalanthaval neethaan Hey pennae Kanavaagi kalainthathum yeno Sol kannae
Male: Mounam pesiyathae Unakku athu theriyalayaa. Kaadhal vaarthaigalai Kangal ariyalaiyaa.
Chorus: Naa nana nana naa naa Naana naanananaa naana naanananaa Naa nana nana naa naa Naana naanananaa
Male: Kaadhal seithaal paavam Pennmai ellaam maayam Unmai kanden unnaal pennae Penngal kannil sikkum Aangal ellaam paavam Unmai kanden unnaal pennae
Chorus: {Thom thom thomtha thomtha Thomtha thomtha thom thom Thom thom thomtha thomtha Thomtha thomtha thom thom Thom thom} (2) Thom thom thom
Male: Thunai indri thaniyaai sendren En nilalaai vanthaai Vidai thedum maanavan aanaen En vidaiyum neeyena Vanthaayae en valiyil Kaadhal thanthaayae unn moliyil
Male: En nenjil kaadhal vanthu Naan sonnen Unn kaadhal veror manathil Ennai nonthaen
Male: Kangal ullavarai Kaadhal alivathillai Penngal ullavarai Aangal jeipathillai
Chorus: Naa nana nana naa naa Naana naanananaa naana naanananaa Naa nana nana naa naa Naana naanananaa
Male: Kaadhal seithaal paavam Pennmai ellaam maayam Unmai kanden unnaal pennae Penngal kannil sikkum Aangal ellaam paavam Unmai kanden unnaal pennae
Chorus: Naa nana nana naa naa Naana naanananaa naana naanananaa Naa nana nana naa naa Naana naanananaa
tamil songs without lyrics
putham pudhu kaalai song lyrics
master songs tamil lyrics
mangalyam song lyrics
sarpatta parambarai songs list
thullatha manamum thullum vijay padal
master dialogue tamil lyrics
tamil devotional songs lyrics pdf
master vijay ringtone lyrics
ovvoru pookalume song karaoke
asuran song lyrics in tamil
karaoke with lyrics in tamil
new movie songs lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
romantic songs lyrics in tamil
kutty story song lyrics
tamil songs lyrics download free
enjoy enjami song lyrics
dhee cuckoo song
en kadhale lyrics