Chinna Chinna Vanna Kuyil Song Lyrics

Mouna Ragam cover
Movie: Mouna Ragam (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ...........

பெண்: சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

பெண்: சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

குழு: ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

பெண்: மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன்

பெண்: சொல்ல தான் எண்ணியும் இல்லயே பாஷைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்

பெண்: { மாலை சூடி
குழு: ம்ம்ம்.. இம்ம் மஞ்சம் தேடி
குழு: ம்ம்ம்.. இம்ம் } (2)

பெண்: காதல் தேவன் சன்னிதி காண காண காண காண

பெண்: மேனிக்குள் காற்று வந்து மெல்ல தான் ஆட கண்டேன் மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓட கண்டேன்

பெண்: இன்பத்தின் எல்லையோ இல்லயே இல்லயே அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே

பெண்: { காலம் தோறும்
குழு: ம்ம்ம்.. இம்ம் கேட்க வேண்டும்
குழு: ம்ம்ம்.. இம்ம் } (2)

பெண்: பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாட பாட பாட

Female: Laa laa la la laaa laa la la Laa laa la la laaa laa la la Laa la laaaa la la laaaa Laa la laaaa la la laaaa Laa la laaaa la la laaaa la la la l a laaa la aaa..

Female: Chinna chinna vanna kuyil Konji konji koovudhamma Puriyaadha aanandam Pudhidhaaga aarambam Puriyaadha aanandam Pudhidhaaga aarambam Pooththaadum thaen mottu Naana naana

Female: Chinna chinna vanna kuyil Konji konji koovudhamma

Chorus: Mmmm..mmmm.mmm Mmmm..mmmm.mmmmm.

Female: Mannavan perai cholli Malligai soodi konden Manmadhan paadal ondru Nenjukkul paadi konden

Female: Sollathaan enniyum Illayae bhaasaigal Ennavo aasaigal Ennathin osaigal

Female: {Maalai soodi..
Chorus: Mmm..imm Manjam thedi.
Chorus: Mmm..imm} (2)

Female: Kaadhal devan sannidhi Kaana..kaana.kaana Kaana..

Female: Chinna chinna vanna kuyil Konji konji koovudhamma

Chorus: Mmmm..mmmm.mmm Mmmm..mmmm.mmmmm.

Female: Menikkul kaatru vandhu Mellaththaan aada kanden Mangaikul kaadhal vellam Gangai pol oda kanden

Female: Inbathtin ellaiyoo Illayae.. illayae. Andhiyum vandhadhaal Thollaiyae thollaiyae

Female: {Kaalamdhorum.
Chorus: Mmm..imm Ketkka vendum.
Chorus: Mmm..imm} (2)

Female: Paruvam ennum keerthanam Paada..paada paada Paada

Female: Chinna chinna vanna kuyil Konji konji koovudhamma Puriyaadha aanandam Pudhidhaaga aarambam Puriyaadha aanandam Pudhidhaaga aarambam Pooththaadum thaen mottu Naana naana

Female: Chinna chinna vanna kuyil Konji konji koovudhamma

Other Songs From Mouna Ragam (1986)

Oho Megam Vanthatho Song Lyrics
Movie: Mouna Ragam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Mandram Vandha Song Lyrics
Movie: Mouna Ragam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nilaave Vaa Song Lyrics
Movie: Mouna Ragam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Panivizhum Iravu Song Lyrics
Movie: Mouna Ragam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil to english song translation

  • best tamil song lyrics for whatsapp status download

  • en iniya thanimaye

  • padayappa tamil padal

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • anbe anbe tamil lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil songs lyrics download free

  • 3 song lyrics in tamil

  • oru manam movie

  • thangachi song lyrics

  • asku maaro lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • thenpandi seemayile karaoke

  • kanakadhara stotram tamil lyrics in english

  • gaana song lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • tamil poem lyrics