Penne Maanthartham (Penmai Endra) Song Lyrics

Motor Sundaram Pillai cover
Movie: Motor Sundaram Pillai (1966)
Music: M. S. Viswanathan
Lyricists: Kothamangalam Subbu
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பெண்ணே மாந்தர் தம் பெருமைக்கு காரணமாம் பெண்ணே தியாகத்தின் பேருருவாம் பெண்ணே தியாகத்தின் பேருருவாம்...

ஆண்: பெண்மை என்ற பிறவி இன்றேல் பெருமை ஏது பாரிலே உண்மை ஏது உழைப்பு ஏது உறவு ஏது ஊரிலே உறவு ஏது ஊரிலே...

ஆண்: மண் படைத்து விண் படைத்து மலர் படைத்து சலித்த பின் பெண் படைத்து தன்னைத் தானே உயர்த்திக் கொண்டான் பரம்பொருள்.. பெண் படைத்து தன்னைத் தானே உயர்த்திக் கொண்டான் பரம்பொருள்..

ஆண்: பெற்ற தாயின் பெருமை சொல்ல கற்ற வித்தை போதுமா பேசும் தெய்வம் அன்னையைப் போல் பெரிய தெய்வம் ஏதம்மா.. பெரிய தெய்வம் ஏதம்மா..

Male: Penney maanthartham Perumaikku kaarnamaam Penne thiyaagaththin per uruvam Penne thiyaagaththin per uruvam

Male: Penmai endra piravi indrel Perumai yaethu paarile Unamai yaethu uzhaippu yaethu Uravu yaethu oorile uravu yaethu oorile

Male: Man padaiththu vin padaiththu Malar padaiththu saliththa pin Pen padaiththu thanniththaane Uyarththi kondaan paramporul Pen padaiththu thanniththaane Uyarththi kondaan paramporul

Male: Petra thaayin perumai solla Katra viththai pothumaa Pesum deivam annaiyai pol Periya deivam yaeahamma Periya deivam yaeahamma

Male: Penmai endra piravi indrel Perumai yaethu paarile Unamai yaethu uzhaippu yaethu Uravu yaethu oorile uravu yaethu oorile

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil songs lyrics download free

  • tamil songs lyrics and karaoke

  • en kadhal solla lyrics

  • anbe anbe song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • yesu tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • enjoy enjaami song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • nanbiye song lyrics in tamil

  • vaseegara song lyrics

  • kanne kalaimane song lyrics

  • anthimaalai neram karaoke

  • narumugaye song lyrics

  • tamil song lyrics with music

  • marriage song lyrics in tamil