Added Date: Feb 11, 2022
ஆண்: ஸ்டாப் த பாட்டு ஸ்டாப் த பாட்டு இந்த பாட்டு வேண்டாம் தலைவா பர்ஸ்ட்டு லவ்வு நினைப்பு வருதே இந்த பாட்டு வேண்டாம் தலைவா
ஆண்: என்னமோ ஆறேன் இந்த பாட்டால தான் அவளை தான் தேடி கண்ண மூடி இது போகச் சொல்லுதே.
ஆண்: விடு விடு விடு விடு தலைவா இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல விடு விடு விடு விடு தலைவா இந்த பாட்ட பாடாம இருக்க முடியல
ஆண்: ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
ஆண்: சந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா என்னாளும் நீங்காத ஏக்கம் இது சங்கீதம் போல இந்த மண்மீது சட்டென்று ஈர்கின்ற பாட்டு இது சிரித்தேன் அழுதேன் இந்த பாட்டில் கரைந்தே போனேன்

ஆண்: யார் அவன் ராகத்தில் சோகத்தை மீட்டி சொன்னான் யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
ஆண்: சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான் எட்டித்தான் பார்க்கின்ற மாயம் இது முன்னாடி போனாலும் பின்னாடி போனாலும் எங்கேயும் கேட்கின்ற கானம் இது புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்

Male: Stop the paatu stop the paatu Intha paatu vendam thalaiva First-u love-u nenapu varuthae Intha paatu vendam thalaiva
Male: Ennamo aaren intha paatalathaan Avalatha thedi kanna moodi Ithu poga solluthae Vidu vidu vidu vidu thalaiva Intha paatukku aadama iruka mudiyala Vidu vidu vidu vidu thalaiva Intha paatu paadama iruka mudiyala
Male: Raathiri thookathil ketkaiyil Kanneer varuthae Raatinam pol aval kaadhalai Sutri viduthae
Male: Santhosham enbaena Sogangal enbaena Ennaalum neengatha Yekkam ithu
Male: Sangeetham pol intha manmeethu Sattendru eerkindra paatu ithu Sirithen azhuthen Intha paatil karainthae ponen
Male: Vidu vidu vidu vidu thalaiva Intha paatukku aadama iruka mudiyala Vidu vidu vidu vidu thalaiva Intha paatu paadama iruka mudiyala
Male: Yaar avan raagathil Sogathai meeti sonnaan.. Yaar avan en manam Ninaipathai paatil sonnaan..
Male: Santhegam illaamal En vaazhvai yaarothaan Ettithaan paarkindra Maayam ithu
Male: Munnadi ponaalum Pinnadi ponaalum Engeyum ketkindra gaanam ithu Puthuthaai piranthen Intha paatil tholainthae ponen..
Male: Vidu vidu vidu vidu thalaiva Intha paatukku aadama iruka mudiyala Vidu vidu vidu vidu thalaiva Intha paatu paadama iruka mudiyala
Male: Stop the paatu stop the paatu Intha paatu vendam thalaiva First-u love-u nenapu varuthae Intha paatu vendam thalaiva
Male: Vidu vidu vidu vidu thalaiva Intha paatukku aadama iruka mudiyala Vidu vidu vidu vidu thalaiva Intha paatu paadama iruka mudiyala
master songs tamil lyrics
raja raja cholan song lyrics in tamil
sarpatta movie song lyrics
tamil mp3 songs with lyrics display download
malaigal vilagi ponalum karaoke
tamil songs karaoke with lyrics for male
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil devotional songs lyrics in english
tamil christian songs lyrics free download
anthimaalai neram karaoke
aagasam soorarai pottru lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
vennilavai poovai vaipene song lyrics
google song lyrics in tamil
nee kidaithai lyrics
tamil karaoke songs with lyrics for male singers
soorarai pottru movie song lyrics
ka pae ranasingam lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
tamil songs lyrics download free