Added Date: Feb 11, 2022
ஆண்: ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம். காவிரியின் ஓரம்
ஆண்: ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
பெண்: ஓரக் கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம் ஓரக் கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்
பெண்: ஓசையின்றிப் கேட்குமது ஆசை என்னும் வேதம்.. ஆசை என்னும் வேதம்
குழு: ............... ஆசை என்னும் வேதம்
ஆண்: வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும் மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்

பெண்: நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மெளனம் ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம் வீணை அவள் சின்னம்
குழு: ............. வீணை அவள் சின்னம்
ஆண்: சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச் சிலைக் கோலம் என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம்
பெண்: காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும் கங்கை நதி பொங்கும் – கடல் சங்கமத்தில் கூடும் சங்கமத்தில் கூடும்
பெண்: ஆ ஆ...

குழு: .............

Male: Aadi velli thedi unnai Naan adaintha neram Kodi inbam naadi vanthen Kaaviriyin ooram Kaaviriyin ooram
Male: Aadi velli thedi unnai Naan adaintha neram Kodi inbam naadi vanthen Kaaviriyin ooram
Male: Ora kannil oora vaitha Thaen kavithai saaram Ora kannil oora vaitha Thaen kavithai saaram Oosaiyindri ketkumathu Aasaiyennum vedham Aasaiyennum vedham
Chorus: ....... Aasaiyennum vedham
Male: Vedham solli melamittu Medai kandu aadum Meththai kondu thaththai ondru Viththai pala naadum

Female: Naadum ullam koodum ennam Pesum mozhi mounam Thaagam thannai moodi vaitha Veenai aval chinnam Veenai aval chinnam
Chorus: ...... Veenai aval chinnam
Male: Chinnam mikka annakili Vanna silai kolam Ennai aval pinnikkolla Endru varum kaalam
Female: Kaalam ithu kaalam endru Kaathal theivam paadum Gangai nathi pongum kadal Sangamathil koodum Sangamathil koodum
Female: Aaaa..aaa..aaa.. Aaaa..aaa..aaa...
Male: Aadi velli thedi unnai Naan adaintha neram Kodi inbam naadi vanthen Kaaviriyin ooram Kaaviriyin ooram
Chorus: ........
best tamil song lyrics in tamil
munbe vaa karaoke for female singers
minnale karaoke
old tamil karaoke songs with lyrics free download
sarpatta parambarai lyrics tamil
tamil hymns lyrics
tamil karaoke male songs with lyrics
bahubali 2 tamil paadal
tamil lyrics video
tamil poem lyrics
tamil movie karaoke songs with lyrics
naan pogiren mele mele song lyrics
tamil songs karaoke with lyrics for male
cuckoo cuckoo tamil song lyrics
lyrics tamil christian songs
maruvarthai pesathe song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
karaoke lyrics tamil songs
murugan songs lyrics
story lyrics in tamil