Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா....ஹும்...லாலலலலாலா
பெண்: தேன் மழையிலே மாங்கனி நனைந்தது பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது ஆஹா...ஆஹா...ஆஹா....ஆஹாஹ்ஹா
பெண்: தேன் மழையிலே மாங்கனி நனைந்தது பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது பாலாடும் விழி மயங்குது போராடும் மனம் பொங்குது ஓராயிரம் எண்ணங்கள் ஓடுது
பெண்: தேன் மழையிலே மாங்கனி நனைந்தது பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது
பெண்: சந்தன சோலையில் வாசனை எடுத்து சாமந்தி பூவில் மஞ்சளைக் குழைத்து பார்த்தால் பெண்மை வரும் சந்தன சோலையில் வாசனை எடுத்து சாமந்தி பூவில் மஞ்சளைக் குழைத்து பார்த்தால் பெண்மை வரும் ஜாடையில் ஊறிய கண்களை திறந்து கேட்டால் கேள்வி வரும் ஆடை திருத்தி நாணம் கலந்து மெல்ல சிரித்தால் என்ன நினைப்போ ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ..ஆ. ஆஹாஹ்ஹா

பெண்: பூங்குழல் தோகையை மேனியில் விரித்து பூஞ்சிட்டு கன்னத்தில் புன்னகை வடித்து நடந்தால் நாணம் வரும் பூங்குழல் தோகையை மேனியில் விரித்து பூஞ்சிட்டு கன்னத்தில் புன்னகை வடித்து நடந்தால் நாணம் வரும் கோபுர கலசம் கார்த்திகை தீபம் இரண்டும் நெஞ்சில் வரும் மஞ்சள் எடுத்து மாலை தொடுத்து கட்டிக் கொடுத்தால் என்ன சுகமோ ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ..ஆ. ஆஹாஹ்ஹா

Female: Aahaa hmmm lalalalalalalala
Female: Thaen mazhaiyilae maangani nanaindhathu Paal pozhinthathu paruvamum kulirnthathu Aahaa aahaa aahaa aahahahahaha Thaen mazhaiyilae maangani nanaindhathu Paal pozhinthathu paruvamum kulirnthathu Paalaadum vizhi mayangudhu Poraadum manam pongudhu Ooraayiram ennangal odudhu
Female: Thaen mazhaiyilae maangani nanaindhathu Paal pozhinthathu paruvamum kulirnthathu
Female: Sandhana solaiyil vaasanai eduthu Saamandhi poovil manajalai kuzhaithu Paarthaal penmai varum Sandhana solaiyil vaasanai eduthu Saamandhi poovil manajalai kuzhaithu Paarthaal penmai varum Jaadaiyil ooriya kangalai thanthu Kettaal kelvi varum Aadai thiruthi naanam kalanthu Mella sirithaal enna ninaipoo Aaa aa aa aa aa aa aa aa aa ahahahaha
Female: Thaen mazhaiyilae maangani nanaindhathu Paal pozhinthathu paruvamum kulirnthathu
Female: Poonkuzhal thogaiyai maeniyil virithu Poonjittu kannathil punnagai vadithu Nadanthaal naanam varum Poonkuzhal thogaiyai maeniyil virithu Poonjittu kannathil punnagai vadithu Nadanthaal naanam varum Gopura kalasam kaarthigai deepam Irandum nenjil varum
Female: Manjal eduthu maalai thoduthu Katti koduthaal enna sugamoo Aaa aa aa aa aa aa aa aa aa ahahahaha
Female: Thaen mazhaiyilae maangani nanaindhathu Paal pozhinthathu paruvamum kulirnthathu
Female: Aahaa hmmm lalalalalalalala
john jebaraj songs lyrics
mahabharatham lyrics in tamil
yellow vaya pookalaye
vathi coming song lyrics
vennilavai poovai vaipene song lyrics
kutty pattas movie
nice lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
tamil songs lyrics with karaoke
isha yoga songs lyrics in tamil
master movie lyrics in tamil
kannana kanne malayalam
ilayaraja songs karaoke with lyrics
soorarai pottru dialogue lyrics
old tamil christian songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics
cuckoo enjoy enjaami
tamil song lyrics 2020
best tamil song lyrics in tamil
karnan lyrics tamil