Added Date: Feb 11, 2022
பெண்: {பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே ... தனனா நனனா நனனா} (2)
பெண்: இளமை இது ஏங்கும் வயது இரு விழியும் தூங்காது இனிமை சுகம் வாங்கும் மனது இனியும் இது தாங்காது
பெண்: இளமேனி வாடுதே தனலாகவே ஹா.. இளங்காற்று வீசுதே அனலாகவே.. பதில் இல்லையோ தனனா நனனா நனனா
பெண்: {பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே ... தர ரா ருரூரு டுடூடு..
பெண்: அருவி என ஆசை எழுந்து அனைக்கும் சுகம் பார்க்காதோ உருகும் மனம் உன்னை நினைந்து உணர்வுகளை சேர்க்காதோ
பெண்: உனக்காக ஏங்குதே ஒரு பூவுடல் உறவாடும் இன்பமோ திருபார் கடல் பதில் இல்லையோ பபா பபா பபா....
பெண்: பொன்மேனி உருகுதே என் ஆசை ஆ பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே ..... தனனா நனனா நனனா

Female: {Ponmeni urugudhae Ennaasai peruguthae Yedhedho ninaivu thonudhae Engaeyo idhayam pogudhae Panikaatrilae.. thananaa Nananaa.nananaa} (2)
Female: Ilamai idhu yengum vayadhu Iru vizhiyum thoongaadhu Inimai sugam vaangum mandhu Iniyum idhu thaangaadhu
Female: Ilam maeni vaaduthae Thanalaagavae.haaah Ilangaatru veesuthae Analaagavae.. Bathil illaiyo thananaa Nananaa.nananaa...
Female: Ponmeni urugudhae Ennaasai peruguthae Yedhedho ninaivu thonudhae Engaeyo idhayam pogudhae Panikaatrilae.. thara rara Ru ruuu..du duuuu.
Female: Aruviyena aasai ezhundhu Anaikkum sugam paarkaadhoo Urugum manam unnai ninaindhu Unarvugalai serkkaadho
Female: Unakkaaga yengudhae Oru poo udal Uravaadum inbamo Thiru paarkadal Bathil illaiyo pababaaa Pababaaa pababaaa
Female: Ponmeni urugudhae Ennaasai..haan. peruguthae Yedhedho ninaivu thonudhae Engaeyo idhayam pogudhae Panikaatrilae.. thananaaa Nananaa nananaaa...
morrakka mattrakka song lyrics
venmathi venmathiye nillu lyrics
master dialogue tamil lyrics
kutty pattas movie
en iniya pon nilave lyrics
mannikka vendugiren song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
lyrics video in tamil
maruvarthai song lyrics
tamilpaa master
venmathi song lyrics
tamil hit songs lyrics
paadal varigal
comali song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
karaoke songs in tamil with lyrics
90s tamil songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics