Added Date: Feb 11, 2022
ஆண்: தா ரா ஆ ஆஅ..ஆஅஹ்... ஹா..ஆஅ..ஆஅ..தா..ர்ராஹ்..
குழு: ..........
ஆண்: அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே என் நிலா வந்ததே...
ஆண்: பேசி பேசி நாளும் காலம் போக்க தோணும் நாவிழுந்து வார்த்தை போர்த்தி கொண்டதே
ஆண்: நதி நீரின் மேலே வெளிச்சங்கள் போலே. விழுந்தாயே விரைந்தேனே உருண்டோடினானே..

ஆண்: மொட்டை மாடி மேலே ஒற்றை மழையாகிறேன் ஒட்டடையின் மேலே பட்டாம்பூச்சி பார்க்கிறேன்
ஆண்: உணராத எதுவோ எனை தாலாட்டுதே தினம்தோறும் அதையே மனம்தான் கேட்குதே
ஆண்: சாம்பல் மேலே பூவின் பாதம் கோலம் ஆகிறதே..

ஆண்: ஹா..ஆஅ.. தீரா..நனனா...
ஆண்: யாரின் மழை மீது யாரின் மழை சேர்ந்ததோ யாரின் குடை வாங்கி யாரின் மனம் போகுதோ
ஆண்: திறக்காத கதவாய் பல நாள் போனதே கதவில்லா வெளியாய் புது நாள் சேருதே
ஆண்: வட்டம் போலே வாழ்ந்தேன் காதல் வாசல் வைக்கிறதே.ஏ..

ஆண்: பேசி பேசி நாளும்
குழு: பேசி பேசி நாளும்
ஆண்: காலம் போக்க தோணும்
குழு: காலம் போக்க தோணும்
ஆண்: நாவிழுந்து வார்த்தை போர்த்தி கொண்டதே

Male: Thaa raa raa aaa..aaahh..
Haa..aaa...aaa..thaa rraahhh.
Chorus: .........
Male: Andhimaalai neram Aatrangarai oram Nila vandhathae En nila vandhathae.
Male: Pesi pesi naalum Kaalam pokka thonum Naavizhuthu vaarththai Porththi kondathae
Male: Nadhi neerin melae Velichangal polae. Vizhundhaayae viraindhenae Urundodinaanae..
Male: Andhimaalai neram Aatrangarai oram Nila vandhathae En nila vandhathae.
Male: Mottai maadi melae Ottrai mazhaiyaagiren Ottadaiyin melae Pattampochchi paarkkiren
Male: Unaraadha edhuvo Enai thaalaattuthae Dhinamdhorum adhaiyae Manam thaan ketkuthae
Male: Saambal melae Poovin paadham Kolam aagirathae
Male: Andhimaalai neram Aatrangarai oram Nila vandhathae En nila vandhathae.
Male: Haa..aaa... Dheera.nanana..
Male: Yaarin mazhai meedhu Yaarin mazhai serndhatho Yaarin kudai vaangi Yaarin manam pogutho
Male: Thirakkaadha kadhavaai Pala naal ponathae Kadhavilla veliyaai Pudhu naal seruthae
Male: Vattam polae Vaazhndhen kaadhal Vaasal vaikkirathae..ae..
Male: Andhimaalai neram Aatrangarai oram Nila vandhathae En nila vandhathae.
Male: Pesi pesi naalum
Chorus: Pesi pesi naalum
Male: Kaalam pokka thonum
Chorus: Kaalam pokka thonum
Male: Naavizhuthu vaarththai
Porththi kondathae
Male: Nadhi neerin melae Velichangal polae. Vizhundhaayae viraindhenae Urundodinaanae..
Male: Andhimaalai neram Aatrangarai oram Nila vandhathae En nila vandhathae.
This is the second single from upcoming tamil film “Monster”. This song is sung by the famous “Sid Sriram” and the magical lyrics are done by “Karthik Netha”. This song caught attention from lot of people and the music is done by “Justin Prabhakaran” who had great success in making “Adiyae Azhagae Song” from oru naal koothu film.
rc christian songs lyrics in tamil
96 song lyrics in tamil
naan unarvodu
mappillai songs lyrics
chellamma song lyrics download
find tamil song by partial lyrics
dhee cuckoo song
youtube tamil karaoke songs with lyrics
velayudham song lyrics in tamil
3 movie tamil songs lyrics
new tamil songs lyrics
kutty story song lyrics
tamil worship songs lyrics
tamil song lyrics 2020
tamil songs without lyrics only music free download
believer lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
teddy marandhaye
bujjisong lyrics
mahabharatham song lyrics in tamil