Added Date: Feb 11, 2022
குழு: {கோபாலா கோவிந்தா முகுந்தா வைகுந்தா ஹரே ஹரே பாண்டுரங்கா ஹரே ஹரே பாண்டுரங்கா} (2)
ஆண்: மார்கழி மாசம் காலை இது ஆஹா பஜன பண்ணும் வேளை இது மார்கழி மாசம் காலை இது ஆஹா பஜன பண்ணும் வேளை இது
ஆண்: புடவையை திருடிய பரந்தாமா. ஆ..ஆ...ஆ...ஆ...ஆ. புடவையை திருடிய பரந்தாமா உன் பக்தரைத் தெருவில் விடலாமா
இருவர்: மார்கழி மாசம் காலை இது பஜன பண்ணும் வேளை இது மார்கழி மாசம் காலை இது பஜன பண்ணும் வேளை இது
குழு: கோபாலா கோவிந்தா முகுந்தா வைகுந்தா ஹரே ஹரே பாண்டுரங்கா ஹரே ஹரே பாண்டுரங்கா
ஆண்: என்னுடைய வாத்தியத்த வச்ச எடம் நல்ல இடம்
குழு: ஆமா ஆமா நல்ல இடம்

ஆண்: எப்பொழுதும் தங்கிக் கொள்ள வசதி எல்லாம் உள்ள இடம் எப்பொழுதும் தங்கிக் கொள்ள வசதி எல்லாம் உள்ள இடம்
ஆண்: ஜால்ராவ தட்டுங்கடா மத்தளத்த கொட்டுங்கடா
குழு: மத்தளத்த கொட்டுங்கடா
ஆண்: பஞ்சமத்த குரலிருக்கு பஞ்சமத்த எட்டுங்கடா. ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ.. பஞ்சமத்த குரலிருக்கு பஞ்சமத்த எட்டுங்கடா

ஆண்: பொத்தலுல வாய வச்சி புல்லாங்குழல் ஊதுறப்போ
குழு: ஆமா ஆமா ஊதுறப்போ
ஆண்: புல்லரிச்சி போகுதப்பா பக்தி ரசம் ஊறுதப்பா

ஆண்: காலேஜ்ஜுல சேர்ந்திருந்தும் காவிகள கட்ட வச்சான்
ஆண்: பட்டதாரி ஆக வந்தோம் பட்ட நாமம் போட வச்சான்

ஆண்: சின்னஞ்சிறு பசங்களத்தான் குனிய வச்சி ஏறி நின்னு
குழு: ஆமா ஆமா ஏறி நின்னு
ஆண்: வெண்ணையினை விளையாட்டா கண்ணபிரான் எடுத்ததுண்டு
ஆண்: நாயகனப் பாடுங்கடா ஞான வெண்ண கையில் வரும்
ஆண்: கோபியரின் கூட்டமெல்லாம் கோலாட்டம் போட வரும்
குழு: கோபாலா கோவிந்தா முகுந்தா வைகுந்தா ஹரே ஹரே பாண்டுரங்கா ஹரே ஹரே பாண்டுரங்கா ஹரே ஹரே பாண்டுரங்கா ஹரே ஹரே பாண்டுரங்கா ஹரே ஹரே பாண்டுரங்கா ஹரே ஹரே பாண்டுரங்கா
ஆண்: சர்வத்சர கோவிந்த நாம சங்கீர்த்தனம்.
அனைவரும்: கோவிந்தா கோவிந்தா

Chorus: {Gopaalaa govindhaa Mukundhaa vaikundhaa Harae harae paandurangaa Harae harae paandurangaa} (2)
Male: Maargazhi maasam kaalai idhu Aahaa bajana pannum vaela idhu Maargazhi maasam kaalai idhu Aahaa bajana pannum vaela idhu
Male: Pudavaiyai thirudiya parandhaamaa. Aa. aa. aa. aa. aa. Pudavaiyai thirudiya parandhaamaa Un baktharai theruvil vidalaamaa
Both: Maargazhi maasam kaalai idhu Aahaa bajana pannum vaela idhu Maargazhi maasam kaalai idhu Aahaa bajana pannum vaela idhu
Chorus: Gopaalaa govindhaa Mukundhaa vaikundhaa Harae harae paandurangaa Harae harae paandurangaa
Male: Ennudaiya vaathiyathai Vacha idam nalla idam
Chorus: Aamaa aamaa nalla idam
Male: Ennudaiya vaathiyathai Vacha idam nalla idam
Male: Eppozhudhum thangi kolla Vasadhi ellaam ulla idam Eppozhudhum thangi kolla Vasadhi ellaam ulla idam
Male: Jaalraava thattungadaa Mathalatha kottungadaa
Chorus: Mathalatha kottungadaa
Male: Panchamatha kuralirukku Panjamatha ettungadaa. Aaaa...aaa..aaa..aaa. Panchamatha kuralirukku Panjamatha ettungadaa.
Chorus: Gopaalaa govindhaa Mukundhaa vaikundhaa Harae harae paandurangaa Harae harae paandurangaa
Male: Pothalula vaaya vachi Pullaanguzhal oodhurappo
Chorus: Aamaa aamaa oodhurappo
Male: Pullarichi pogudhappaa Bakthi rasam oorudhappaa
Male: Pothalula vaaya vachi Pullaanguzhal oodhurappo
Male: Pullarichi pogudhappaa Bakthi rasam oorudhappaa
Male: Collegela saerndhirundhum Kaavigala katta vachaan
Male: Pattadhaari aaga vandhom Patta naamam poda vachaan
Male: Collegela saerndhirundhum Kaavigala katta vachaan
Male: Pattadhaari aaga vandhom Patta naamam poda vachaan
Chorus: Gopaalaa govindhaa Mukundhaa vaikundhaa Harae harae paandurangaa Harae harae paandurangaa
Male: Sinnanjiru pasangala thaan Kuniya vachi yaeri ninnu
Chorus: Aamaa aamaa yaeri ninnu
Male: Vennaiyinai vilaiyaattaa Kannapiraan eduthadhundu
Male: Naayagana paadungadaa Njaana venna kaiyil varum
Male: Gopiyarin koottamellaam Kolaattam poda varum
Chorus: Gopaalaa govindhaa Mukundhaa vaikundhaa Harae harae paandurangaa Harae harae paandurangaa Harae harae paandurangaa Harae harae paandurangaa Harae harae paandurangaa Harae harae paandurangaa
Male: Sarvathsara govindha naama sangeerthanam.
All: Govindhaa govindhaa
tamil song lyrics download
enjoy enjami song lyrics
tamil devotional songs karaoke with lyrics
soorarai pottru movie lyrics
romantic songs lyrics in tamil
paatu paadava
tamil hit songs lyrics
songs with lyrics tamil
irava pagala karaoke
kutty pattas full movie tamil
karaoke tamil christian songs with lyrics
ore oru vaanam
song lyrics in tamil with images
nagoor hanifa songs lyrics free download
tamil lyrics
tamil christian karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil christian devotional songs lyrics
na muthukumar lyrics
sarpatta parambarai songs list