Theemuka Aandaal Song Lyrics

Minsara Kanna cover
Movie: Minsara Kanna (1999)
Music: Deva
Lyricists: Na. Muthu Kumar
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல ஹோ ல ல ல ல ஓஹோ ஹோ ல ல ல ல

ஆண்: திமுக ஆண்டால் என்ன
குழு: ஓ ..ஓ
ஆண்: தமக ஆண்டால் என்ன
குழு: ஓ ..ஓ
ஆண்: பஜக ஆண்டால் என்ன அதிமுக ஆண்டால் என்ன இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு

பெண்: ஏ கண்ணா ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா மின்னல் தான் பாயுது நீ முன்னால நின்னா ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா எல்லாம் உன் கைபடத்தான் மின்னாதோ பொன்னா

ஆண்: நேசி ஊரை நேசி நீ நேசித்தால் தான் ஊரும் இங்கு உன்னை நேசிக்கும் அட உன்னைப் பற்றி பாட்டெழுதி ஊரே வாசிக்கும்

பெண்: ஈசி ரொம்ப ஈசி அன்பாய் தட்டிப்பாரு எந்த வீடும் வாசல் திறக்கும் நீ நட்புக்காக கையை நீட்டு வானம் வரைக்கும்

ஆண்: ஹே பொன்னான உள்ளம் ஒன்று நின்னாலே முன்னாலே தன்னாலே வானம் கூட வாராதா பின்னாலே.

ஆண்: ...........

பெண்: ஏ கண்ணா ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா

குழு: ஏ கண்ணா ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா

Chorus: Ho laa la laa laa hoo la la lala Ho ho laa la laa laa hoo la la lala Ho laa la laa laa hoo la la lala Ho ho laa la laa laa hoo la la lala

Male: Themukaa aandaal enna ..
Chorus: Ooo..oo oo
Male: Thamaakaa aandaal enna
Chorus: Ooo..oo oo
Male: Pajaka aandaal enna Aatheemukaa aandaal enna Matheemukaa aandaal enna Indhiraa congress aandaal enna Uzhaichaa thaan ellorukkum soru Summa okkaandha soru poda yaaru

Female: Ye kanna .ye kanna kanna Kanna kanna minsaara kannaa Minnal thaan paayudhu Nee munnaala ninnaa Ye kanna kanna Kanna kanna minsaara kannaa Ellaam un kaipada thaan minnaadhoo ponno

Chorus: Ho laa la laa laa hoo la la lala Ho ho laa la laa laa hoo la la lala Ho laa la laa laa hoo la la lala Ho ho laa la laa laa hoo la la lala

Chorus: .......

Male: Naesi oorai naesi Nee naesithaal thaan Oorum ingu unnai nesikkum Ada unnai pattri paatezhudhi Oorae vaasikkum

Female: Easy rombha easy Anbaai thattipaaru Endha veedum vaasal thirakkum Nee natpukaaga kaiyai nettu Vaanam varaikkum

Male: Hae ponnaana ullam ondru Ninaalae munnalae Vaarthaa vaanam kooda Thanaalae pinnalae

Female: Ye kanna .ye kanna kanna Kanna kanna minsaara kannaa Unnodu serndhu vittom unnodu onnaa

Chorus: Ho laa la laa laa hoo la la lala Ho ho laa la laa laa hoo la la lala Ho laa la laa laa hoo la la lala Ho ho laa la laa laa hoo la la lala

Male: .......

Chorus: Ho laa la laa laa hoo la la lala Ho ho laa la laa laa hoo la la lala Ho laa la laa laa hoo la la lala Ho ho laa la laa laa hoo la la lala

Male: Themukaa aandaal enna ..
Chorus: Ooo..oo oo
Male: Thamaakaa aandaal enna
Chorus: Ooo..oo oo
Male: Pajaka aandaal enna Aatheemukaa aandaal enna Matheemukaa aandaal enna Indhiraa congress aandaal enna Uzhaichaa thaan ellorukkum soru Summa okkaandha soru poda yaaru

Female: Ye kanna .ye kanna kanna Kanna kanna minsaara kannaa Unnodu serndhu vittom unnodu onnaa

Chorus: Ye kanna kanna Kanna kanna minsaara kannaa Unnodu serndhu vittom unnodu onnaa

Chorus: Ho laa la laa laa hoo la la lala Ho ho laa la laa laa hoo la la lala Ho laa la laa laa hoo la la lala Ho ho laa la laa laa hoo la la lala

Other Songs From Minsara Kanna (1999)

Boy Friendai Song Lyrics
Movie: Minsara Kanna
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Deva
Oh Uncle Song Lyrics
Movie: Minsara Kanna
Lyricist: Vaali
Music Director: Deva
Un Per Solla Aasaithan Song Lyrics
Movie: Minsara Kanna
Lyricist: Vaali
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • vaalibangal odum whatsapp status

  • whatsapp status tamil lyrics

  • kayilae aagasam karaoke

  • mannikka vendugiren song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • kinemaster lyrics download tamil

  • soorarai pottru song lyrics tamil

  • happy birthday lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil music without lyrics free download

  • kannana kanne malayalam

  • en iniya pon nilave lyrics

  • master the blaster lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • rc christian songs lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • maruvarthai song lyrics

  • master dialogue tamil lyrics

  • dosai amma dosai lyrics