Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ. ஆா். ரஹ்மான்
ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை
ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பாா்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
ஆண்: இது இருளல்ல அது ஒளியல்ல இது இரண்டோடும் சேராத பொன் நேரம் இது இருளல்ல அது ஒளியல்ல இது இரண்டோடும் சேராத பொன் நேரம்
ஆண்: தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும் பெண்ணே பெண்ணே பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலுாட்ட நிலவுண்டு
பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பாா்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
பெண்: எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
ஆண்: இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன் எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்: பெண்ணே பெண்ணே பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
ஆண்: அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
பெண்: ..............
பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை
ஆண் &
பெண்: இந்த பூலோகத்தில் யாரும் பாா்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

Male: Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai eehh Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai eehh
Male: Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai Intha boologathil yaarum paarkkum munnae Unnai athikaalai anuppi vaippom
Male: Ithu irullalla athu oliyalla Ithu rendodum seraatha ponneram Ithu irullalla athu oliyalla Ithu rendodum seraatha ponneram
Male: Thalai Saaiaathae vizhi moodaathae Sila mottukkal sattendru poovaagum Pennae.. pennae.. Booloagam ellaamae thoongippona pinnae Pulloodu poo veezhum osai ketkum pennae Naam iravin madiyil pillaigal aavom paalootta nilavundu
Female: Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai Intha boologathil yaarum paarkkum munnae Unnai athikaalai anuppi vaippom
Female: Ettaatha uyarathil nilavai vaithavan yaaru
Kaiyoodu sikkaamal kaatrai vaithavan yaaru
Male: Ithai enni enni iyarkaiyai viyakkiraen
Ettaatha uyarathil nilavai vaithavan yaaru
Female: Pennae. pennae
Poongaatru ariyaamal poovai thirakka vendum
Pookooda ariyaamal thaenai rusikka vendum
Male: Ada ulagai rasikka vendum naan un pondra pennodu
Female: Ahhh ahhh ahhha hahhaahahh Ahhh ahhh ahhha hahhaahahh
Male: Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa
Vilaiyaada jodi thevai
Male and
Female: Intha boologathil yaarum paarkkum munnae
Unnai athikaalai anuppi vaippom
unnodu valum nodiyil ringtone download
vinayagar songs lyrics
master the blaster lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
old tamil karaoke songs with lyrics
tamil gana lyrics
alaipayuthey songs lyrics
orasaadha song lyrics
oru manam song karaoke
tamil songs lyrics and karaoke
famous carnatic songs in tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics
mailaanji song lyrics
master vaathi raid
believer lyrics in tamil
nice lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
vijay and padalgal
sarpatta parambarai songs list
kanakadhara stotram tamil lyrics in english