Poopookkum Oosai Song Lyrics

Minsara Kanavu cover
Movie: Minsara Kanavu (1997)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sujatha and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ. ஆா். ரஹ்மான்

பெண்: பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை

பெண்: பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி

பெண்: கண்தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்கானா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மாா்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

ஆண்: ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே மங்கலாரே துாாி துாாி பைய்யா ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா

பெண்: சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலா்த்தும் ஓசை சங்கீதம் கரைகொண்ட பாறைமேல் கடல் கொண்ட அலைவந்து கைதட்டும் ஓசை சங்கீதம் காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிருங்கார சங்கீதம் முத்தாடும் நீாின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைகள் ஓசை சங்கீதம்

பெண்: பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி ......................

Female: Poopookkum oosai adhai ketkathaan aasai Pulviriyum oosai adhai ketkathaan aasai

Female: Poopookkum oosai adhai ketkathaan aasai Pulviriyum oosai adhai ketkathaan aasai Patchigalin kuukukoo poochigalin ring ring ring Sangeedham sollitharumae thangappennae Kaaloodu salangai pootti karaiyellaam veenai meetti Nadhipaadum paadal kelaai pattuppennae Bhoomi oru veenai adhai kaatrin kaigal meettudhae Ketkum oliyellam Ada sa ri ga ma pa dha ni sa ri.

Female: Poopookkum oosai adhai ketkathaan aasai Pulviriyum oosai adhai ketkathaan aasai

Female: Kanthoongum nerathil maunathin jaamathil Gadigaara satham sangeedham Kankanaa dhoorathil suthiserum thaalathil Rayil poagum oosai sangeedham Pasikonda naeram thaalikkum oosai Sandhosha sangeedham Thaalaattum annaikkellaam thangal pillai maarbai mutti Paalunnum satham sangeedham

Male: Hilkorae hilkorae hilkorae hilkorae Mangalaarae mangalaarae dhoori dhoori baiyyaa Hilkorae hilkorae hilkorae hilkorae Jangalaarae jangalaarae dhoomeeraadhae dhaiyyaa

Female: Poopookkum oosai adhai ketkathaan aasai Pulviriyum oosai adhai ketkathaan aasai

Female: Chitchittu kuruvigalum chillenru neeraadi Siragularthum oosai sangeedham Karaikonda paaraimel kadal konda alaivandhu Kaithattum oosai sangeedham Kaatrodu thennai asaigindra oosai Sirungaara sangeedham Muthaadum neerin melae thathi Thathi thaavi chellum Thavalaikkal oosai sangeedham

Male: Hilkorae hilkorae hilkorae hilkorae Mangalaarae mangalaarae dhoori dhoori baiyyaa Hilkorae hilkorae hilkorae hilkorae Jangalaarae jangalaarae dhoomeeraadhae dhaiyyaa

Female: Poopookkum oosai adhai ketkathaan aasai Pulviriyum oosai adhai ketkathaan aasai Patchigalin kuukukoo poochigalin ring ring ring Sangeedham sollitharumae thangappennae Kaaloodu salangai pootti karaiyellaam veenai meetti Nadhipaadum paadal kelaai pattuppennae Bhoomi oru veenai adhai kaatrin kaigal meettudhae Ketkum oliyellam Ada sa ri ga ma pa dha ni sa ri. Hilkorae ..woooo aahhhh wwuuu yeahhh .

Similiar Songs

Most Searched Keywords
  • master songs tamil lyrics

  • ennai kollathey tamil lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • lyrics of soorarai pottru

  • new tamil christian songs lyrics

  • tamil christian songs lyrics

  • bahubali 2 tamil paadal

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • album song lyrics in tamil

  • youtube tamil line

  • kadhal mattum purivathillai song lyrics

  • karaoke with lyrics tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • kutty pattas tamil movie download

  • karaoke tamil songs with english lyrics

  • azhagu song lyrics