Added Date: Feb 11, 2022
பெண்: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே விண்மீன்கள் கண்பாா்க்க சூாியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே கண்ணீாின் காயத்தை செந்நீாில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே
பெண்: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே போா்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே
பெண்: கல்வாாி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே
பெண்: { அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே } (2)

Female: Anbendra mazhaiyilae agilangal nanaiyavae Adhiroopan thondrinaanae Vaikkolin meloru vairamaai vairamaai Vandhavan minninaanae Vinmeengal kanpaarkka sooriyan thondrumo Pugazhmaindhan thondrinaanae Kanneerin kaayathai senneeril aatravae sisubaalan thondrinaanae
Female: Anbendra mazhaiyilae agilangal nanaiyavae Adhiroopan thondrinaanae..adhiroopan thondrinaanae Porkonda boomiyil pookkaadu kaanavae Pugazhmaindhan thondrinaanae..pugazhmaindhan thondrinaanae
Female: Kalvaari malaiyilae kallondru pookkavum Karunaimagan thondrinaanae Nootraandu iravinai nodiyodu pokkidum Oliyaaga thondrinaanae Irumbaana nenjilum eerangal kasiyavae Iraibaalan thondrinaanae Mutkaadu engilum pookkaadu pookkavae Puviraajan thondrinaanae
Female: {Anbendra mazhaiyilae agilangal nanaiyavae Adhiroopan thondrinaanae..adhiroopan thondrinaanae Vaikkolin meloru vairamaai vairamaai Vandhavan minninaanae.vandhavan minninaanae} (2)
tamil karaoke download mp3
kutty pattas full movie download
story lyrics in tamil
tamil karaoke for female singers
natpu lyrics
alaipayuthey songs lyrics
tamil songs lyrics download for mobile
pagal iravai kan vizhithidava song lyrics
only tamil music no lyrics
cuckoo cuckoo song lyrics tamil
new tamil karaoke songs with lyrics
aagasam soorarai pottru lyrics
kadhal sadugudu song lyrics
enjoy enjami song lyrics
kadhali song lyrics
soorarai pottru dialogue lyrics
kai veesum
christian padal padal
master tamil lyrics
nanbiye song lyrics in tamil