Added Date: Feb 11, 2022
ஆண்: ஹான் கத கேளு கத கேளு நிஜமான கத கேளு சுவையோட சுகமாக உருவான கத கேளு
ஆண்: மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
ஆண்: ஆ மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு

ஆண்: சீமானின் காதலுக்கு ஆளான பெண்ணொருத்தி கல்யாணம் ஆகும் முன்னே தன்னையே தந்தால்
ஆண்: சீமானின் சொத்துக்கெல்லாம் வாரிசு இல்லையென்று பங்குக்கு காத்திருந்த தம்பிக்கு அதிர்ச்சி
ஆண்: அண்ணனின் உறவை அழித்திட துணிந்தான் சகுனியை போல் ஒரு சதி செய்தான் உண்மையை அறிந்த கன்னியும் உடனே கருவினை காத்திட துணிந்தாளே
ஆண்: வஞ்சகர் கண்களில் மண்ணையும் தூவி விரைந்தவள் அவள் தான் அபயம் தேடி ஆதரவின்றி அலைந்தே திரிந்தே கொடிபோல் துவண்டால் தனியே கிடந்தால்
ஆண்: ஒரு நல்ல மகராசி வந்தாலே சமயத்தில் உதவிக்கு தாய் போல் துணையாய் நின்றால்
ஆண்: கத கேளு கத கேளு நிஜமான கத கேளு சுவையோட சுகமாக உருவான கத கேளு
ஆண்: பிள்ளையே இல்லையென்று ஏங்குவோர் இங்கிருக்க பிள்ளையோ பிள்ளை என்று பிறந்தது நான்கு ஒன்றுக்கு நாலென்று சொத்துக்கு பங்கு கொள்ள வாரிசு கண்ட தம்பி பலியிட துணிந்தான்
ஆண்: சொல்லிட நெஞ்சமும் பதறுது இங்கே பாலகர் நிலை இனி என்னாகும் பணத்துக்கு விழுந்த பாதகன் செயலால் அன்னையின் கதையும் என்னாகும்
ஆண்: மரணத்தின் கொடுமையை அறியா குழந்தையின் மலர் போல் சிரிப்பில் அவன் மனம் மாற
ஆண்: இறைவனின் அருளால் நல்லது நடக்க பிரிந்தன குழந்தைகள் திசைக்கென ஒன்றாய் தந்தைக்கு தெரியாது தன்பிள்ளை தன் கையில் விதி போடும் கோலங்கள் யாருக்கும் புரியாது

ஆண்: { மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு } (2)

Male: Haaan.. Katha kelu katha kelu Nijamaana katha kelu Suvaiyoda sugamaaga Uruvaana katha kelu
Male: Michael madana kama rajan Kathaiya nalla kelu Achuadichu vechadhu pol Naalu pera paaru
Male: Ah..michael madana kama rajan Kathaiya nalla kelu Achuadichu vechadhu pol Naalu pera paaru
Male: Katha kelu katha kelu Nijamaana katha kelu Suvaiyoda sugamaaga Uruvaana katha kelu
Male: Seemaanin kathalukku Aalanna pen oruthi Kalyanam aagumunnae Thannaiyae thandhal
Male: Seemaanin sothukellam Vaarisu illaiendru Pangukku kaathirundha Thambikku adhirchi
Male: Annanin uravai Azhithida thunindhaan Saguniyai pol oru sadhi seithaan Unmaiyai arindha kanniyum udanae Karuvinai kaathida thunindhaalae
Male: Vanjagar kangalil mannaiyum thoovi Viraindhaval aval thaan abhaiyam theedi Aadharavindri alaindhae thrindhae Kodipol thuvandal thaniyae kidanthaal
Male: Orunalla magarasi Vandhaalae samayathil Udhavikku thaai pol thunaiyai nindral
Male: Katha kelu katha kelu Nijamaana katha kelu Suvaiyoda sugamaaga Uruvaana katha kelu
Male: Pillaiyae illaiendru enguvor ingirukka Pillai o pillai endru pirandhadhu naangu Ondruku naal endru sothukku pangu kolla Vaarisu kanda thambi baliyida thunindhaan
Male: Sollida nenjamum padharudhu ingae Balagar nilai ini ennaagum Panathukku vizhundha baathagan seyalaal Annaiyin kadhaiyum ennagum
Male: Maranathin kodumaiyai Ariya kuzhandhaiyin Malar pol siripil avan manam maara
Male: Iraivanin arulaal nalladhu nadakka Pirindhana kuzhandhaigal dhisaikenna ondrai Thandhaikku theriyaadhu thanpillai than kaiyil Vidhi podum kolangal yaarukkum puriyaadhu
Male: Katha kelu katha kelu Nijamaana katha kelu Suvaiyoda sugamaaga Uruvaana katha kelu
Male: {Michael madana kama rajan Kathaiya nalla kelu Achuadichu vechadhu pol Naalu pera paaru} (2)
Male: Katha kelu katha kelu Nijamaana katha kelu Suvaiyoda sugamaaga Uruvaana katha kelu
maara song tamil lyrics
tamil film song lyrics
alaipayuthey songs lyrics
lyrics download tamil
master song lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
master vaathi raid
soorarai pottru lyrics tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
karaoke lyrics tamil songs
soorarai pottru dialogue lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
aagasam song soorarai pottru
tamil devotional songs lyrics in english
karaoke songs with lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
chellamma song lyrics download
tamil song lyrics in tamil
kannamma song lyrics