Enna Naan Seiven Song Lyrics

Meyaadha Maan cover
Movie: Meyaadha Maan (2017)
Music: Pradeep Kumar
Lyricists: Pradeep Kumar
Singers: Pradeep Kumar and Kalyani Nair

Added Date: Feb 11, 2022

ஆண்: ................

ஆண்: என்ன நான் செய்வேன் உன்னோடு சேர என்ன நான் செய்வேன் உன்னோடு சேர

ஆண்: என்ன நான் செய்வேன் உன்னோடு சேர என்ன நான் செய்வேன் உன்னோடு சேர

ஆண்: என்ன நான் செய்வேன் உன் சோகம் தீர என்ன நான் செய்வேன் உன் கூடா மாற உன் கூடா மாற

ஆண்: என்ன நான் செய்வேன் உன்னோடு சேர என்ன நான் செய்வேன் உன்னோடு சேர

ஆண்: .............

பெண்: ம்ம்.ம்ம்.ம்ம்.ம்ம்..

ஆண்: பால் வெளியே கடல் ஆக்கவா வளர் பிறையே படகு ஆக்கவா நிலவொளியே வலை ஆக்கவா உன் நிழலை சிறை ஆக்கவா

ஆண்: என்ன நான் செய்வேன் வான் மேகம் தூர என்ன நான் செய்வேன் என் தாகம் தீர

ஆண்: என்ன நான் செய்வேன் உன் கூட ஆட என்ன நான் செய்வேன் உன் கூட பாட உன் கூட வாழ உன் கூட வாழ

ஆண்: என்ன நா செய்வேன் உன்னோட சேர என்ன நா செய்வேன் உன்னோட சேர

ஆண்: ..............

Male: Oooohooo.heyyyeyyyy Oooohooo.heyyyeyyyy

Male: Enna naa seiven Unnoda sera Enna naa seiven Unnoda sera

Male: Enna naa seiven Unnoda sera Enna naa seiven Unnoda sera

Male: Enna naa seiven Un sogam theera Enna naa seiven Un kooda maara Un kooda maara

Male: Enna naa seiven Unnoda sera Enna naa seiven Unnoda sera

Male: Oooohooo.heyyyeyyyy Oooohooo.ooohoo..

Female: Mmm.mmm.mmm.mm..

Male: Paal veliyae kadal aakavaa Valar piraiyae.. padagaakava Nilavoliyae.. valai aakava Un nizhalai.. serai aakavaaa

Male: Enna naa seiven Vaan megam thoora Enna naa seiven En thaagam theera

Male: Enna naa seiven Un kooda aada Enna naa seiven Un kooda paada Un kooda vaazhaa.. Un kooda vaazhaa..

Male: Enna naa seiven Unnoda sera Enna naa seiven Unnoda sera

Male: Oooohooo.heyyyeyyyy Oooohooo.ohoooahhh.

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • siragugal lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil gana lyrics

  • sarpatta movie song lyrics

  • natpu lyrics

  • tamil love song lyrics in english

  • gaana songs tamil lyrics

  • paatu paadava

  • vinayagar songs tamil lyrics

  • mgr karaoke songs with lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • indru netru naalai song lyrics

  • happy birthday lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • kichili samba song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • azhagu song lyrics