Enga Veetu Kuthuvilakkey Song Lyrics

Meyaadha Maan cover
Movie: Meyaadha Maan (2017)
Music: Santhosh Narayanan
Lyricists: Rathna Kumar
Singers: Ka Ka Bala

Added Date: Feb 11, 2022

ஆண்: { எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உன்னை தேடி வருவேன் என் செல்லம் ஓடி வருவேன் } (2)

ஆண்: ஹேன்ட்பேக்கா நா இருந்திருந்தேனா
குழு: ஆஹா
ஆண்: உன் தோள்லயே தொங்கின்னு இருந்திருப்பேன்
குழு: ஓ ஓஹோ

ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே
குழு: மாசுனேன்
ஆண்: நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து

ஆண்: ஹேன்ட்பேக்கா நா இருந்தா
குழு: ஹே ஹேன்ட்பேக்கா நா இருந்தா
ஆண்: உன் தோளுலதான் தொங்கி இருப்பேன்
குழு: உன் தோளுலதான் தொங்கி இருப்பேன்

ஆண்: ஹே ஹேன்ட்பேக்கா நா இருந்தா
குழு: ஹே ஹேன்ட்பேக்கா நா இருந்தா
ஆண்: உன் தோளுலதான் தொங்கி இருப்பேன்
குழு: உன் தோளுலதான் தொங்கி இருப்பேன்

ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே
குழு: ஹையயோ
ஆண்: நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே
குழு: ஹான் ஹான் ஹான் ஹான்

குழு: எங்க வீட்டு குத்துவிளக்கே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே

ஆண்: எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உன்னை தேடி வருவேன் என் செல்லம் ஓடி வருவேன்
குழு: எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உன்னை தேடி வருவேன் என் செல்லம் ஓடி வருவேன்

ஆண்: .........

ஆண்: கம்மலா நான் இருந்திருந்தேனா
குழு: அய்யயோ
ஆண்: உன் காதோடவே உரசின்னு இருந்திருப்பேன்
குழு: சோக்கா சொன்ன

ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே
குழு:
ஆண்: நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து

ஆண்: ஹே கம்மலா நா இருந்தா
குழு: ஹே கம்மலா நா இருந்தா
ஆண்: உன் காதோரம் ஒரசி இருப்பேன்
குழு: உன் காதோரம் ஒரசி இருப்பேன்

ஆண்: ஹே கம்மலா நா இருந்தா
குழு: ஹே கம்மலா நா இருந்தா
ஆண்: உன் காதோரம் ஒரசி இருப்பேன்
குழு: உன் காதோரம் ஒரசி இருப்பேன்

ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே

குழு: எங்க வீட்டு குத்துவிளக்கே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே

ஆண்: கர்ச்சீப்பா நா இருந்தா
குழு: கர்ச்சீப்பா நா இருந்தா
ஆண்: உன் கைக்குள்ளே இருந்திருப்பேன்
குழு: உன் கைக்குள்ளே இருந்திருப்பேன்

ஆண்: ஹீல்ஸா நான் இருந்தா உன்னை ஹைட்டா தூக்கி காட்டிருப்பேன்
குழு: அண்ணா மாஸ்னா நீ

ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குழு: எங்க வீட்டு குத்துவிளக்கே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே

ஆண்: டெடிபேரா நான் இருந்திருந்தேனா
குழு: ஆஹா
ஆண்: உன்ன கட்டி புடிச்சின்னே தூங்கினு இருந்திருப்பேன்
குழு: ஓஹோ

ஆண்: எங்க வீட்டு குத்துவிளக்கே
குழு: .......
ஆண்: நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து

ஆண்: டெடிபேரா நான் இருந்தா
குழு: டெடிபேரா நான் இருந்தா
ஆண்: உன்ன கட்டி புடிச்சின்னு தூங்கிருப்பேன்
குழு: உன்ன கட்டி புடிச்சின்னு தூங்கிருப்பேன்

ஆண்: ஹே டெடிபேரா நான் இருந்தா
குழு: ஹே டெடிபேரா நான் இருந்தா

குழு: { எங்க வீட்டு குத்துவிளக்கே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே } (2)

குழு: எங்க வீட்டு குத்துவிளக்கே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே ........... நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்தே ...........

Male: {Ethanai piravigal eduthalum Unna thedi varuven en chellam Oodi varuven..} (2)

Male: Handbag ah naa Irunthirunthenaa
Chorus: Aahaa.
Male: Un thollayae naan Thonginnu irunthirupen
Chorus: Oh.. Ohoo..

Male: Enga veettu kuthu vilakkae
Chorus: Maasunen
Male: Nee kedaicha En vaazhkkaiyae gethu

Male: Handbag ah naa irunthaa..
Chorus: Hey.. handbag ah naa iruntha
Male: Un tholulathaan thongiruppen
Chorus: Un tholulathaan thongiruppen

Male: Hey.. handbag ah naa iruntha
Chorus: Hey.. handbag ah naa iruntha
Male: Un tholulathaan thongiruppen..
Chorus: Un tholulathaan thongiruppen..

Male: Enga veettu kuthuvilakkae Nee kedaicha en vaazhka gethae
Chorus: Haiyayoo
Male: Nee kedaicha en vaazhka gethae
Chorus: Haan haan haan haan

Chorus: Enga veettu kuthuvilakkae Nee kedaicha en vaazhka gethae Nee kedaicha en vaazhka gethae

Male: Ethanai piravigal eduthalum Unna thedi varuven en chellam Oodi varuven..
Chorus: Ethanai piravigal eduthalum Unna thedi varuven en chellam Oodi varuven..

Male: Ah tam tam-u tom tom-u Sojula.. sombula.. cuppula.. payasam

Male: Kammal ah naan Irunthirunthanaa
Chorus: Ayyayoo..
Male: Un kaathodavae Orasinu irunthurupen
Chorus: Sokka sonna..

Male: Enga veettu kuthuvilakkae
Chorus: Ahhh.
Male: Nee kedaicha en vaazhka gethu..

Male: Hey Kammal ah naa irunthaa
Chorus: Hey.. Kammal ah naa irunthaa..
Male: Un kaathoram orasirupen
Chorus: Un kaathoram orasirupen..

Male: Hey Kammal ah naa irunthaa
Chorus: Hey.. Kammal ah naa irunthaa..
Male: Un kaathoram orasirupen
Chorus: Un kaathoram orasirupen..

Male: Enga veettu kuthuvilakkae Nee kedaicha en vaazhka gethae Nee kedaicha en vaazhka gethae..

Chorus: Enga veettu kuthuvilakkae Nee kedaicha en vaazhka gethae Nee kedaicha en vaazhka gethae..

Male: Karcheep ah naa iruntha
Chorus: Karcheep ah naa iruntha..
Male: Un kaikullae irundhiruppen
Chorus: Un kaikullae irundhiruppen..

Male: Heels ah naan iruntha.. Unnai height ah thooki kaatiruppen
Chorus: Anna maassna nee..

Male: Enga veettu kuthuvilakkae Nee kedaicha en vaazhka gethae Nee kedaicha en vaazhka gethae..
Chorus: Hoi hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi hoi

Chorus: Enga veettu kuthuvilakkae Nee kedaicha en vaazhka gethae Nee kedaicha en vaazhka gethae..

Male: Teddy bear ah naan Irunthurinthenaa..
Chorus: Ahhahh.
Male: Unna kattipudichinae Thoonginu irunthirupen
Chorus: Ohhoo.

Male: Enga veettu kuthuvilakkae
Chorus: Massunen.
Male: Nee kedaicha en vaazhka gethu..

Male: Teddy bear ah naan iruntha
Chorus: Teddy bear ah naan iruntha..
Male: Unna kattipudichinu thoongiruppen
Chorus: Unna kattipudichinu thoongiruppen..

Male: Hey Teddy bear ah naan iruntha
Chorus: Hey Teddy bear ah naan iruntha..
Male: Unna kattipudichinu thoongiruppen
Chorus: Unna kattipudichinu thoongiruppen..

Male: Enga veettu kuthuvilakkae Nee kedaicha en vaazhka gethae
Chorus: Haiyayoo
Male: Nee kedaicha en vaazhka gethae..
Chorus: Haan haan haan haan

Chorus: {Enga veettu kuthuvilakkae Nee kedaicha en vaazhka gethae Nee kedaicha en vaazhka gethae..} (2)

Chorus: Enga veettu kuthuvilakkae Nee kedaicha en vaazhka gethae Sojula.. sombula.. cuppula.. payasam Nee kedaicha en vaazhka gethae.. Sojula.. sombula.. cuppula.. payasam

Other Songs From Meyaadha Maan (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • mudhalvane song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • aarariraro song lyrics

  • kutty pasanga song

  • tamil song writing

  • 96 song lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • anthimaalai neram karaoke

  • tamil happy birthday song lyrics

  • semmozhi song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • soorarai pottru song tamil lyrics

  • nee kidaithai lyrics

  • en iniya thanimaye

  • azhagu song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kutty pattas full movie download

  • raja raja cholan song karaoke

  • vinayagar songs lyrics

  • oru porvaikul iru thukkam lyrics