Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சிற்பி
குழு: .........
ஆண்: ......... அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா
ஆண்: அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா
பெண்: அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
ஆண்: நீ கனவா கற்பனையா
பெண்: அட இன்னும் தெரியலயா
குழு: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஆண்: அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா
பெண்: என் சேலைச் சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளி குடித்தாயே
ஆண்: முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே என் உள்ளம் முழுவதிலும் புது வெள்ளை அடித்தாயே
ஆண்: நீ மலரில் பிறந்தவளா இல்லை நிலவில் வளர்ந்தவளா அந்த காமன் வீட்டுக்கு ஒரு ஜன்னல் திறந்தவளா
பெண்: அட இன்னும் தெரியலயா நான் உந்தன் துணை இல்லையா

ஆண்: ஒரு சிப்பியில் முத்தை போல் என்னை மூடிக் கொள்வாயா உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா
பெண்: உன் கனவில் நனைக்கின்றேன் நீ குடைகள் தருவாயா நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையணை ஆவாயா
பெண்: நீ காதல் ஓவியனா ஒரு கவிதை நாயகனா நான் தேடும் மன்மதனா என் அழகின் காவலனா
ஆண்: அட போதும் அம்மம்மா நாம் கைகள் இணைவோமா

பெண்: அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா
ஆண்: பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா

ஆண்: ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ
பெண்: ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ

Chorus: Chuchchoo chuchchoo choochu chuchuchoo
Chorus: Aah..haa.
Chorus: Chuch chu chu choo.. chuch chu chu choo..
Chorus: Aah..haa.
Chorus: Chuchchu choo..oh..
Chorus: Aah..h.aa.aa.
Chorus: Chuchu..choo...
Male: Lala laala ..aa..hahahhaa. Adi yaaradhu yaaradhu anghae Yen kaadhal devathaiyaa Pariponadhu ponadhu nenjam Idhu vaaliba sothanaiyaa
Male: Adi yaaradhu yaaradhu anghae Yen kaadhal devathaiyaa Pariponadhu ponadhu nenjam Idhu vaaliba sothanaiyaa Paniroja thottam thaan Oru selai kattiyathaa
Female: Ada unthan kann indru Yen melae ottiyathaa
Male: Nee kanavaa karpanaiyaa
Female: Ada innum theriyalaiyaa..
Chorus: Ohho..ho oho..ho.. Ohho..ho oho..ho..
Male: Adi yaaradhu yaaradhu anghae Yen kaadhal devathaiyaa Pariponadhu ponadhu nenjam Idhu vaaliba sothanaiyaa
Female: Yen selai cholaikul Muthal poovai parithaayae Yennai micham illaamal Nee alli kudithaayae
Male: Mudhal paarvaiyilae yennai Nee kollai adithaayae Yen ullam muzhuvadhilum Pudhu vellai adithaayae
Male: Nee malaril piranthavalaa Illai nilavil valarndhavalaa Andha kaaman veetukku Oru jannal thirandhavalaa
Female: Ada innum theriyalaiyaa Naan undhan thunai illaiyaa
Chorus: Ohho..ho oho..ho.. Ohho..ho oho..ho..
Male: Adi yaaradhu yaaradhu anghae Yen kaadhal devathaiyaa Pariponadhu ponadhu nenjam Idhu vaaliba sothanaiyaa
Chorus: Chuchchu choo..chuchchu choo.. Chuchchu choo..chuchu..choochchu Chuchchu choo..chuchchu choo.. Chuchchu choo..chuchu..choochchu
Male: Oru sippiyil muthai pol Yennai moodi kolvaayaa Un azhagil tholaindhavanai Nee thedi tharuvaayaa
Female: Un kanavil nanaikindren Nee kudaigal tharuvaayaa Naan konjam thoonghukiren Nee thalaiyanai aavaayaa
Female: Nee kaadhal oviyanaa Oru kavithai naayaganaa Naan thedum manmathanaa Yen azhagin kaavalanaa
Male: Ada pothum ammammaa.. Naam kaigal inaivomaa
Chorus: Ohho..ho oho..ho.. Ohho..ho oho..ho..
Male: Adi yaaradhu yaaradhu anghae Yen kaadhal devathaiyaa Pariponadhu ponadhu nenjam Idhu vaaliba sothanaiyaa
Female: Adi yaaradhu yaaradhu anghae Yen kaadhal naayaganaa Pariponadhu ponadhu nenjam Idhu vaaliba sothanaiyaa
Male: Paniroja thottam thaan Oru selai kattiyathaa
Female: Ada unthan kann indru Yen melae ottiyathaa
Male: Nee kanavaa karpanaiyaa
Female: Ada innum theriyalaiyaa..
Male: Ohho..ho oho..ho..
Female: Ohho..ho oho..ho..
kathai poma song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
thaabangale karaoke
ovvoru pookalume song lyrics in tamil karaoke
cuckoo padal
ondra renda aasaigal karaoke lyrics in tamil
vijay and padalgal
best tamil song lyrics
asuran mp3 songs download tamil lyrics
soorarai pottru movie song lyrics
hanuman chalisa in tamil and english pdf
cuckoo cuckoo dhee lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil lyrics video download
tamil songs without lyrics only music free download
puthu vellai mazhai karaoke for female singers
alagiya sirukki tamil full movie
cuckoo cuckoo dhee song lyrics
kaathuvaakula rendu kadhal song