Added Date: Feb 11, 2022
ஆண்: ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ ஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன நீதி ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ ஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன நீதி
ஆண்: அட ஓட்டுப் போடு தலைவர்ன்னு ஏத்துக்கிட்டதாலே இப்ப மாட்டிக்கிட்டோம் இன்னும் கூட வளரலையே மூள இன்னும் பொறுமை என்ன உரிமை கேட்க நிமிர்த்திக்கடா தோள
ஆண்: ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ ஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன நீதி
ஆண்: அண்ணே அண்ணே கொஞ்சம் இரு நான் ஆரஞ்சு முட்டாயி கொண்டு வரேன்
டயலாக்: .......
ஆண்: ஆண்டுக்கு ஒரு முறை நடக்குதண்ணே ஆரஞ்சு முட்டாயி கேடக்குதண்ணே வாங்கினத தின்ன விடு நீ வேணுன்னா உன்னோட பங்க எடு..
ஆண்: ஈசன் வந்து படியளந்த காலமெல்லாம் போச்சு அட ரேஷன் வந்து படியளக்கும் காலம் இப்போ ஆச்சு
ஆண்: ராமா ராமா ரகுராமா இங்க நாங்க மட்டும் கஷ்ட்டப்பட்டா சரிதானா
ஆண்: இங்க பணக்காரன் வீட்டிலத்தான் பகவானும் சேத்து வச்சான்
பெண்: எட்டுக் கல்லு பூ மணக்கும் என்னழகில் ஊர் மயங்கும் நான் கட்டிக்கத்தான் ஆசப்பட்டு அந்த கர்ண ராசா வந்து நின்னான் ஒத்திக்கடா ஒத்திக்கடா உருத்துல என் மனசு பத்திக்கும்டா
ஆண்: வீதியில ஜாதி பேரை அழிச்சதுக்கு வணக்கம் அது பள்ளியிலே அழியலையே எங்கே என்ன கொழப்பம்
ஆண்: என்னக்கி ஒழியறது லஞ்ச லீலை அது இடியாப்ப முனைய தேடுற வேல அட முடியாதவன் ஒதுங்கி நில்லு முடிக்கப் போறேன் வாழ்த்து சொல்லு
ஆண்: ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ ஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன நீதி அட ஓட்டுப் போடு தலைவர்ன்னு ஏத்துக்கிட்டதாலே இப்ப மாட்டிக்கிட்டோம் இன்னும் கூட வளரலையே மூள இன்னும் பொறுமை என்ன உரிமை கேட்க நிமிர்த்திக்கடா தோள

Male: Ozhaikka porandha chinna thambhi Unakku oru saedhi Nee ozhachu ozhachu vazhkaiyilae Kandadhenna needhi

Male: Ada ottu pottu thalaivarnnu yethukittadhaalae Ippa maattikkittom innum kooda valaralaiyae moola Innum porumai enna urimai ketka nimirthikadaa thozha

Male: Annae annae konjam iru Naan aaranju muttaayi kondu varen
Dialogue: ........
Male: Aandukku oru murai nadakkudhannae Dei dei Aaranju muttaaiyi ketkkudhannae Vaanginadha thinga vidu nee Venumunnu unnoda panga edu
Male: Eesan vandhu padiyalandha Kaalam ellam pochu ada Ration vandhu padiyalakkum kaalam ippo aachu Eesan vandhu padiyalandha Kaalam ellam pochu ada Ration vandhu padiyalakkum kaalam ippo aachu
Male: Raama raama raghuraama inga Naanga mattum kastapatta saridhaana
Male: Inga panakkaaran veetilathaan Bagavaana serthu vechaan
Female: Ettu kallu poo manakkum Ennazhagil oor mayangum Naan kattikka thaan aasappattu Andha karna raasa vandhu ninnaan Othukada othikada Uruthula en manasu pathikkumada
Male: Veedhiyila jaadhi perai Azhichadhukku vanakkam Adhu palliyilae azhiyalaiyae Angae enna kozhappam Veedhiyila jaadhi perai Azhichadhukku vanakkam Adhu palliyilae azhiyalaiyae Angae enna kozhappam
Male: Enniki ozhiyuradhu lanja leelai Adhu idiyaappa munaiya thedura vela Ada mudiyadhavan odhungi nillu Mudikka poren vaazhthu sollu
Male: Ozhaikka porandha chinna thambhi Unakku oru saedhi Nee ozhachu ozhachu vazhkaiyilae Kandadhenna needhi
Male: Ada ottu pottu thalaivarnnu yethukittadhaalae Ippa maattikkittom innum kooda valaralaiyae moola Innum porumai enna urimai ketka nimirthikadaa thozha
Male: Ozhaikka porandha chinna thambhi Unakku oru saedhi Nee ozhachu ozhachu vazhkaiyilae Kandadhenna needhi
tamil melody songs lyrics
cuckoo lyrics dhee
theriyatha thendral full movie
soorarai pottru songs lyrics in english
tamil christmas songs lyrics pdf
ilayaraja songs tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil love song lyrics for whatsapp status
kadhalar dhinam songs lyrics
asuran mp3 songs download tamil lyrics
raja raja cholan song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
lyrics songs tamil download
vaseegara song lyrics
paatu paadava
google google panni parthen ulagathula song lyrics
naan unarvodu
karaoke with lyrics tamil
tamil devotional songs karaoke with lyrics
vijay and padalgal